Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Saattai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Jada jada jada Song ஜட ஜட ஜட
Facts about the Song
Movie Name (2013) : Saattai சாட்டை
Actor நடிகர் : Ajmal Khan, Samuthirakani அஜமல் கான், சமுத்திரக்கனி
Actress நடிகை : Swasika ஸ்வாசிகா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Ramesh Vinayagam ரமேஷ் விநாயகம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Saattai Songs 
Adi raangi அடி ராங்கி
Nanbaa vaa naanbaa நண்பா வா நண்பா
Sagaayane sagaayane சகாயனே சகாயனே
Androru naal kannazhagi அன்றொரு நாள் கண்ணழகி
Jada jada jada ஜட ஜட ஜட
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே 
பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே 
தரையில் நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே 
இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே 
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல் 
கிழக்கிது முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா? 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா? 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா? 
அச்சம்மென்பது எந்த நொடியும் நம்மை 
விழுங்கும் மறவாதே 
உச்சம் என்பது எட்டும்வரையில் 
கண்கள் உறங்க நினையாதே 
அறிவெனும் ஆயுதம் நமதுயிரை காக்கும் 
போரை ஏற்போமே 
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் 
ஒரு கை பார்ப்போமே 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா?? 
உண்மை என்பது நம்மை தொடரும் 
உள்ளவரையில் துணிவோமே 
நம்பி செய்யும் எந்த செயலும் 
நன்மை பயக்கும் அறிவோமே 
வெளிவுடல் தேடினால் எதையும் நீ பாடலாம் 
பாதை நீ மாறாதே 
ஒரு முறை தேடினால் தலைமுறை வாழுமே 
நேர்மை சாயாதே 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா? 
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா? 
 
Lyrics in English
 
M:Izhappadharku edhuvum illai namadhu kaiyiley 
peruvadharku ulagam undu puriyum pozhudhiley 
thariyil nindru nadandhadhenna onnummillaiye 
idaividaadha muyarichiyendrum poiththadhillaiye 
tholaithadhu kidaiththidaamal ninaithadhu nadandhidaamal 
kizhakkadhu mudivadhillai thoarppadhillai vetriye 
jada jada jada jaada jaada jaa… 
jada jada jada jaada jaada jaa… 
izhappadharku edhuvum illai namadhu kaiyiley 
peruvadharku kulagam undu thuniyum poazhidhiley 
kalangi nindru nadandhadhenna ondrumillaiye 
idavidaadha muyarchiyendrum poithadhillaiye 
tholaithadhu kidaithadaamal ninithadhu nadandhidaamal 
ilakkugal mudivadhillai thoarppadhillai vetriye 
jada jada jada jaada jaada jaa… 
jada jada jada jaada jaada jaa… 
jada jada jada jaada jaada jaa… 
achamenbadhu endha nodiyum nammai 
vizhungum maravaavdhey 
ucham enbadhu ettum varaiyil 
kangal uranga ninaiyaadhey 
arivenum aayudham namadhuyirai kaakkum 
poarai yerpoamey 
thadaigalai meerinaal ariyanai eralaam 
oru kai paarppomey 
jada jada jada jaada jaada jaa… 
unmai enbadhu namma thodarum 
ullavaraiyil thunivomey 
nambi seiyum endha seyalum 
nanmai payakkum arivoamey 
velivudal thedinaal edhaiyum nee paadalaam 
paadhai nee maaraadhey 
oru murai thedinaal thalaimurai vaazhumey 
nermai saayaadhey 
jada jada jada jaada jaada jaa… 
jada jada jada jaada jaada jaa… 
 
See Also:
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services