Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Seedan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Saravana samayail idhu Song சரவண சமையல் இது
Facts about the Song
Movie Name (2011) : Seedan சீடன்
Actor நடிகர் : Dhanush, Krishna தனுஷ், கிருஷ்ணா
Actress நடிகை : Ananya அன்னயா
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Hariharan ஹரிஹரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Subramaniya Siva சுப்ரமணிய சிவா
Rating :
Seedan Songs 
Munpani kaala pooviley முன்பனிக் கால் பூவிலே
Yelelo Valliyamma ஏலேலோ வள்ளியம்மா
Saravana samayail idhu சரவண சமையல் இது
Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
Enadhuyirai mudhal murai எனதுயிரை முதல் முறை
Yaadhumaagiye vedhamaagiye யாதுமாகியே வேதமாகியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சரவண சமையல் இது சர்வஞோகிகி 
அறுசுவைத் தருவாய் அவள் அண்ணபூரனி  
சரவண சமையல் இது சர்வஞோகிகி 
அறுசுவைத் தருவாய் அவள் அண்ணபூரனி 
ஒவ்வொரு கையிலும் ருசிகள் மாறும் 
ஒவ்வொரு ருசியிலும் பசியும் ஆறும் 
சமையல் ஆறுவகை கலையல்லவா 
தீர தீரனா த னி ர ப ம க ரி ச  (சரவண)
 
மகா, இந்த மசாலாவ மிக்சில அறைக்காம 
கொஞ்சம் அம்மியில் அறைச்சிட்டு வாம்மா 
முத்தண்ணே கொஞ்சம் தேங்காவ ஒடைச்சி 
துருவிட்டு வாங்களேன் 
அய்ய காய்கறிய நறுக்கி கழுவகூடாது 
கழுவி நறுக்கணும் 
 
ஆ..... ஆ... 
அம்மா செய்யும் சமையல் அன்பை ஊட்டி வளர்க்கும் 
பாட்டி செய்யும் சமையல் மருத்துவம் இருக்கும் 
தாயை நினைவ{ட்டினால் தந்தையோட சமயல் 
புதுச்சுவை கூடினால் அன்னியோட சமயல் 
மனைவி சமைப்பது மனசில் நிற்க்கும் 
தோழி சமையல் தப்பும் பிடித்து நிற்க்கும் 
ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறவு மருந்தும்  
இருந்தால் மகத்துவ உணவு 
தீர தீரனா, தீர தீரனா, தீர தீரனா தீர தீர னா  (சரவண)
 
வெண்டக்கா பொரியல்ல  
கொஞ்சம் தயிர் விட்டு எறக்குனன்னு வையி 
வழவழப்பான வெண்டக்கா மொருமொருன்னு இருக்கும் 
 
நண்பன் வீட்டு உணவு உரிமையாக இருக்கும் 
பிள்ளைபோடும் உணவு கடமைச்சொல்லிக்கொடுக்கும் 
ஏற்றத்தாழ்வைப் போக்கும் சமப்பந்தி உணவு 
பகையை நட்பாக்குமே எதிரி வீட்டு உணவு 
 
ரசம், கொதிக்கிறதுக்கு முன்னாடி எறக்கணும் 
 
பண்பாட்டை உணர்த்திடுமே; விழாக்கால உணவு 
நம் ஆயுளையே கூட்டுமம்மா மண்பாணை உணவு 
 
கீரை நெறம் மாறாம இருக்கணும்ன்னா 
கொஞ்சூண்டு வெல்லத்த சேர்த்துக்கணும் 
கொஞ்சந்தான்! 
 
ஒவ்வொரு உணவும் தனித்தனி சிறப்பு 
சமயலில் வாழ்க்கைத் தத்துவம் இருக்கு 
தீர தீரனா, தீர தீரனா, தீர தீரனா தீர தீர னா  (சரவண)
 
 
 
Lyrics in English
 
M:Saravana samaiyal idhu sarvagnogini 
arusuvai tharuvaai aval annapoorani  
Saravana samaiyal idhu sarvagnogini 
arusuvai tharuvaai aval annapoorani 
ovvoru kaiyilum rusigal maarum 
ovvoru rusiyilum pasiyum aarum 
samayal aaruvagai kalaiyallavaa 
dheera dheeranaa tha ni ra ba ma ga ri sa  (Saravana)
 
M:Magaa, indha masaalaava Mixiyila araicha 
konjam ammiyila arachittu vaamaa 
muththanney konjam thengaavam odaichi 
thuruvittu vaangalen 
aiya, kaaikariye narukki kazhuvakkoodaadhu 
kazhuvi narukkanum 
 
M:Ah..... ah...... 
ammaa seiyum samayal  
anbai ootti valarkkum 
paatti seiyum samayal  
maruthuvam irukkum 
thaayai ninaivoottinaal  
thandhayoada samayal 
pudhuchuvai koodinal  
anniyoada samayal 
manaivi samaippadhu manasil nirkkum 
thoazhi samaiyal thappum pidiththu nirkkum 
ovvoru suvaiyum ovvoru uravu maruthuvam 
irundhaal magathuva unavu 
theera theeranaa, theera theeranaa, theera theeranaa  
theera theera naa  (Saravana)
 
M:Vendakkaa poriyalla konjam thayir vittu erakkunnu vaiyi 
vazhavazhappaana vendakka morumorunnu irukkum 
 
M:Nanban veettu unavu urimaiyaaga irukkum 
pillaipoadum unavu kadamaicholli kodukkum 
yetrathaazhvai poakkum samappandhi unavu 
pagaiyai natpaakkumey edhiriveettu unavu 
 
M:Rasam kodhikkiradhukku munnaadi erakkanum 
 
M:Panbaattai unarththidumey vizhaakkaala unavu 
nam aayulaiye koottumammaa man paanai unavu 
 
M:Keerai neram maaraama irukkanumnnaa 
konjoondu vellaththa serththukkanum 
konjandhaan 
 
M:Ovvoru unavum thaniththani sirappu 
samayalil vaazhkkai thaththuvam irukku 
dheera dheeranaa, dheera dheeranaa, dheera dheeranaa, 
dheera dheera naa  (Saravana)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services