Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Saattai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nanbaa vaa naanbaa Song நண்பா வா நண்பா
Facts about the Song
Movie Name (2013) : Saattai சாட்டை
Actor நடிகர் : Ajmal Khan, Samuthirakani அஜமல் கான், சமுத்திரக்கனி
Actress நடிகை : Swasika ஸ்வாசிகா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Saattai Songs 
Adi raangi அடி ராங்கி
Nanbaa vaa naanbaa நண்பா வா நண்பா
Sagaayane sagaayane சகாயனே சகாயனே
Androru naal kannazhagi அன்றொரு நாள் கண்ணழகி
Jada jada jada ஜட ஜட ஜட
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வருவது ஒருமுறை உலகிலே 
இதை அறிகிற மனிதனும் கடவுளே 
தவறுகள் திருந்திடும் வரையிலே 
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே 
நமை நாமே உணர்ந்தாலே 
கிடையாது வேதனை மனதிலே 
நதி போல நடந்தாலே 
ஒரு கோடி சூரியனும் தரையிலே 
நண்பா? வா நண்பா? 
சிறகுகள் விரித்திடு பறக்கலாம் 
வரும் சரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம் 
அலைகடல் நிலவிலும் குதிக்கலாம் 
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம் 
மழை ஊற்று அனல் காற்று எதுவான போதிலும் ரசிக்கலாம் 
சில வாரம் பல பூமி என் நாமும் மாறவே நினைக்கலாம் 
நண்பா? வா நண்பா? 
 
காலம் தன்னை மாறச்செய்யும் 
சாட்டை நெஞ்சிலே உள்ளது 
தூசியாலே கலங்கும் விழியை 
துடைப்பதா விசித்திரம் 
காற்றும் கூட நமது பெயரை உரைப்பதே சரித்திரம் 
நண்பா? வா நண்பா? 
 
அன்பை விட சிறந்தது இல்லை என முழங்கிடு 
புன்னகையே நம்முடைய முகவரி 
உள்ளவரை விழித்திரு உள் மனதில் பசித்திரு 
ஒற்றுமையில் உலகை அலங்கரி 
நண்பா? வா நண்பா? 
நண்பா நண்பா?? 
 
Lyrics in English
 
M:Varuvadhu orumurai ulagiley 
idhai arigira manidhanum kadavuley 
thavarugal thirundhidum varaiyiley 
varum thadaigalum thagarndhidum mudiviley 
namai naamey unarndhaaley 
kidaiyaadhu vedhanai manadhiley 
nadhi poala nadandhaaley  
oru koadi sooriyanum tharaiyiley 
nanbaa… vaa nanbaa…… 
siragugal virithidu parakkalaam 
varum siramangal poruthidu sirikkalaam 
alaigadal nilavilum gudhikkalaam 
kadal kadandhoru peyaraiyum edukkalaam 
mazhai ootru anal kaatru edhuvaana poadhilum rasikkalaam 
sila vaaram pala boomi ena naamum maaravey ninaikkalaam 
nanbaa… vaa nanbaa….. 
 
Kaalam ondru maarum endru kaathiruppadhaa nalladhu 
kaalam thannai maara cheiyum 
saattai nenjiley ulladhu 
thoosiyaaley kalangum vizhiyai 
thudaippadhaa visithiram 
kaatrum kooda namadhu peyarai uraippadhey sarithiram 
nanbaa….. vaa nanbaa…. 
 
Anbai vida sirandhadhu illai ena muzhangidu 
punnagaiye nammudaiya mugavari 
ullavarai vizhithiru ul manadhil pasithiru 
otrumaiyil ulagai alangari 
nanbaa…. Vaa nanbaa…. 
nanbaa nanbaa…… 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services