Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sema Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sandaali un asathura Song சண்டாலி உன் அசத்துற
Facts about the Song
Movie Name (2017) : Sema செம
Actor நடிகர் : G. V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Actress நடிகை : Arthana Binu அர்த்தனா பினு
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Velmurugan, V.M. Mahalingam வேல்முருகன், வி.எம். மஹாலிங்கம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Valliganth வள்ளிகாந்த்
Rating :
Sema Songs 
Nenjey nenjey நெஞ்சே நெஞ்சே
Uruttu kannaala உருட்டு கண்ணால
Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
Vachu senjaachu வச்சு செஞ்சாச்சு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சண்டாலி உன் அசத்துற அழகுல லேசாகி 
என் அந்திப்பகல் அத்தையும் தூசாகி 
பையன் கெடக்குறேன் தரையில பீசாகி  
சண்டாலி உன் சிரிப்புல பறக்குறேன் தூசிகி 
நான் செவத்துல விட்டெறிஞ்சேன் காசாகி 
கொடி புடிக்கிற நெனப்புல மாசாகி 
கையும் காலும் ஒன்னக்கண்டு ஓடவில்லடி 
ரா வந்தும் கூட கண்ணும் ரெண்டும் மூடவில்லடி 
பாவி புள்ள என்ன நீயும் ஓடவிட்டடி 
தாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிப்புட்டடி 
தெரியலடி புரியலடி உன் இருவிழி 
மனுசன இடுப்புல தூக்குதடி……  (சண்டாலி)
 
முன்னால நீ வந்தான் இவன் 
முக்கா மொழம் பூவாகுறேன் 
சொல்லாம நீ போனா இவன் 
பல்லாங்குழி காயாகுறேன் 
அப்புரானி ஒன்னப்பார்த்து 
அம்மி வச்ச தேங்கா சில்லா  
நசிங்கிப்புட்டேன்  
மொத்தம்மா நீ என்ன சேர 
நித்தம் நெனப்புக்குள்ள கசங்கிப்புட்டேன் 
சொட்ட வாலக்குட்டி நானும் 
சோறு திங்கல 
நீ தொட்டுப்பேச ரெண்டு நாளா வீடு தங்கல 
முட்டி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல 
நீ எட்டிப்போக செத்துப்போவேன் காது குத்தல 
கத விடல கலங்கிடல 
நான் ஒன்னவிட ஒருத்திய இதுவரப்பார்த்திடல……  (சண்டாலி)
 
கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக்கர நீராகுறேன் 
செந்தாமர கண்ணால நான் 
பொங்காமலே சோராகுறேன் 
நுங்கு போல என்ன சீவும் 
கண்ணுக்குள்ளக் கட்டிப் போட்டு அடிச்சிப்புடே 
உச்சி வானா நின்ன ஆள  
ஒரே ஒதட்டசட்டில் உலுக்கிப்புட்ட 
அல்லி இராணி என்னை ஏண்டி ஆட்டி வைக்கிற 
உன் அன்பில் என்ன சாவிக்கொத்தா மாட்டி வைக்கிற 
புள்ளி மான செக்கு மாடா மாத்தி வைக்கிற 
நீ வெள்ளி காசா என்ன ஏனோ சேர்த்து வைக்கிற 
அளவிடுற பழகிடுற என் பகலையும் இரவையும் 
படையலு போட்டுடுற  (சண்டாலி)
 
Lyrics in English
 
M:Sandaali un asathura azhagula lesaagi 
en andhipagal aththanaiyum thoosaagi 
paiyan kedakkuren tharaiyila peesaagi  
sandaali un sirippula parakkuren thoosaagi 
naan sevathula vitterinjen kaasaagi 
kodi pudikira nenappula maasaagi 
kaiyum kaalum onna kandu Odavilladi 
raa vandhum kooda kannum rendum moodavilladi 
paavi pulla enna neeyum Odavittadi 
thaai paasathoada nenja vandhu moadhiputtadi 
theriyaladi puriyaladi un iru vizhi 
manusana iruppula thookkudhadi……..  (Sandaali)
 
M:Munnaala nee vandhaan ivan 
mukkaa mozham poovaaguren 
sollaama nee poanaa ivan 
pallaangizhi kaayaaguren 
appuraan onna paarthu 
ammi vacha thengaa sillaa nasingiputten 
moththamaa nee enna sera 
niththam nenappukkulla kasangiputten 
sotta vaala kutti naanum soaru thingala 
nee thottu pesa rendu naalaa veedu thangala 
mutti moadhum un nenappu reelu suththala 
nee ettipoaga seththu poaven kaadhu kuththala 
kadha vidala kalangidala 
naan onnavida oruthiya idhuvara paarthidala…..  (Sandaali)
 
M:Kattaandhara onnaalathaan kammaakkara neeraaguren 
sendhaamara kannaala naan pongaamaley soaraaguren 
nungu poala enna seevum 
kannukkulla kattipoattu adichiputtey 
uchi vaanaa ninna aala  
orey odhattasattil ulukkiputta 
alli iraani ennai yendi aatti vaikkira 
un anbil enna saavikoththaa maatti vaikkira 
pulli maana sekkumaadaa maathivaikkira  
nee vellikkaasaa enna yeno serthuvaikkira 
alavidura pazhagidura en pagalaiyum iravaiyum 
padaiyalu poattudura  (Sandaali)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services