Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Sagaakkal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aarupadaiyappa anbaale Song
ஆறுபடையப்பா அன்பாலே
Facts about the Song
Movie Name
(2011)
:
Sagaakkal
சகாக்கள்
Actor
நடிகர்
:
Sanjay
சஞ்சய்
Actress
நடிகை
:
Lyricist
பாடலாசிரியர்
:
Yugabarathi
யுகபாரதி
Music Director
இசையப்பாளர்
:
Sri M.Azhgappan, Daya Rathnam
ஸ்ரீஎம்.அழகப்பன், தயா ரத்னம்
Male Singer
பாடகர்
:
Haricharan, Mukesh
ஹரிச்சரன்,முகேஷ்
Female Singer
பாடகி
:
Movie Director
டைரக்சன்
:
L. Muthukumaarasamy
எல்.முத்துக்குமாரசாமி
Rating
:
Your browser does not support the audio element.
Download this MP3
Sagaakkal Songs
Kandaangi sela kaiyoadu
கண்டாங்கி சேல கையோடு
Yaar andhaponnavalo
யார் அந்தப்பொண்ணவளோ
Aarupadaiyappa anbaale
ஆறுபடையப்பா அன்பாலே
Velaiyaatta Yoasippoam
வெளையாட்டா யோசிப்போம்
Nee enna nenaikkiriya
நீ என்ன நெனைக்கிறியா
Idhuvaraiyil naan vaazhndha
இதுவரையில் நான் வாழ்ந்த
Song Review
Review in Tamil
Review in English
Review Now
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
ஆ
ஆறுபடையப்பா அன்பாலே உலகை ஆள்பவரே
பழனிமலையப்பா
பழம்முதிரும் சோலை நடந்துவந்தோம்
ஆறுபடையப்பா அன்பாலே உலகை ஆள்பவரே
பழனிமலையப்பா
பழம்முதிரும் சோலை நடந்துவந்தோம்
வினையெல்லாம் நொடியில் தீர்க்கும் உலகின் முதல்வா
உனைக்காண உடனே சேர்ந்து வருவோம் குழுவாய்
சிவன் மகனே அரோகரா
சண்முகனே அரோகரா
நகை முகனே அரோகரா
தவயுகனே அரோகரா
(ஆறுபடை)
ஆ
மலையேறி வருவோர்க்கெல்லாம்
மறவாமல் தருவாய் நன்மை
அதை நாங்கள் அறிவோமடா முருகா
மனதோடு நுழைந்த காதல்
மறையாமல் இனிதே சேர
அருள் நீயும் புரிவாயடா
திரத்தனி மலையா சின்னப்பயல்கள் சொல்லுவதை
நீ செவியில் கேட்காதே
உண்மை இல்லா காதல் எதையும்
அறவே சேர்க்காதே
சிவன் மகனே அரோகரா
சண்முகனே அரோகரா
நகை முகனே அரோகரா
தவயுகனே அரோகரா
(ஆறுபடை)
ஆ
திருநீரை இடுவோர்க்கெல்லாம்
பணம் கோடித்தருவாய் என்றே
உனைத்தேடி அடைவோமடா
குமரா.......
உயிர்க்காதல் உறவை நீக்கி
உடல் சேர்ந்த நட்பைப்போற்றும்
இவன் சோகம்தனை தீரடா
ஆ
பத்து மலை முருகா சொல்லால் துயரம்
இதயத்துக்குள்ளே அனிந்தேன் பல வேஷம்
இல்லா உறவை இணையக்கேட்டு
இடுவோர் கரகோஷம்
சிவன் மகனே அரோகரா
சண்முகனே அரோகரா
நகை முகனே அரோகரா
தவயுகனே அரோகரா
(ஆறுபடை)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
M:
Aarubadaiyappa anbaaley ulagai aalbavare
pazhaniyappa
pazhamudhirum soalai nadandhuvandhoam
Aarubadaiyappa anbaaley ulagai aalbavare
pazhaniyappa
pazhamudhirum soalai nadandhuvandhoam
vinaiyellaam nodiyil theerikkum ulagin mudhalvaa
unaikkaana udaney serndhu varuvoam kuzhuvaai
Sivan maganey arogaraa
Shanmuganey arogaraa
Nagaimuganey arogaraa
Thavayugane arogaraa
(Aarubadai)
M:
Malaiyeri varuvoarkkellaam
maravaamal tharuvaai nanmai
adhai naangal arivoamadaa murugaa
manadhodu nuzhaindha kaadhal
maraiyaamal inidhey sera
arul neeyum purivaayadaa
thiruthani malaiyaa chinnappayalgal solluvadhai
nee seviyil ketkaadhey
unmai illaa kaadhal edhaiyum
aravey serkkaadhey
(Sivan)
(Aarubadai)
M:
Thiruneerai iduvoarkkellaam
panam koadi tharuvaai endrey
unaithedi adaivoamadaa
kumara.....
uyirkkaadhal uravai neekki
udal serndha natpai poatrum
ivan soagamthanai theeradaa
M:
Paththu malai murugaa sollaal thuyaram
idhayathukkulley anindhen pala vesham
illaa uravai inaiyakkettu iduvaar karagoasham
(Sivan)
(Aarubadai)
See Also:
அண்ணன் அலங்காரம்
Amman alangaaram nam annai
அம்மன் அலங்காரம் நம் அன்னை
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள்
Anjumalai azhagaa anjumalai azhagaa
அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா
சீடன்
Oru naal mattum sirikka
ஒரு நாள் மட்டும் சிரிக்க
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள்
Sannadhiyil kattum katti
சன்னதியில் கட்டும் கட்டி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள்
Irumudi thaangi orumanadhaagi
இருமுடி தாங்கி ஒருமனதாகி
தளசிமணி மாலையணிந்து
Engay manakkuthu santhanam
எங்கே மணக்குது சந்தனம்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள்
Villaali veeranay veeramani
வில்லாலி வீரனே வீரமணி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள்
Bhagavaan saranam bagavadhi saranam
பகவான் சரணம் பகவதி சரணம்
மக்கத்து மன்னர் நாகூர்
Agilam padaitha vallavanay
அகிலம் படைத்த வல்லவன்
இஸ்லாமிய புனித கீதங்கள்
Annal nabi ponmugaththai
அண்ணல் நபி பொன்முகத்தை
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள்
Indha kaana karunguilu pattu unakku
இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு
அறை எண் 305ல் கடவுள்(2008)
Kurai ondrumillai marai
குறை ஒன்றும்மில்லை மறை
மாரியம்மன் தாலாட்டு
Punnai nalloor maariyamman
புன்னை நல்லூர் மாரியம்மன்
அண்ணன் அலங்காரம்
Ammaa naan vanangum
அம்மா நான் வனங்கும்
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள்
Sabariyil vazhum sivahari baalaa
சபரியில் வாழும் சிவஹரி பாலா
இறைவனிடம் கையேந்துங்கள்
Iraivanidam kai yeanthungal
இறைவனிடம் கை ஏந்துங்கள்
ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள்
Irumudi kattu
இருமுடி கட்டு
ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள்
Bavani varugiraar
பவனி வருகிறார்
பாகுபலி
Siva sivaya poatri
சிவா சிவாய போற்றி
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள்
Kaatraaga kanalaaga vaanOdu
காற்றோடு கனலாக வானோடு
தாயே கருமாரி
Aadum karagam eduthu
ஆடும் கரகம் எடுத்து
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Enter your remarks:
Enter the CAPTCHA code:
Copyright ® 2007 Soft Haands Software Services