Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Server Sundaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nirkaadhey nirkaadhey Song நிற்க்காதே நிற்க்காதே
Facts about the Song
Movie Name (2017) : Server Sundaram சர்வர் சுந்தரம்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Vaibhavi Shandilya வைபவி சந்தில்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Ananthu, Vijay Narain, Santhosh Narayanan ஆனந்து, விஜய் நரேன், சந்தோஷ் நாராயணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Anand Balki ஆனந்த் பால்கி
Rating :
Server Sundaram Songs 
Kannaal moathaadhey கண்ணால் மோதாதே
Gama gama gama கம கம கம
Unavey nam marundhaaga உணவே நம் மருந்தாக
Nirkaadhey nirkaadhey நிற்க்காதே நிற்க்காதே
Poattu poanga bro போட்டு போங்க ப்ரோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கோடி விந்தனு மோதி வென்று நீ 
மண்ணில் வந்தவன் மறக்காதே 
பிறக்கும் முன்னமே வெற்றி கண்டவன் 
சின்ன புள்ளியில் சறுக்காதே  
முதலில் எதிர்த்த கல் நதிகள் நின்றால் 
ஏங்கி குறுகி ஆவியாகி தொலையும் 
முத்தை ஓக்கு விதியை மீற பயந்தால் 
பரமன் என்று நீண்ட வானம் அடையும் 
தட்டித்தட்டி மாதம் உடைத்த போதம் 
முட்டி முட்டி நிலவு முழுமையாகும் 
முயன்று பாரு நீயும் வியர்வைத் துளிகள்  
விதியை கரைத்து ஓடும் 
 
நிற்க்காதே………… நிற்க்காதே…………  
சரிய சரிய சரிய சரிய எடுத்திடு 
உடைய உடைய இணைத்திடு 
 
பிறக்கும்போது எல்லோர் பையிலும்  
இறைவன் சமமாய் இறைக்கின்றான் 
ஒருவன் பையில் ஒன்றை எடுத்தால் 
நிகராய் வேறு கொடுக்கிறான் 
யாருக்கு இனி குறைவே இல்லை 
எல்லோர் வானிலும் நிலவோ வெள்ளை 
உயர்வும் தாழ்வும் உந்தன் கையில் மட்டும் 
உழைக்கும் கைக்கு வெற்றிக்கதவு எட்டும் 
திறமைகள் ஏராளம் 
படைத்தவன் வீழ்ந்த கதைகளே இங்குண்டு 
உழைத்தவன் என்னாலும் 
கதைகளில் கூட விழுந்ததே கிடையாது 
முடிவது போராட  
உனைத்தொட பயந்து 
தடைகள் பின்னோடும் நிமிர்ந்திடு 
நீயாக 
எவன் வரவேண்டும் உனக்கு நீ போதும் 
நீ போதும்………… நீ போ……தும் 
நீ போ…………தும் போ……………தும்…… 
 
பழகப்பழக எதுவும் கைவரும்…… 
விலகிப்போனால் எல்லாம் தொலைந்திடும்…… 
முயலும் வெல்லும் ஆமை வெல்லும்  
முயலாமைதான் வெல்லாது 
யாரோ சொன்ன உண்மை இதுதான் 
உள்ளே வை நீ மறவாது 
தலையிடும் கல்லை நீ உடைத்தெரி முன்னேறிடு 
உடைத்ததும் சாயாதா 
தாண்டி நீ வென்றோடிடு 
தாண்டவே முடியாதா 
கரையக்கூடும் தொடர்ந்து முட்டிப்போம் நாம் 
கரைப்பதும் ஆகாதா  
சுற்றி நீ……ண்ட பாதை செலலு ஆனா……ல் 
நிற்காதே……………… 
நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே 
நிற்காதே நிற்காதே நிற்காதே  
நிற்காதே நிற்காதே நிற்காதே 
 
Lyrics in English
 
M:Koadi vindhanu moadhi vendru nee  
mannil vandhavan marakkaadhey 
pirakkum munnamey vetri kandavan 
sinna pulliyil sarukkaadhey 
mudhalil edhirtha kal nadhigal nindraal 
yengi kurugi aaviyaagi tholaiyum  
muththai Okku vidhiyai meera bayandhaal 
paman endru neenda vaanam adaiyum 
thatti thatti maadham udaitha poadhum 
mutti mutti nilavu muzhumaiyaagum 
muyandru paaru neeyum  
viyarvai thuligal vidhiyai karaithu Odum 
 
M:Nirkaadhey………… nirkaadhey………. 
sariya sariya sariya sariya eduthidu 
udaiya udaiya udaiya udaiya inaithidu 
 
M:Pirakkumboadhu ellor paiyilum  
iraivan samamaai irakkindraan 
oruvan paiyil ondrai eduthaal 
nigaraai veru kodukkindraan 
yaarukkum ini kuraivey illai 
elloar vaanilum nilavo vellai 
uyarvum thaazhvum undhan kaiyil mattum 
uzhaikkum kaikku vetri kadhavu ettum 
thiramaigal yeraalam  
padaithavan veezhndha kadhaigalo ingundu 
uzhaithavan ennaalum 
kadhaigalil kooda vizhundhadhey kidaiyaadhu 
mudivadhu poaraada 
unai thoda bayandhu  
thadaigal pinnoadum nimirndhidu 
neeyaaga 
evan varavendum unakku nee poadhum 
nee poadhum…………. nee poa………dhum 
nee poa…………dhum poa………….dhum…… 
 
M:Pazhaga pazhaga edhuvum kaivarum………. 
vilagi poanaal ellaam tholaindhidum…….. 
muyalum vellum aamai vellum  
muyalaamaithaan vellaadhu 
yaaro sonna unmai idhuthaan 
ulley vai nee maravaadhu 
thalaiyidum kallai nee udaitheri munneridu 
udaindhadhum saayaadhaa 
thaandi nee vendroadidu 
thaandavey mudiyaadhaa 
karaiyakkoodum thodarndhu muttipoam naam 
karaippadhum aagaadhaa  
sutra nee……..nda paadhai sellum  
aanaa………l nikaadhey………... 
nirkaadhey nirkaadhey nirkaadhey nirkaadhey nirkaadhey 
nirkaadhey nirkaadhey nirkaadhey 
nirkaadhey nirkaadhey nirkaadhey 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services