Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Sagaakkal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Velaiyaatta Yoasippoam Song வெளையாட்டா யோசிப்போம்
Facts about the Song
Movie Name (2011) : Sagaakkal சகாக்கள்
Actor நடிகர் : Sanjay சஞ்சய்
Actress நடிகை : Keerthi கீர்த்தி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Sri M.Azhgappan, Daya Rathnam ஸ்ரீஎம்.அழகப்பன், தயா ரத்னம்
Male Singer பாடகர் : Ranjith Mukesh ரஞ்சித், முகேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : L. Muthukumaarasamy எல்.முத்துக்குமாரசாமி
Rating :
Sagaakkal Songs 
Kandaangi sela kaiyoadu கண்டாங்கி சேல கையோடு
Yaar andhaponnavalo யார் அந்தப்பொண்ணவளோ
Aarupadaiyappa anbaale ஆறுபடையப்பா அன்பாலே
Velaiyaatta Yoasippoam வெளையாட்டா யோசிப்போம்
Nee enna nenaikkiriya நீ என்ன நெனைக்கிறியா
Idhuvaraiyil naan vaazhndha இதுவரையில் நான் வாழ்ந்த
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வெளையாட்டா யோசிப்போம் 
வெளையாட்டா பார்த்துப்போம் 
வெளையாட்டா லவ்வுப்பன்னுவோம் 
செல்ஃபோனில் பேசிப்போம் 
ஆர்க்குட்டில் யாசிப்போம் 
ஃபேஸ் புக்கில் கூடுக்கட்டுவோம் 
ஏ அடங்காம நாலெல்லாம் கொக்கரிப்போம் 
அரசாங்க பேருந்தில் சொக்கி நிற்ப்போம் 
நேரத்தை மறந்திருப்போம் தோப்போறம் 
வெட்கத்தத் தொறந்திருப்போம்  (வெளையாட்டா)
 
கண்ணோடு கண்ணாக காதலை என்னாம 
என்னாடா கொடுமை இது 
நெஞ்சோடு நெஞ்சாக நேசமும் இல்லாம 
திக்கெட்டும் திரிகிறது 
வீதிக்கி வீதி ஜோடியத்தேடி 
போறது காதல் இல்ல வயசோடத்தொல்லடா 
நாளுக்கு நாளு நேசமும் கூட 
நேசமும் கூட நாடகமாயிருச்சு நிஜமேதும்மில்லடா 
இராமன் காதல் கொண்டது 
சீத்தாவின் சேல மேல இல்லடா 
ஹேய் ராதை நேசம் கொண்டது 
கிருஷ்ணாவின் லீலைக்காக இல்லடா டா டா டா  (வெளையாட்டா)
 
மெய்யேதும் இல்லாத காதலின் கச்சேரி 
சட்டென்று முடிந்துவிடும் 
தப்பேதும் செய்யாத காதலே மண் மீது 
என்றென்றும் தொடர்ந்து வரும் 
அன்பான காதல் அம்மாவப்போல 
எப்போதும் நெஞ்சிக்குள்ளே நிலையாகத்தங்குமே 
பொய்யானக் காதல் தண்ணீரப்போல  
நீங்காது ஓரிடத்தில் அலைப்பாய என்னுமே 
கம்பன் பாடிவச்சது இந்நாளில்  
காற்றில் போன செய்திடா 
நம்ம கண்ணதாசன் சொன்னதும் கண்முன்னே 
நாமும் காணும் பொய்யடா டா டா டா  (வெளையாட்டா)
 
 
 
Lyrics in English
 
M:Velaiyaattaa yoasippom 
Velaiyaattaa paarthuppoam 
Velaiyaattaa Love-u pannuvoam 
cell phone-il yaasippoam 
Orkut-til yaasippoam 
Facebookkil koodukkattuvoam 
yae adangaama naalellaam kokkarippoam 
arasaanga perundhil sokki nirppoam 
nerathai marandhiruppoam thoappoaram 
vetkaththa thorandhiruppoam  (Velaiyaattaa)
 
M:Kannoadu kannaaga kaadhalai ennaaama 
ennaadaa kodumai idhu 
nenjoadu nenjaaga naesamum illaama 
thikkettum thirigiradhu 
veedhikki veedhi joadiyathedi 
poaradhu kaadhal illa vayasoada tholladaa  
naalukku naalu naesamum kooda 
naesamum kooda naadagamaayiruchu 
nijamedhummilladaa 
raaman kaadhal kondadhu 
seethaavin sela maela illadaa 
hei raadhai nesam kondadhu 
Krishnaavin leelaikkaaga illadaa daa daa daa  (Velaiyaattaa)
 
M:Meiyedhum illaadha kaadhalin kacheri 
sattendru mudindhuvidum 
thappedhum seiyaadha kaadhaley manmeedhu 
endrendrum thodarndhu varum 
anbaana kaadhal ammaavappoala  
eppoadhum nenjikkulle nilaiyaaga thangumey  
poiyaana kaadhal thanneerappoala  
nirkkaadhu Oridathil alaippaaya ennumey  
Kamban paadivachadhu innaalil kaatril poana seidhidaa 
namma kannathaasan sonnadhum kan munney  
naamum kaanum poiyadaa daa daa daa  
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services