Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Saravanan Irukka Bahamaen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Embuttu irukkudhu aasa Song எம்புட்டு இருக்குது ஆச
Facts about the Song
Movie Name (2017) : Saravanan Irukka Bahamaen சரவணன் இருக்க பயமேன்
Actor நடிகர் : Udhayanidhi Stalin உதயநிதி ஸ்டாலின்
Actress நடிகை : Regina Cassandra, Srushti Dange ரெஜினா கேஸ்ஸன்ட்ரா, ஸ்ருஸ்டி டேஞ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : D. Imman, Sean Roldan டி. இமான், சீன் ரோல்டன்
Female Singer பாடகி : Kalyani Nair கல்யாணி நாயர்
Movie Director டைரக்சன் : ezhil எழில்
Rating :
Saravanan Irukka Bahamaen Songs 
Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
Langu langu labakkaru லங்கு லங்கு லபக்கரு
Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச
Marahabaa மரஹபா
Laalaa kada saandhi லாலா கட சாந்தி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல 
அதக்காட்டப்போறேன் 
 
பெஅம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட 
கொடியேத்த வாரேன் 
 
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது 
உம்முன்னு இருக்குறியே 
 
பெசெல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் 
அம்மம்மா அசத்துறியே 
 
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி  (எம்புட்டு)
 
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு 
என்ன இருக்குது மேலும் பேச 
 
பெபள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய 
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச 
 
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா 
மொத்த ஒலகையும் பார்த்திடலாம் 
 
பெசொல்லிக்கொடுத்திட நீ இருந்தால் 
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் 
 
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட 
வெஷம் போல ஏறுதே  (சந்தோசம்)
 
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி 
குத்துவெளக்கென மாறிப்போச்சி 
 
பெகண்ண கதுப்பு எது மீது பறிக்க 
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு 
 
பத்து தல கொண்ட இராவணனா 
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து 
 
பெமஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு 
என்ன இருட்டிலும் நீ அறிந்த 
 
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற 
மலை ஏற ஏங்குறேன்  
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச 
உன் மேல அதக்காட்டுப்போறேன்  (அம்புட்டு)
 
Lyrics in English
 
M:Embuttu irukkudhu aasa un meala  
adha kaattapoaren 
 
F:Ambuttu azhagaiyum neenga thaalaatta  
kodiyetha vaaren 
 
M:Ullaththa koduthavan yengumboadhu 
ummunnu irukkuriye 
 
F:Sellatha eduthukka keatka venaam 
ammammaa asathuriye 
 
M:Kottikkavukkura aalaiye indhaadi  (Embuttu)
 
M:Kallam kabadam illa onakku 
enna irukkudhu mealum pesa 
 
F:Pallam arinju vellaam vadiya 
sokki kedakkuren theagam koosa 
 
M:Thottu kalandhida nee thuninjaa 
moththa olagaiyum paarthidalaam 
 
F:Sollikkoduthida nee irundhaa 
sorkka kadhavaiyum saaithidalaam 
 
M:Munna paarkkaadhadha ippo neekkaattida 
vesham poala yerudhey  (Sandhoasam)
 
M:Oththa layittum onna nenachi 
kuthuvelakkena maaripoachi 
 
F:Kanna kadhuppu enna parikka 
nenukkuzhi edhu meedhu aachu 
 
M:Paththuthala konda raavananaa 
onna rasikkanum thookkivandhu 
 
F:Manjakkayironnu poattuputtu 
enna iruttilum nee arindha 
 
M:Sollakkoodaadhadha solli yen kaattura 
malai year yenguren 
un kooda embuttu irukkudhu aasa 
un meala adha kaattapoaren  (Ambuttu)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services