Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sankaran Koyil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannum kannum moadhumboadhu Song கண்ணும் கண்ணும் மோதும்போது
Facts about the Song
Movie Name (2011) : Sankaran Koyil சங்கரன் கோயில்
Actor நடிகர் : Kanal Kannan கணல் கண்ணன்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : Rajini ரஜினி
Male Singer பாடகர் : Balaji பாலாஜி
Female Singer பாடகி : Surmugi சர்முகி
Movie Director டைரக்சன் : P.N.Pazhanivelraja பி.என.பழனிவேல்ராஜா
Rating :
Sankaran Koyil Songs 
Kannum kannum moadhumboadhu கண்ணும் கண்ணும் மோதும்போது
Manushana Manushan மனுஷன மனுஷன்
Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்
Kottappaakkum kozhundhu கொட்டப்பாக்கும் கொழுந்து
Puli varudhu puli புலி வருது புலி வருது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹை கமான் 
கண்ணும் கண்ணும் மோதும்போது 
காதல் நெறுப்பு பத்திக்குதே 
கறுப்பு வெள்ளை கனவுகளெல்லாம்  
கலர் கலராக மாறிக்குதே 
முதன் முதலாக காதல் டு:வட் பாட வந்தேனே  
முதன் முதலாக காதல் டு:வட் பாட வந்தேனே 
என் மனதைப்பறித்தவளே 
என் உயிரில் குளித்தவளே 
உன் பார்வை சாரலிலே 
நான் உறைந்தேன் துறலிலே  (முதன்)
 
உனக்காக வாழும் நாட்கள் சுகமானது 
நீதானே எந்தன் உலகம் நிஜமானது  
உனக்காக வாழும் நாட்கள் சுகமானது 
நீதானே எந்தன் உலகம் நிஜமானது 
 
பெபொல்லாத நடிகன் நீதான் மனம் சொல்லது 
வீணான பொய்கள் வேண்டாம் விடு நல்லது 
 
ஹீரோக்கள் போல நானும் 
வேஷம் போட்டு வித்தைக்காட்ட வேணுமா 
 
பெஉன்னோட நோக்கம் என்ன 
காரணம் தெரியாதே 
இவன் பொய்களிலே உன்னப்புறட்டுகிறான் 
தடாக சினமாக நம்பிடவேண்டாம்  (முதன்)
 
குழுகண்ணும் கண்ணும் மோதும்போது 
காதல் நெறுப்பு பத்திக்குதே 
கறுப்பு வெள்ளை கனவுகளெல்லாம்  
கலர் கலராக மாறிக்குதே 
 
உருவத்தைவிடவும் உள்ளம் அழகானது 
உள்ளே ஏறிவந்துப்பார்க்க மனம் ஏங்குது 
உருவத்தைவிடவும் உள்ளம் அழகானது 
உள்ளே ஏறிவந்துப்பார்க்க மனம் ஏங்குது 
 
பெஉன் காதல் உண்மை என்றால் தருகின்றேனே 
உன்னோடு உலகை சுற்ற வருகின்றேனே 
 
ஒருக்கண்ணால் ஓகே சொன்னால் 
இந்த உலகை ஒற்றை நொடியில் வெல்லுவேன் 
 
பெஎன் மீது எப்படி வந்தது இத்தனைக்காதலடா 
 
பெஅடி பாதக்கத்தி நீ கவுத்துட்டுயே 
இவன் பாடுன வேகத்தப்பார்த்ததும் ஏன்டி  (முதன்)
 
 
 
Lyrics in English
 
M:Hi common 
kannum kannum moadhumboadhu 
kaadhal neruppu paththikkudhey 
karuppu vellai kanavugalellaam 
kalar kalaraaga maarikkudhey 
mudhan mudhalaaga kaadhal duyat paada vandheney 
mudhan mudhalaaga kaadhal duyat paada vandheney 
en manadhai parithavaley 
en uyiril kulithavaley 
un paarvai saaraliley 
naan uraindhen thooraliley  (Mudhan)
 
M:Unakkaaga vaazhum naatkal sugamaanadhu 
neethaaney endhan ulagam nijamaanadhu 
Unakkaaga vaazhum naatkal sugamaanadhu 
neethaaney endhan ulagam nijamaanadhu 
 
F:Pollaadha nadigan neethaan manam solludhu 
veenaana poigal vendaam vidu nalladhu 
 
M:Herokkal poala naanum 
vesham poattu viththaikaattavenuma 
 
F:Unnoada noakkam enna 
kaaranam theriyadhey 
ivan poigaliley unna purattugiraan 
thadaaga sinamaaga nambidavendaam  (Mudhan )
 
G:Kannum kannum moadhumboadhu 
kaadhal neruppu paththikkudhey 
karuppu vellai kanavugalellaam 
kalar kalaraaga maarikkudhey 
 
M:Uruvaththai vidavum ullam azhagaanadhu 
ulleri vandhupaarkka manam yengudhu 
Uruvaththai vidavum ullam azhagaanadhu 
ulleri vandhupaarkka manam yengudhu 
 
F:Un kaadhal unmai endraal tharugindreney 
unnoadu ulagai sutra varugindreney 
 
M:Orukkannaal OK sonnaal 
indha ulagai otrai nodiyil velluven 
 
F:En meedhu eppadi vandhadhu iththanai kaadhaladaa 
 
F:Adi paadhakathi nee kavuthuttiye  
ivan paaduna vesaththa paarthadhum yendi  (Mudhan)
 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services