Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sankaran Koyil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Manushana Manushan Song மனுஷன மனுஷன்
Facts about the Song
Movie Name (2011) : Sankaran Koyil சங்கரன் கோயில்
Actor நடிகர் : Kanal Kannan கணல் கண்ணன்
Actress நடிகை : Rubika ரூபிகா
Lyricist பாடலாசிரியர் : Vivaga விவாகா
Music Director இசையப்பாளர் : Rajini ரஜினி
Male Singer பாடகர் : Rajini ரஜினி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : P.N.Pazhanivelraja பி.என.பழனிவேல்ராஜா
Rating :
Sankaran Koyil Songs 
Kannum kannum moadhumboadhu கண்ணும் கண்ணும் மோதும்போது
Manushana Manushan மனுஷன மனுஷன்
Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்
Kottappaakkum kozhundhu கொட்டப்பாக்கும் கொழுந்து
Puli varudhu puli புலி வருது புலி வருது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மனுஷன மனுஷன் சாப்புடுறான்டா தம்பிப்பயலே 
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவல 
மனுஷன மனுஷன் சாப்புடுறான்டா தம்பிப்பயலே 
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவல 
சாப்பிடும் பொருளில் கலப்படம் செய்யும் காலம் ஆச்சு 
இங்கே சத்தியம் நீதி ஞாயம் எல்லாம் காத்தாப்போச்சு 
எரியிற வீட்டில் புடுங்குறக்கூட்டம் தம்பிபயலே 
நெறுப்பில் எரியிறவரைக்கும்  
எத்தனை ஆட்டம் தம்பிப்பயலே  (மனுஷன)
 
அம்பது ரூபா லஞ்சம் கேட்டா சிறையில் போட்டோம் 
ஆனா அம்பதுக்கோடி அடிச்சவனுக்கு ஓட்டுப்போட்டோம்  
பொறந்து வளரும்வரைக்கும் பசங்க அம்மாச்செல்லம்  
அட செறகு மொலைச்சா அவள 
அனுப்பும் முதியோர் இல்லம்  (மனுஷன)
 
இதுவரை இருந்த உலகம் வேற தம்பிபயலே 
நாம இப்போ வாழும் உலகம் வேற தம்பிப்பயலே 
நாளை உலகம் இளைஞர்கள் கையில் கெடைக்கவேணும்  
இங்க நடக்குற கொடுமை எல்லாம்  
முழுசா மாறிட வேணும்  (மனுஷன)
 
 
 
Lyrics in English
 
M:Manushana manushan saapuduraanda thambippayaley 
idhu maaruvadheppo theeruvadheppu nammakkavale 
Manushana manushan saapuduraanda thambippayaley 
idhu maaruvadheppo theeruvadheppu nammakkavale 
sappudum porulil kalappadam seiyum kaalam aachu 
ingey saththiyam needhi gnaayam ellaam kaathaapoachu 
erigira veettil pudungura koottam thambipayale 
neruppil eriyiravaraikkum eththanai aattam thambipayale  (Manushana)
 
M:Ambadhu Rooba lanjam kettaa siraiyil poattom  
aanaa ambadhu koadi adichavanukku Ottupoattom  
porandhu valarumvaraikkum pasanga ammaachellam 
ada seragu molaichaa avala anuppum mudhiyor illam  (Manushana)
 
M:Idhuvarai irundha ulagam vera thambippayaley 
naama ippo vaazhum ulagam vera thambippayaley 
naalaiya ulagam ilaignar kaiyil kedakkavenum 
inga nadakkura kodumai ellaam muzhusaa maarida venum  (Manushana)
 
 
 
See Also:
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் ரோமியோ ஜூலியட் Idharkuthane asaipattai இதற்குதானே ஆசைப்பட்டாய்
வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல் சதிலீலாவதி Enna paattu paadOnum என்ன பாட்டு பாடோனும்
சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை
பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா தீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே
நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா
அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் கந்தசாமி Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services