Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Server Sundaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannaal moathaadhey Song கண்ணால் மோதாதே
Facts about the Song
Movie Name (2017) : Server Sundaram சர்வர் சுந்தரம்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Vaibhavi Shandilya வைபவி சந்தில்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Sid Sriram சித் ஸ்ரீராம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Anand Balki ஆனந்த் பால்கி
Rating :
Server Sundaram Songs 
Kannaal moathaadhey கண்ணால் மோதாதே
Gama gama gama கம கம கம
Unavey nam marundhaaga உணவே நம் மருந்தாக
Nirkaadhey nirkaadhey நிற்க்காதே நிற்க்காதே
Poattu poanga bro போட்டு போங்க ப்ரோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணால் மோதாதே அழகியே 
நான் சொன்னால் தீராதே 
உன்னால் கூழாக உறுகவே 
என் நெஞ்சே ஆறாதே 
கனவின் விதை நட்டிட்டாய் 
கவிதைகளை கற்ப்பித்தாய் 
முகமும் அகமும் ஒன்னிங்கே 
நீ என் உள்ளே வீசும் சாரலே 
திசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிட்டாய் 
பசியும் ருசியும் முட்டி தாகாதினினே 
வேராரும் வாதிட்டேன்  
ரதியே மதியே மொழியே 
முன் தேடிவந்து சூடிக்கொல்லும் போகி மின்னலே 
சஞ்சனா…… சகியே…… உயிரே… இதமே… 
உன்னாலே நாளும் தான் 
மூளை மீது விரல் தா…னே… 
 
உன் ஆடை போலே உடலிலே  
அடி என் தோளில் நீயே 
வா…… சிறகும் விரிய வந்தாய் 
உறவில் உதயம் தந்தாய் 
தனியே தனிமைக்கொண்டிங்கே தாகம் தந்தே 
அகம் போதித்தாய் 
அசையும் அழகைக்கண்டேன் 
அறிவின் வளமை கொண்டிங்கே 
துனிவின் வலிமை கொண்டிங்கே 
தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் நான் 
ரதியே மழையே பொழியே 
முன் தேடிவந்து சூடிக்கொல்லும் போகி மின்னலே 
சஞ்சனா…… சகியே…… உயிரே… இதமே… 
உன்னாலே நாளும் தான் 
மூளை மீது விரல் தா…னே… 
 
ஆறடி நிலமே நான் தான்  
மானிட மழையே வா வா வானிடம் வரவா 
தீயா லாவியாகிறேன் 
நாள் தோரும் தாலாட்ட காதருகே பாராட்ட 
மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும் 
மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே 
ஒரு முத்தம் கேட்டேனே 
அதை பெற்றால் வாழ்வேன் நானே 
கிளியே…… இரதியே… மழையே பொழியே 
முன் தேடி வந்து சூடிக்கொள்ளும் 
கோடி மின்னலே சஞ்சனா 
சகியே உயிரே இதமே 
உன்னாலே நாளும் தான் 
மூளை மீது விரல் நா……னே 
போதாதே அழகியே நான் சொன்னால் தீராதே 
நான் உன்னால் கூழாக உருகவே 
என் நெஞ்சே ஆராதே ஊ………  (திசை)
 
அழகே………... அழகே………… 
அமுதே……… அமுதே……… 
சகியே………… சகியே………… 
 
Lyrics in English
 
M:Kannaal moadhaadhey azhagiye 
naan sonnaal theeraadhey 
unnaal koozhaaga urugavey 
en nenjey aaraadhey 
kanavin vidhai nattittaai 
kavidhaigalai karpithaai 
mugamum agamum ondringey 
nee en ulley veesum saaraley 
thisai oppithaai ilamaigalai kottittaai 
pasiyum rusiyum mutti thaagaadhininey 
veraarum vaadhitten 
radhiye madhiye mozhiye 
mun thedi vandhu soodikollum poagi minnaley 
sanjanaa…… sagiye……. uyirey…… idhamey……. 
unnaaley naalumthaan 
moolai meedhu viral thaa……ney……. 
 
M:Un aadai poaley udaliley 
adi en thoalil neeye 
vaa…… siragum viriya vandhaai 
uravil udhayam thandhaai 
thaniye thanimaikondingey thaagam thandhey 
agam poadhithaai 
asaiyum azhagai kanden 
arivin valamai kanden 
thunivin valimai kondingey 
thoargindreney meendum meendum naan 
radhiye mazhaiye pozhiye 
mun thedi vandhu soodikollum poagi minnaley 
sanjanaa…… sagiye……. uyirey…… idhamey……. 
unnaaley naalumthaan 
moolai meedhu viral thaa……ney……. 
 
M:Aaradi nilamey naan thaan maanida mazhaiye 
vaavaa vaanidam varavaa 
theeyaa laaviyaagiren 
naal thoarum thaalaatta kaadharugey paaraatta 
moagathil seeraatta maaraamal nee vendum 
maayathil maaindheney mala malavena theindheney 
oru mutham ketteney 
adhai petraal vaazhven naaney 
kiliye…. radhiye…. mazhaiye…. pozhiye… 
mun thedi vandhu soodikollum 
koadi minnaley sanjanaa 
sagiye uyirey idhamey 
unnaaley naalum thaan 
moolai meedhu viral naa…..ney  
poagaadhey azhagiye naan sonnaal theeraadhey 
naan unnaal koozhaaga urugavey 
en nenjey aaraadhey oo………..  (Thisai)
 
M:Azhagey…………… azhagey………… 
amudhey…………… amudhey………. 
sagiye………………. sagiye…………... 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சாக்லெட் Mala mala மலை மலை சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services