Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Saravanan Irukka Bahamaen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Laalaa kada saandhi Song லாலா கட சாந்தி
Facts about the Song
Movie Name (2017) : Saravanan Irukka Bahamaen சரவணன் இருக்க பயமேன்
Actor நடிகர் : Udhayanidhi Stalin உதயநிதி ஸ்டாலின்
Actress நடிகை : Regina Cassandra, Srushti Dange ரெஜினா கேஸ்ஸன்ட்ரா, ஸ்ருஸ்டி டேஞ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : D.Imman, Benny Dayal டி.இமான், பென்னி தயாள்
Female Singer பாடகி : Sunidhi Chauhan சுனிதி சௌகான்
Movie Director டைரக்சன் : ezhil எழில்
Rating :
Saravanan Irukka Bahamaen Songs 
Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
Langu langu labakkaru லங்கு லங்கு லபக்கரு
Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச
Marahabaa மரஹபா
Laalaa kada saandhi லாலா கட சாந்தி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவெதவெதமாய் இனிச்சிருக்கும் 
வெடலப்பொண்ணு நானு 
விருப்பப்பட்டு நெறுங்கி…… வந்தா 
வெலக்கணைக்குன்னு 
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே……னு 
வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ……னு 
 
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி 
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி 
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற 
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி 
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற 
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி  
 
பெலாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி 
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி 
ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற 
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி 
வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற 
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி  (லாலா)
 
ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற 
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும் 
 
பெபாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற 
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும் 
 
மத்தாக மனச நீ கடையாம  
என்ன மாராப்பில் பதம்பாரு 
 
பெசொத்தாக சகலமும் தரப்போறேன் 
மத்த சாப்பாட்டில் பசியா……ற 
 
உசுரே…… கேக்கா…… 
ஒன நான் தூக்க வாரேன்  
மாமன் கூத்தடிக்க  (லாலா)
 
பாலும் கொதிச்சிருக்குது  
பாயும் விரிச்சிருக்குது 
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா? 
 
பெகாயும் கனிஞ்சிருக்குது 
பாயும் நனஞ்சிருக்குது 
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா? 
 
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம 
உன்ன கட்டோட மடிப்பேனே…… 
 
பெஎன் கண்டாங்கி பொடவையும் கசங்காம 
தொட மல்லாந்துக்கிடப்பேனே…… 
 
ஒடனே வாடி…… ஒழுங்கா தாடி… 
மூடி போட என்னாதடி……  (லாலா)
 
Lyrics in English
 
F:Vedha vedhamaai inichirukkum 
vedalaponnu naanu 
viruppapattu nerungi….. vandhaa 
velakkanaikkunnu 
vaammaannu nee sonnaa tharuveney thea……nu 
vattiyoada asala vaangum adhuthaaney see…..nu 
 
M:Laalaa kada Saandhi unnaal aaneney naan boondhi 
laalaa kada Saandhi unnaal aaneney naan boondhi 
paarthaa palapalakkura paalaa vazhiya vaikkira 
keeththaa kizhiyavaikkira kirukkethi 
keattaa kadhaiyalakkura keappaan enna vedikkira 
theettaa odhungi nikkira usupethi  
 
F:Laalaa kada Saandhi unna poaveney naan yendhi 
laalaa kada Saandhi unna poaveney naan yendhi 
yendaa eli pudikkira eeyaa ilia virikkira 
thoondi thuruvum nikkira sudhi yethi 
vaandaa suzhala vaikkira vaagaa vazhimarikkira 
thaandi thavaru pannura adi aathi  (Laalaa)
 
M:Aasa veragaduppula vega velainji nikkira 
roasaa onna nenaikkaiyil nediyerum 
 
F:Paasi payirakkannula paadhaam paruppu seiyira 
raasaa onna nerungaiyil rusi maarum 
 
M:Maththaaga manasa nee kadaiyaama  
enna maaraappil padham paaru…….. 
 
F:Soththaaga sagalamum tharapoaren 
maththa saappaattil pasiyaara……… 
 
M:Usurey……. keakkaa………. 
ona naan thookka vaaren  
maaman koothadikka  (Laalaa)
 
M:Paalum kodhichirukkudhu paayum virichirukkudhu 
aanaa adhu edhikkunnu theriyaadhaa? 
 
F:Kaayum kaninjirukkudhu paayum nanainjirukkudhu 
aanaa adhu onakkunnu puriyaadhaa 
 
M:Un kannaadi valaviyum odaiyaama 
unna kattoada madippeney…… 
 
F:En kandaangi podavaiyum kasangaama 
thoda mallaandhu kidappeney…… 
 
M:Odaney vaadi……. ozhungaa thaadi  
moodi poada ennaadhadi………  (Laalaa)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services