Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Server Sundaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Gama gama gama Song கம கம கம
Facts about the Song
Movie Name (2017) : Server Sundaram சர்வர் சுந்தரம்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Vaibhavi Shandilya வைபவி சந்தில்யா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Santhosh Narayanan, Anthony Daasan சந்தோஷ் நாராயணன், அந்தோனி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Anand Balki ஆனந்த் பால்கி
Rating :
Server Sundaram Songs 
Kannaal moathaadhey கண்ணால் மோதாதே
Gama gama gama கம கம கம
Unavey nam marundhaaga உணவே நம் மருந்தாக
Nirkaadhey nirkaadhey நிற்க்காதே நிற்க்காதே
Poattu poanga bro போட்டு போங்க ப்ரோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எட்டு ஊரு எச்சில் ஊரும் லிஸ்ட்டிருக்கு கையில 
எங்க ருசிய அடிச்சி கசாப் பாடு எவனும் செய்யல 
எட்டு ஊரு எச்சில் ஊரும் லிஸ்ட்டிருக்கு கையில 
எங்க ருசிய அடிச்சி கசாப் பாடு எவனும் செய்யல 
தஞ்சாவ{ரு தவள வட ஸ்ரீரங்கம் புளிசோறு கொண்டா 
மதுரப்பக்கம் கரி தோச ஜிகருதன்டா நிகரு உண்டா 
கும்ப கோண டிகிரி காப்பி காஞ்சிபுரம் இட்டிலி 
நெல்லை அல்வா ஊட்டி வறுக்கி 
தில்லை கத்திரி சட்டினி நாஞ்சில் நாட்டு மீன் கரி 
சென்னை பட்டணம் வட கரி 
அக்ருண்டுக்குத் தூத்துக்குடி 
மணப்பாற முறுக்குடி கோயம்புத்தூர் தேங்கா பண்ணு 
கோவில்பட்டி பர்ப்பி திண்ணு 
ஒவ்வொரு இடம் ஒவ்வொரு வாசம் 
மூக்கு வாயி மனக்கட்டும் 
ஒத்த நாளில் தொப்ப வந்து  
சட்ட பட்டன் வெடிக்கட்டும் 
 
கம கம கம கம கம கம சமையல் 
வெட்டு வெட்டு கட்டு கட்டு 
இது நம்ம படையல்  
கம கம கம கம கம கம சமையல் 
வெட்டு வெட்டு கட்டு கட்டு 
இது நம்ம படையல் 
கம கம கம கம கம கம கரி சமையல் 
கம கம கம கம கம கம கரி சமையல் 
கம கம கம கம கம கம கரி சமையல் 
கம கம கம கம கம கம கரி சமையல் 
 
காரக்குடி கொழம்புக்கே போடுறியா மசாலா 
யாருக்கிட்ட பொங்குற நீ எங்களுக்கே சவாலா 
காரக்குடி மசாலா எங்களுக்கே சவாலா 
எங்களுக்கே சவாலா சவாலா 
கம கம கம கம ஊத்துக்குளி வெண்ண 
தூத்துக்குடி உப்பு சிதம்பரம் லாப்பா 
கொட்டிக்கிட்டு போப்பா 
நீலகிரி குறுமா எடுத்து உள்ள உடும்மா 
இந்த டேஸ்ட்டு உங்க ஸ்டாரு ஓட்டலுல வருமா 
திண்டுக்கல்லு பிரியாணி மதுர மண்ணு ஐரமீனு 
கொழம்பு வச்ச வாசனதான் கொக்கிப்போட்டு இழுக்குது 
ஹேய் கொத்துப்போட்ட பரோட்டா 
பிச்சுப்போட்ட கோழி வச்சா  
செத்து போன நாக்கு கூட 
டக்குன்னுதான் முழிக்கிது 
அமிர்தத்த தள்ளி வைய்யி 
அடுத்த ரௌண்டில் நீப்போடு 
இந்த ரௌண்டு கலக்கட்டுது 
எங்கத்தமிழ் சாப்பாடு  
ஹேய் ஹேய் ஹேய்  (கம கம)
 
Lyrics in English
 
M:Ettu ooru echil oorum List-tirukku kaiyila 
enga rusiya adichi kasaap poadu evanum seila 
ettu ooru echil oorum List-tirukku kaiyila 
enga rusiya adichi kasaap poadu evanum seila 
Thanjaavuru Thavala Vada Srirangam Puli Soaru kondaa 
Madhurappakkam Kari Thoasa Jigaruthandaa nigaru undaa 
Kumbakoanam Degiri Coffee, Kanchipuram Ittili 
Nellai Alwaa Ooty varukki 
Thillai kathiri sattini, Naanjil naattu meen kari 
Chennai pattanam vada kari 
akroondukku Thoothukudi 
Manappaarai murukku Koyambutore thengaa bannu 
Kovilpatty barppi thinnu 
ovvoru idam ovvoru vaasam 
mookku vaayi manakkattum 
oththa naalil thoppa vandhu 
satta battan vedikkattum 
 
M:Gama gam agama gaam gam agama samayal 
vettu vettu kattu kattu 
idhu namma padaiyal 
gama gam agama gaam gam agama samayal 
vettu vettu kattu kattu 
idhu namma padaiyal  
gama gama gama gama gama gamagari samayal 
gama gama gama gama gama gamagari samayal 
gama gama gama gama gama gamagari samayal 
gama gama gama gama gama gamagari samayal 
 
M:Kaarakkudi kozhambukkey poaduriyaa masaalaa 
yaarukkitta pongura nee engalukkey savaalaa 
kaarakkudi masaalaa engalukkey savaalaa 
engalukkey savaalaa, engalukkey savaalaa 
gama gama gama gama oothukkuli venna 
thoothukkudi uppu sidhambaram laappaa 
kottikkittu poappaa 
Neelagiri gurumaa eduthu ulla udummaa 
indha Taste-u unga Star-u Hotel-ula varumaa 
Thindukkallu biriyaani Madhura mannu airameenu 
kozhambu vacha vaasanathaan kokki poattu izhukkudhu 
hei kothu poatta baroattaa 
pichu poatta koazhi vachaa  
seththu poana naakku kooda 
dakkunnuthaan muzhikkidhu  
amirdhatha thalli vaiyi  
adutha roundel neeppoadu 
indha roundu kalakkattudhu 
enga thamizh saappaadu hei hei hei  (Gama gama)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அறம் Pudhu varalaarey புது வரலாறே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services