Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rubaai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Un kooda peasa Song உன் கூட பேச
Facts about the Song
Movie Name (2016) : Rubaai ரூபாய்
Actor நடிகர் : Chandran சந்த்ரன்
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : N. Anbazhagan என். அன்பழகன்
Rating :
Download this MP3
Rubaai Songs 
Un kooda peasa உன் கூட பேச
Asathudey indha ponnu அசத்துதே இந்த பொண்ணு
Dukkum kukkum டுக்கும் டுக்கும்
Paarthukuren onna பார்த்துக்குறேன் ஒன்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஉன் கூட பேச ஆச ஆச 
உன் கூட பேச ஆச ஆச 
உன் கூட பேசத்தானே ஆச ஆச 
இளங்காத்தா நீ நெஞ்சிக்குள்ள வீச வீச…… 
உன் கூட பேச ஆச ஆச 
உன் கூட பேசத்தானே ஆச ஆச 
இளங்காத்தா நீ நெஞ்சிக்குள்ள வீச வீச…… 
மழையா பொழிஞ்சு மனசுல பூத்த 
படகா இருந்து கரையில சேர்த்த 
ஒன்ன சொல்ல வார்த்த போதாது…… ஆகாது……  (உன் கூட)
 
பெகலங்கிய பொழுதுல கடவுளப் போல 
எனக்கு நீ கெடைச்சது யோகம் 
உலகமே புதுசுபோல் தெரியுது ஏனோ 
அருகில் நீ இருக்கிற நேரம் 
பணம் காசுல வாழுற உலகம் 
ஒன பார்த்திட மாறுதல் நிறையும் 
ஒரு கூட்டுல சேருற இதயம் 
உயிர் ஓவியமா உன வரையும் 
பக்கத்துல நீயும் நின்னா என்னை வந்து 
சேரும் அத்தiயும்  (உன் கூட)
 
பெநெறுப்புல விழுந்திடும் பருத்தியப்போல 
நெனப்பையும் கொளுத்து நேசம் 
கலங்கரை விளக்குபோல் திசை நீ காட்ட 
உசுருல பரவுது வாசம் - வாசம் 
போகுற பாதைய மறந்து 
தடம் மாறிடவே எனை இழந்து 
ஒரு பார்வையில் மேனியும் சிவந்து 
அழகாகிடுதே உயிர் கலந்து 
மொத்தத்துல உன் நெனப்பு  
கண்ணபுடிச்சுப் பேசும் உள்ளிருந்து  (உன் கூட)
 
Lyrics in English
 
F:Un kooda peasa aasa aasa 
un kooda peasa aasa aasa 
un kooda peasa aasa aasa 
ilangaathaa nee nenjikkulla veesa veesa….. 
un kooda peasa aasa aasa 
un kooda peasa aasa aasa 
ilangaathaa nee nenjikkulla veesa veesa…. 
mazhaiyaa pozhinju manasula pootha 
padagaa irundhu karaiyila seartha 
onna solla vaartha poadhaadhu……. aagaadhu….  (Un kooda)
 
F:Kalangiya pozhudhula kadavula poala 
enakku nee kedaichadhu yoagam 
ulagamey pudhusupoal theriyudhu yeno 
arugil nee irukkura nearam 
panam kaasula vaazhura ulagam 
on paarthida maarudhal niraiyum 
oru koottula searura idhayam 
uyir Oviyamaa una varaiyum 
pakkathula neeyum ninnaa ennavandhu 
searum athanaiyum  (Un kooda)
 
F:Neruppula vizhundhidum paruthiyam poala 
nenappiayum koluthudhu neasam 
kalangarai vilakku poal theesaiya nee kaatta 
usuru paravudhu vaasam – vaasam 
poagura paadhaiya marandhu 
thadam maaridavey enai izhandhu 
oru paarvaiyil meaniyum sivandhu 
azhagaagidudhey uyir kalandhu 
mothathula un nenappu  
kannadichu peasum ullirundhu  (Un kooda)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த
மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services