Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sema Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nenjey nenjey Song நெஞ்சே நெஞ்சே
Facts about the Song
Movie Name (2017) : Sema செம
Actor நடிகர் : G. V. Prakash Kumar ஜி.வி. பிரகாஷ் குமார்
Actress நடிகை : Arthana Binu அர்த்தனா பினு
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Siddharth Mahadevan, Shashaa Tirupati சித்தார்த் மஹாதேவன், ஷஷா திருப்பதி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Valliganth வள்ளிகாந்த்
Rating :
Sema Songs 
Nenjey nenjey நெஞ்சே நெஞ்சே
Uruttu kannaala உருட்டு கண்ணால
Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
Vachu senjaachu வச்சு செஞ்சாச்சு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநெஞ்சே… நெஞ்சே நிக்காம ஓடுதே 
எங்கே… எங்கே நீ என்றே தேடுதே 
ஒன பார்த்தே நான் இறகானேன் 
தல காலு புரியாம பறந்தேனே…… 
 
நெஞ்சே… நெஞ்சே நிக்காம ஓடுதே 
எங்கே… எங்கே நீ என்றே தேடுதே 
ஒன பார்த்தே நான் இறகானேன் 
தல காலு புரியாம பறந்தேனே…… 
 
பெஊரே மேல பார்க்க ஆகாசம் 
அதையும் தான்டி தானே உன் பாசம் 
 
நெஞ்சாங்குழி மேடாகுதே உன் பேச்சுல 
கம்மாவுமே காடாகுதே கண் வீச்சுல 
 
பெயாரும் கேட்டிடாம தூரல் போடும்  
மேகம் போல ஓடியும் வாரேன் நீயும் சேர்ந்து வாழ 
 
அஞ்சாம நீ பொஞ்சாதியா உறவாட 
யாராலையும் ஆகாதடி தடை போட என் ஜிருடி 
 
பெஊத காத்தும் கூட உன் ninலே 
மோத தாங்குவேனே பூ போலே 
மோத தாங்குவேனே பூ போல 
 
ஒள…… அம்மாவையும் தாலாட்டுதே உன் வாசன…… 
கத்தாழைய கண்ணாடியா நீ மாத்துன 
 
பெஹா…… ஊஞ்சல் போல ஆச ஓஞ்சிடாம 
ஆட்டம் போட 
தூக்கம் தூங்கிடாதோ நாமும் கூட 
 
ஒன்னோட நான் என்னோட நீ வெளையாட 
முப்போதுமே சந்தோசம் தான் கட போட 
என்ன தொடுடி  (நெஞ்சே)
 
Lyrics in English
 
F:Nenjey…. nenjey nikkaama Odudhey 
engey… engey nee endrey thedudhey 
ona paarthey naan iragaanen 
thala kaalu puriyaama parandheney….. 
 
M:Nenjey…. nenjey nikkaama Odudhey 
engey… engey nee endrey thedudhey 
ona paarthey naan iragaanen 
thala kaalu puriyaama parandheney….. 
 
F:Oorey mela paarkka aagaasam 
adhaiyum thaandi thaaney un paasam 
 
M:Nenjaanguzhi medaagudhey un pechula 
kammaavumey kaadaagudhey kan veechula 
 
F:Yaarum kettidaama thooral poadum 
megam poala 
Odiyum vaaren neeyum serndhu vaazha 
 
M:Anjaama nee ponjaadhiyaa uravaada 
yaaraalaiyum aagaadhadi thadai poada en jirudi 
 
F:Oodha kaathum kooda un meley 
moadha thaanguveney poo poala 
 
M:O…. ammaavaiyum thaalaattudhey un vaasana…… 
kaththaazhaiya kannaadiyum nee maathuna 
 
F:Haa……. oonjala poala aasa Onjidaama 
aattam poada 
thookkam thoongidaadho naamum kooda 
 
M:Onnoada naan ennoada nee velaiyaada 
muppoadhumey sandhosam thaan kada poada 
enna thodudi  (Nenjey)
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services