Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Server Sundaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poattu poanga bro Song போட்டு போங்க ப்ரோ
Facts about the Song
Movie Name (2017) : Server Sundaram சர்வர் சுந்தரம்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Vaibhavi Shandilya வைபவி சந்தில்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Anand Balki ஆனந்த் பால்கி
Rating :
Server Sundaram Songs 
Kannaal moathaadhey கண்ணால் மோதாதே
Gama gama gama கம கம கம
Unavey nam marundhaaga உணவே நம் மருந்தாக
Nirkaadhey nirkaadhey நிற்க்காதே நிற்க்காதே
Poattu poanga bro போட்டு போங்க ப்ரோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
போட்டு போங்க ப்ரோ சிங்கில் ஸ்மைலுல  
ஒன்னுக்கொன்னா ஒட்டுவோம் 
சோகம் வந்துட்டா நட்பு என்னும்  
கப்பம் வச்சி ஆத்துவோம் 
லாஸ்ட்டு பெஞ்ச்சி சிங்கம் மச்சி 
கிட்ட வந்தா சீறுவோம் 
வாய உட்டா சீறுவோம் 
நாலு கவுண்டரு போடுவோம் 
ப்ரோ தம்மாஸ்சு ப்ரோ 
டைம் பாஸ்சு ப்ரோ 
காலேஜ்ஜி கடவுள் வச்ச 
பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ 
கேன்டீனு ப்ரோ எட்டினு ப்ரோ 
காலேஜ்ஜி ஃபேரிடேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ 
ஏஹேஹேஹே ஓஹோஹோஹோ………… 
ஏஹேஹேஹே ஓஹோஹோஹோ………… 
 
சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரோ 
ஆசைக்கு ஸ்பீட் ப்ரேக்கரு 
லட்சர் யாரு ப்பேரா சுத்த போரு ப்ரோ 
கட்டடிச்சா தேட்டரு 
கஷ்ட்ட நஷ்ட்டம் காதல் மோதல் 
கண்ணுக்குள்ள வாட்டரு 
ஹேப்பினஸ்சு ரெண்டு டோஸ்சு 
ஃபிரண்டு தான்டா டாக்டரு 
ப்ரோ தம்மாஸ்சு ப்ரோ 
டைம் பாஸ்சு ப்ரோ 
காலேஜ்ஜி கடவுள் வச்ச 
பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ 
கேன்டீனு ப்ரோ எட்டினு ப்ரோ 
காலேஜ்ஜி ஃபேரிடேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ 
 
சொந்தமே யாருமில்லா ஆளிருக்கு பாருடா 
ஃப்ரண்டுன்னே யாரும்மில்லா ஆளிருந்தா காமிடா 
அன்புக்கு கட்டுப்பட்டு கூட நிற்கும் கேர்ல் ஃப்ரண்டு 
அன்பையும் கேட்கமாட்டான் நண்பன் நம்ம காட் ஃபிரண்டு 
கொரையெல்லாம் ஓரங்கட்டி நல்லதத்தான் பாக்கும் நட்பு 
தாய் தந்தை வரிசைக்குள்ள ஃப்ரண்ட வச்சா என்னத்தப்பு 
 
குழுமௌவ்ன்டன் உச்சி கட்டவுட் வச்சி  
பால ஊத்துடா ஃப்ரண்ட்சிப்புக்கு  
ப்ரோ தம்மாஸ்சு ப்ரோ 
டைம் பாஸ்சு ப்ரோ 
காலேஜ்ஜி கடவுள் வச்ச 
பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ 
கேன்டீனு ப்ரோ எட்டினு ப்ரோ 
காலேஜ்ஜி ஃபேரிடேலு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ 
 
Lyrics in English
 
M:Poattu poanga bro Single Smile-ula  
onnukkonnaa ottuvoam 
soagam vandhuttaa natpu ennum  
kappam vachi aathuvom 
laasttu Bench-i singam machi 
kitta vandhaa seeruvoam 
vaayavuttaa rendu Bench-i  
naalu Counter-u poaduvom 
bro thammaassu bro 
Time passu bro 
College-i kadavul vacha 
Best-u Treat-u thaan bro 
Canteen-u bro ettinu bro 
College-i feridelu entry kaettuthaan bro 
yehey hey hey OhO hO hO…….. 
yehey hey hey OhO hO hO…….. 
 
M:Sittu nooru bro strickttu saaru bro 
aasaikku speed breaker-u 
latchar yaaru bro 
suththa boaru bro 
kattadichaa theatteru 
kashtta nashttam kaadhal moadhal 
kannukkulla vaattaru 
Happiness-u rendu dossu 
Friend-u thaandaa Doctor-u 
bro thamm Time passu bro 
College-i kadavul vacha 
Best-u Treat-u thaan bro 
Canteen-u bro ettinu bro 
College-i feridelu entry kaettuthaan bro 
 
M:Sondhamey yaarumilla aalirukku paarudaa 
Friend-unney yaarumillaa aalirundhaa kaamidaa 
angukku kattupattu kooda nirkum Girl Friend-u 
anbaiyum ketkamaattaan nanban namma God Friend-u 
koraiyellaam Orangatti nalladhathaan pakkum natpu 
thaai thandhai varisaikkulla Frienda vacha enna thappu 
 
G:Mountain uchi kattavut vachi paala oothudaa  
Friendship-pukku 
bro thamm Time passu bro 
College-i kadavul vacha 
Best-u Treat-u thaan bro 
Canteen-u bro ettinu bro 
College-i feridelu entry kaettuthaan bro 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services