Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sankaran Koyil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thenpaandi makkalin Song தென்பாண்டி மக்களின்
Facts about the Song
Movie Name (2011) : Sankaran Koyil சங்கரன் கோயில்
Actor நடிகர் : Kanal Kannan கணல் கண்ணன்
Actress நடிகை : Rubika ரூபிகா
Lyricist பாடலாசிரியர் : Mohan Rajan மோகன் இராஜன்
Music Director இசையப்பாளர் : Rajini ரஜினி
Male Singer பாடகர் : Sriram ஸ்ரீராம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : P.N.Pazhanivelraja பி.என.பழனிவேல்ராஜா
Rating :
Sankaran Koyil Songs 
Kannum kannum moadhumboadhu கண்ணும் கண்ணும் மோதும்போது
Manushana Manushan மனுஷன மனுஷன்
Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்
Kottappaakkum kozhundhu கொட்டப்பாக்கும் கொழுந்து
Puli varudhu puli புலி வருது புலி வருது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தென்பாண்டி மக்களின் கண்க்கண்ட தெய்வமே 
சங்கரன் கோவிலின் இசக்கியம்மா 
குழந்தை ஒரு கையிலே சூலம் ஒரு கையிலே  
குழந்தை ஒரு கையிலே சூலம் ஒரு கையிலே 
தாங்கிடும் இசக்கியம்மா... 
எம்குலம் காத்திடும் எண்ணியது ஈடேறும் 
சிவ சுடர் அன்னையே இசக்கியம்மா..  
 
வானளவுக்கு மனம் படைச்ச வல்லல் இவன் பாரு 
வாலெடுத்து நடந்துவந்தா வணங்கி நிற்க்கும் ஊரு  
தென்னகத்து சிங்கமடா ஊருலக்கேளு... 
இவன தூர நின்னுப்பார்த்தா அய்யனாரப்போல 
பக்கம் வந்துப்பார்த்தா பச்சப்புள்ளப்போல 
 
குழுஇவன தூர நின்னுப்பார்த்தா அய்யனாரப்போல 
பக்கம் வந்துப்பார்த்தா பச்சப்புள்ளப்போல  (வானளவுக்கு)
 
சோதனை இருப்பவன்தனர் சாதனைப்படைச்சிடுவான் 
நீ வாடா 
வேதனை நமக்கெதுக்கு வேலவன் அனுப்பிருக்கான் 
கூர்வாலா.... 
மனதால் மனிதனை உறவென உயிரெனத்தொடு 
தொடு நீ... 
குணத்தால் படிகளை நெறுப்பென மோதியே 
சுடு சுட நீ... 
 
குழுஉழைக்கிற மனசிருந்தா வெதைக்கிற நெல் செழிக்கும் 
எங்க இசக்கியும் துணையிருந்தா 
வாழ்வுக்கு வழிப்பொறக்கும் 
 
பசி முகம் பார்த்துப்புட்டா பந்திப்போடும் நெஞ்சமடா  
 
பேருக்கு வாழ்கிறவன் பூமிக்கு பாரமடா 
ஏ.. தோழா.. 
ஊருக்கு வாழ்கிறவன் சாமிக்கி கிரீடமடா வா வீரா 
திரும்புற திசையெல்லாம் பகலென  
விளக்குகள் எரியுதடா 
ஒதுக்குற இடமெல்லாம் இடியென  
சரவெடி வெடிக்குதடா 
 
குழுதேரடி வீதியில ஊர்வலம் போகுதடா... 
 
 
Lyrics in English
 
M:Thenpaandi makkalin kankanda dheivamey 
sankaran koavilin isakkiyamma 
kuzhandhai oru kaiyiley soolam oru kaiyiley  
kuzhandhai oru kaiyiley soolam oru kaiyiley 
thaangidum isakkiyammaa...... 
em kulam kaathidum enniyadhu eederum 
siva sudarai annaiye isakkiyamma..... 
 
M:Vaanalavukku manam padaicha vallal ivan paaru 
vaaleduthu nadandhuvandhaa vanangi nirkkum ooru 
thennagaththu singamadaa oorulaga kelu.... 
ivana thoora ninnu paarthaa aiyanaara poala 
paakkam vandhu paartha pachappulla poala 
 
G:Ivana thoora ninnu paarthaa aiyanaara poala 
paakkam vandhu paartha pachappulla poala  (Vaanalavu)
 
 
M:Soadhanai iruppavanthaan saadhanai padaichiduvaan 
nee vaadaa 
vedhanai namakkedhukku velavan anuppirukkaan 
koorvaalaa..... 
manadhaal manidhanai uravena uyirena thodu 
thodu nee.... 
gunathaal padigalai neruppena moadhiye 
sudu sudu nee..... 
 
G:Uzhaikkira manasirundhaa vedhaikkira nel sezhikkum 
enga isakkiyum thunaiyirundha 
vaazhvukku vazhiporakkum 
 
M:Pasi mugam paarthupputtaa pandhipoadum nenjamadaa 
 
M:Perukku vaazhgiravan boomikku baaramadaa ye.. Thoazha.. 
oorukku vaazhgiravan saamikki greedamadaa vaa veeraa 
thirumbura dhisaiyellaam pagalena vilakkugal eriyudhadaa 
odhungura idamellaam idiyena saravedi vedikkudhadaa 
 
G:Theradi veedhiyila oorvalam poagudhadaa.....  
enga oorula sondhamellaam 
magizhchiyil gudhikkidhadaa 
 
M:Maamanoada vettiyellaam 
manjathanni koalamadaa 
 
G:Pattangatti ooru sanam suththiyiruppadha paaru  
ada enga ooru vizhaapoala endha oorla kelu  
Pattangatti ooru sanam suththiyiruppadha paaru  
ada enga ooru vizhaapoala endha oorla kelu  
 
 
See Also:
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services