Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sema Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vachu senjaachu Song வச்சு செஞ்சாச்சு
Facts about the Song
Movie Name (2017) : Sema செம
Actor நடிகர் : G. V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Actress நடிகை : Arthana Binu அர்த்தனா பினு
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Rajaganapathy, Adhik Ravichandran இராஜகணபதி, அதிக் இரவிச்சந்த்ரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Valliganth வள்ளிகாந்த்
Rating :
Sema Songs 
Nenjey nenjey நெஞ்சே நெஞ்சே
Uruttu kannaala உருட்டு கண்ணால
Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
Vachu senjaachu வச்சு செஞ்சாச்சு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இன்னாடா அதப்பா சுத்துற 
 
நான் அப்புடித்தான் சுத்துவேன் 
அப்புடித்தான் சுத்துவேன் 
 
இன்னாடா காலர தூக்குற 
 
நான் அப்படித்தான் தூக்குவேன்  
அப்படித்தான் தூக்குவேன் 
 
என்னடா இவன் உதார் உட்ரான் 
 
ஏய் ரெண்டாயிரம் கையில இருக்குது 
அத வெச்சி நாம இன்னா செய்றது 
 
ஏத்து எத்திக்கவா  
 
ஏத்து மச்சி ஏத்து மச்சி 
 
சவுண்ட போட்டுக்கவா 
 
போடு மச்சி போடு மச்சி 
 
கெத்தக் காட்டிக்கவா 
 
காட்டு மச்சி காட்டு மச்சி 
 
ஆட்டம் போட்டுக்கவா 
 
போடு மச்சி போடு மச்சி 
 
மச்சி…… என்னாச்சி 
பிச்சி…… திண்ணாச்சி 
மிச்சம் இல்லாம்ம 
வச்சி செஞ்சாச்சி வச்சி செஞ்சாச்சி  
வச்சி வச்சி வச்சி வச்சிவச்சிவச்சிவச்சி செஞ்சாச்சி 
 
தகிட தகிட தா தா ரகட ரகட 
தா தா தகிட தகிட தா தா 
தகிட தகிட தா தா ரகட ரகட 
தாதா தகிட தகிட தா தா ரகிட ரகிட ரகிடேய் 
 
தாத்தாதா வா தாத்தா போலாம் தாத்தா 
ச்சீ ச்சீ ச்சீ ஸ்வீட்டேச்சி காலை காட்சி 
டி டி டி ஜிம் பார்ட்டி எல்லாம் கேடி 
திதிதி இவன் தானே குட்டிக்கத்தி 
மார்னிங் பொழப்பும் நைட்டு கலைப்பும் 
இருந்தும் பன்னு ஹார்ட் ஒர்க்குடா 
சீரா நெனச்சி சிறப்பா பொழச்சா 
நம்ம லைஃப்பு செம்ம தான்டா  (மச்சி)
 
மொட்ட வெய்யிலுல சுத்தலாமா  
சிக்கன் பிரியாணி மொக்குவோமா 
குட்டி செவுத்துல முட்டலாமா 
குத்துவச்சிக் கொஞ்சம் சிட்டு மாமா 
சால்னா கூட பரோட்டா போல 
சேர்ந்து இருப்போம் டியருலடா 
புதுசு புதுசா பெல்ட்ட பிடிச்சி 
ரவுசுவிடதான் ஃபியரில்லடா  (மச்சி)
 
Lyrics in English
 
M:Innaadaa adhappaa suththura 
 
M:Naan appudithaan suththuven  
appudithaan suththuven 
 
M:Innaadaa kaalara thookkura 
 
M:Naan appadithaan thookkuven 
appadithaan thookkuven 
 
M:Ennadaa ivan udhaar udraan 
 
M:Yei rendaayiram kaiyila irukkudhu 
adha vechi naama innaa seiradhu 
 
M:Yethu yethikkavaa  
 
M:Yethu machi yethu machi 
 
M:Savunda poattukkavaa 
 
M:Poadu machi poadu machi 
 
M:Geththa kaattikkavaa 
 
M:Kaattu machi kaattu machi 
 
M:Aattam poattukkavaa 
 
M:Poadu machi poadu machi 
 
M:Machi….. ennaachi 
pichi……. thinnaachi 
micham illaammaa 
vachi senjaachi vachi senjaachi  
vachi vachi vachi vachivachivachivachi senjaachi 
 
M:Thagida thagida thaa thaa ragada ragada 
thaa thaa thagida thagida thaa thaa 
thagida thagida thaa thaa ragada ragada 
thaathaa thagida thagaida  
thaathaa ragida ragida ragidei 
 
M:Thaaththaathaa vaa thaaththaa poalaam thaaththaa 
chee chee chee sweettechi kaalai kaatchi 
tee tee tee jimpaartti ellaam kedi 
thithithi ivan thaaney kuttikkaththi 
maarning pozhappum naittu kalaippum 
irundhum pannu haart orkkudaa 
seeraa nenaichi sirappaa pozhachaa 
namma Life-u semmaa thaandaa  (Machi)
 
M:Motta veiyilula suththalaamaa 
sikkan biriyaani mokkuvoamaa 
kutti sevuthula muttalaamaa 
kuththavachi konjam sittu maamaa 
saalnaa kooda baroattaa poala 
serndhu iruppoam dearuladaa 
pudhusaa pudhusaa beltta pidichi 
ravusu vidathaan fearilladaa  (Machi)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services