Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rummy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru nodi piriyavum Song ஒரு நொடி பிரியவும்
Facts about the Song
Movie Name (2014) : Rummy ரம்மி
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Gayathrie Shankar காயத்ரி சங்கர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : D.Imman டி.இமான்
Female Singer பாடகி : Divya Ramani திவ்யா ரமணி
Movie Director டைரக்சன் : K. Balakrishnanan கே. பாலகிருஷ்ணன்
Rating :
Rummy Songs 
Kooda mela kooda கூட மேல கூட
Edhukkaaga enna எதுக்காக என்ன
Adiyei enna அடியேய் என்ன
Oru nodi piriyavum ஒரு நொடி பிரியவும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஒரு நொடி பிரியவும் 
தயங்குதே இருதயம் 
பொழுதும் நிழலாக கூடவர 
பொறந்தேன் நெசமாக 
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக 
 
வறண்டு விட்ட காவிரியா 
இருந்தும் என்ன பூமழையா 
பொழிய வச்ச காதலை எனதாக்கி போச்சு மாமழையா 
 
பெஓரக்கண்ணு ஜாடமாடையா 
பேசி என்ன ஆக்கும் ஊமையா 
வேலி இட யாரய்யா 
வேண்டுவத கேளய்யா 
 
அட நெல்லு ஒண்ணு கண்ணு 
அறுவடைக்கு வந்த நானும் ஆசையா  (ஒரு நொடி)
 
பெஉறங்க கண்ணு மூடயிலும் 
உறங்குதில்ல உன் நெனப்பு 
வயிறகண்ட மீனாய் 
அடங்காம நீந்தும் உன் நெனப்பு 
 
உன் நெனப்பு ஊர கூட்டுதே 
உள்மனசில் ஊசி ஏத்துதே 
வாழமட்ட தீயிலே ஓல இந்த காதலே 
 
பெசரி கெட்டு நிக்கும் நெஞ்சு குலைய 
அறுத்துப்புட்டு கூச்சல் போடுதே  (ஒரு நொடி)
 
Lyrics in English
 
F:Oru nodi piriyavum 
thayangudhey iruthayam 
pozhudhum nizhalaaga koodavara 
porandhen nesamaaga 
piravi palanooru thaandiyum varuven thunaiyaaga 
 
M:Varandu vitta kaaviriyaa 
irundhum enna poomazhaiyaa 
pozhiy vache kaadhalai enathaakki poachu maamazhaiyaa 
 
F:Orakkannu jaadamaadaiyaa 
pesi enna aagum oomaiyaa 
veali ida yaaraiyaa 
veanduvadha kelaiya 
 
M:Ada nellu onnu kaannu 
aruvadaikku vandha naanum aasayaa  (Oru nodi)
 
F:Uranga kannu moodayilum 
urangudhilla un nenappu 
vayirakanda meenaai 
adangama neendhum un nenappu 
 
M:Un nenappu oora koottudhey 
ulmanasil oosi yeththudhey 
vaazhamatta theeyiley Ola idha kaadhaley 
 
F:Sari kettu nikkum nenju kulaiya 
aruththuputtu koochal poadudhey  (Oru nodi)
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services