Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sema Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Uruttu kannaala Song உருட்டு கண்ணால
Facts about the Song
Movie Name (2017) : Sema செம
Actor நடிகர் : G. V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Actress நடிகை : Arthana Binu அர்த்தனா பினு
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Santhosh Hariharan சந்தோஷ் ஹரிஹரன்
Female Singer பாடகி : M.M.Manasi எம்.எம்.மானசி
Movie Director டைரக்சன் : Valliganth வள்ளிகாந்த்
Rating :
Sema Songs 
Nenjey nenjey நெஞ்சே நெஞ்சே
Uruttu kannaala உருட்டு கண்ணால
Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
Vachu senjaachu வச்சு செஞ்சாச்சு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உருட்டு கண்ணால ஒரசிப்போராளே 
அய்யய்யோ நெஞ்சிக்குழி பத்திக்கிச்சி தன்னால 
இடுப்பு தண்டால இமயம் ரெண்டால 
மனசு சொக்கி சொக்கி மல்லி சுக்கா ஆனேனே 
மேகத்த கத்தரிச்சி செஞ்சேப் போனாடா 
இந்த மாயக்காரி மண்டக்குள்ள சுத்தி வராடா 
அவ நெத்திப்பொட்டாக என்ன இட்டுக்கிட்டாளே 
அவ மிச்சம் வைக்காம என்னத்திண்ணுப்புட்டாளே 
அவ கண்ணா பின்னான்னு என்னக் கொன்னுப்போராளே 
நான் காணா போனேனே என்னக் கண்டா சொல்லுங்க 
 
மோதி சாகட்டுமா கெடா மூக்கு கண்ணால 
மூச்சில் வேகட்டுமா முத்துப்பேச்சு முன்னால 
கீர கட்டுப்போல கூந்தல் மூடி பின்னால 
வீரன் சாஞ்சுப்புட்டான் வீதியில தன்னால 
 
பெஹோ…… ஹோ…… ஹோ………  
ஹோ…… ஹோ…… ஹோ……… 
 
நான் பீடி பத்தவச்சா  
அவ பொகையப்போல வருவா 
ஒரு பீரத்தொறந்து வச்சா  
அவ நொரயப்போல வருவா 
நான் தியேட்டருக்கு போனா  
அவ ஈரோயினா தெரிவா 
நான் சீரியலப்பார்த்தா  
அவ மருமகளா அழுவா 
இடியோட மழ பெய்யும்  
அவ என் வீட்டில் வந்து நின்னா 
 
பெஓஹோ………… ஓஹோ………… ஓஹோஹோஹோ…… 
 
வாடாமல்லியாட்டம் வந்து கிட்ட நின்னாளே 
சோடா தெளிச்சி என்ன தூக்கனுமே கையாளே 
வாழத்தண்டப்போல வாட்டமான பொண்ணால 
காதல் வாங்கத்தானே வந்து நின்னா முன்னாலே 
 
பெஹோ……… ஹோ……… ஹோ………… ஹோ……… 
ஹோ……… ஹோ……… ஹோ………… ஹோ……… 
 
அவ சாதா தேசை இல்ல  
நெய் ஊத்தி வச்ச ரோஸ்ட்டு 
நான் பொய்யி சொல்லவில்ல  
அவ ரொம்ப ரொம்ப டேஸ்ட்டு 
அவ வாட்டர் மெலன் ஜூசு  
நான் மொக்கையான பீசு 
என் காதலிதான் மாசு  
மத்த எல்லாருமே தூசு 
அதிகால டீபோல  
உன்ன பார்க்கமா போவதில்ல  (உருட்டு)
 
Lyrics in English
 
M:Uruttu kannaala orasi poaraaley 
aiyaiyo nenjikkuzhi paththikkichi thannaala 
iruppu thandaala imayam rendaala 
manasu sokki sokki malli sukkaa aaneneney 
megatha katharichi senjey poanaadaa 
indha maayakkaari mandakkulla suththi varaadaa 
ava neththi pottaaga enna ittukkittaaley 
ava michcham vaikkaama enna thinnuputtaaley 
ava kannaa pinnaannu enna konnupoaraaley 
naan kaanaa poaneney ennakandaa sollunga 
 
M:Moadhi saagattumaa kedaa mookku kannaala 
moonjil vegattumaa muthupechu munnaala 
keerakkattu poala koondhal mudi pinnaala 
veeran saanjuputtaan veedhiyila thannaala 
 
F:HO……… hO………. hO………. 
hO……… hO………. hO………. 
 
M:Naan beedi paththavachaa  
ava pogaiyapoala varuvaa 
oru beera thorandhu vachaa  
ava norayapoala varuva 
naan theattarukku poanaa  
ava eeroayinaa therivaa 
naan seeriyala paarthaa  
ava marumagalaa azhuvaa 
idiyoada mazha peiyum  
ava en veettil vandhu ninnaa 
 
F:OhO……. OhOhO…….. OhOhOhO…….. 
OhO……. OhOhO…….. OhOhOhO…….. 
 
M:Vaadaa malliyaattam vandhu kitta ninnaaley 
soadaa thelichi enna thookkanumey kaiyaaley 
vaazhathandapoala vaattamaana ponnaala 
kaadhal vaangathaaney vandhu ninnaa munnaaley 
 
F:HO………. hO……… hO……….  
hO………. hO……… hO………. 
 
M:Ava saadhaa dhoasai illa 
nei oothi vacha roashttu 
naan poiyi sollavilla  
ava romba romba Tast-tu 
ava vaattar melan joosu 
naan mokkaiyaana peesu 
en kaadhalithaan maasu  
thaththa ellaarumey thoosu 
adhigaala Tea poala  
unna paarkkaama poavadhilla  (Uruttu)
 
See Also:
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services