Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sarvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Siragugal vandhu engO Song சிறகுகள் வந்து எங்கோ
Facts about the Song
Movie Name (2009) : Sarvam சர்வம்
Actor நடிகர் : Anbu1 அன்பு
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Sarvam Songs 
Kaatrukkulley vaasam pOla காற்றுக்குள்ளே வாசம் போல
Embi embiththottaal eduththu எம்பி எம்பித்தொட்டால் எடுத்து
Sila iravugal iravugal thaan சில இரவுகள் இரவுகள் தான்
Siragugal vandhu engO சிறகுகள் வந்து எங்கோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல 
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல 
நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே 
கனவுகள் பொங்குது எதிலே அள்ள 
மலைகளும் சேர்ந்து உள்ளே செல்ல 
சுகங்களும் கூடுது உன்னைத்தேடியே... 
 
பெஉன்னை உன்னைத் தாண்டிச்செல்ல  
கொஞ்சக்காலம், கொஞ்சத்தூரம் 
கொஞ்ச நேரம்கூட என்னால் ஆகுமோ... 
உன்னை உன்னை தேடித்தானே இந்த ஏக்கம்  
இந்தப்பாதை, இந்தப்பயணம், இந்த வார்த்தையானதோ... 
 
ஓ... நதியே நீ எங்கே என்று என்று கரைகள் தேடக்கூடாதா 
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக்கூடாதா 
 
பெஓ... மழை இரவினில் குயிலின் கீதம் 
துடிப்பதை யார் அறிவார் 
கடல் மடியினில் கிடக்கும் வழியில் 
கனவுகள் யார் அறிவார் 
 
அழகே நீ எங்கிருக்கிறாய் 
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய் 
உயிரே நீ என்ன செய்கிறாய் 
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய் 
 
பெஅன்பே எந்தன் நெஞ்சம் எங்கே  
பூவின் உள்ளே நிலவில் விழுந்தேன் 
தேன் குயிலே காற்றின் விழியே நில்லடி 
உந்தன் கண்ணில், உந்தன் மூச்சில், உந்தன் இரவில் 
உந்தன் நெஞ்சில், உந்தன் கையில் 
 
உந்தன் உயிரில் விழுந்தேன்... 
ஓ... எனக்கே நான் சுமையாய் மாறி 
என்னைச்சுமந்து வந்தேனே 
உனக்கே நான் நிழலாய் மாறி 
உன்னைத் தேடி வந்தேனே 
 
பெவிழி நனைந்திடும் நேரம் காட்ட 
இமை விலகிவிடாது 
உயிர் துடித்திடும் உன்னை இங்கு உயிர் ஒதுக்கிடாது 
 
உலகம் ஒரு குழந்தையாகுதே 
நெஞ்சம் எங்கோ மிதந்துப்போகுதே 
உயிரில் ஒரு பூவெடிக்குதே 
சுகமோ வலியோ எல்லை மீறுதே (சிறகுகள்)
 
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க 
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக  
இடையினில் எப்படி கனவும் காணுமோ (உன்னை உன்னை)
 
Lyrics in English
 
MSiragungal vandhu engO sella 
iravugal theerndhadhu kannil mella 
ninaivugal eagudhu unnaikkaanavey 
ninaivugal pongudhu edhiley alla 
kanavugal pongudhu edhiley alla 
malaigalum searndhadhu ulley sella 
sugangalum koodudhu unnaitheadiyea... 
 
FUnnai unnai thaandi chella, konjakkaalam  
konjakkaalam, konja thooram  
konja nearamkooda ennaal aagumO... 
unnai unnai theadithaaney indha eakkam 
indhappaadhai, indhappayanam, indha vaarththaiyaanadhO... 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் 7ஜி இரெயின்போ காலனி Kannpesum vaarthaigal purivadhillai கண் பேசும்வார்த்தைகள்
உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
நீ வேணுண்டா செல்லம் Yethanai jenmam eduththaalum எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (2)
saruja 23-Feb-2009 14:05:13 
there is a song missing. It's the song neethane from same movie sarvam
i want only mention it. It would be nice when you give the lyrics of it
thanx
your sincerely saruja
Senthilnathan 24-May-2009 06:22:02 
hi friend ,....

There is a song " ADDADA VAA ASATHALAM " in this movie sarvam ....

Can you help me in getting tamil lyrics for that ....Thanx ...
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services