Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rubaai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paarthukuren onna Song பார்த்துக்குறேன் ஒன்ன
Facts about the Song
Movie Name (2016) : Rubaai ரூபாய்
Actor நடிகர் : Chandran சந்த்ரன்
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : D. Sathyaprakash டி. சத்யபிரகாஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : N. Anbazhagan என். அன்பழகன்
Rating :
Rubaai Songs 
Un kooda peasa உன் கூட பேச
Asathudey indha ponnu அசத்துதே இந்த பொண்ணு
Dukkum kukkum டுக்கும் டுக்கும்
Paarthukuren onna பார்த்துக்குறேன் ஒன்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பார்த்துக்கிறேன் ஒன்ன நல்லா பார்த்துக்கிறேன் 
பார்த்துக்கிறேன் ரெண்டு கண்ணால் பார்த்துக்கிறேன் 
 
பார்த்துக்கிறேன் ஒன்ன நல்லா பார்த்துக்கிறேன் 
பார்த்துக்கிறேன் ரெண்டு கண்ணால் பார்த்துக்கிறேன் 
ஒன பேசாம பாத்துக்கிறேன் 
உன பேசச்சொல்லி பார்த்துக்கிறேன் 
நான் தூங்காம ஏங்காம நீங்காம பார்த்துக்கிறேன் 
உள்ளத்துல ஒன்ன பார்த்துக்கிறேன்…… 
நான் உள்ளவரை ஒன்ன பாத்துக்கிறேன்…… 
உள்ளத்துல ஒன்ன பார்த்துக்கிறேன்……  
உள்ளவரை ஒன்னப்பார்த்துக்கிறேன்……  (பார்த்து)
 
இருட்டுல வெளிச்சமா ஒன அறிஞ்சேனே 
பொசுக்குன்னு உசுரையும் தர துணிஞ்சேனே…… 
தெருவோர தேவதை நீதானே 
ஒனப்பார்த்து ஆம்பள ஆனேனே 
கோடாரி உன் நெனப்பால கலைங்சேனே…… 
தரையிலும் தலைகீழா அலைஞ்சேனே…… 
நீ கண்ணால ஏரோட்ட வயக்காடா வெளைஞ்சேனே…  (பார்த்து)
 
மழையிலும் வெய்யிலிலும் கொடைபுடிப்பேனே…… 
மனசுல நெலம் ஒன்ன படம் எடுப்பேனே… 
எதிர்பார்த்து ஏதுமே இல்லாம  
துளி கூட தாண்டியும் செல்லாம 
உசுருல மணிபோல ஒன கோர்ப்பேன் 
நெனப்புல வெலகாம மொகம் பார்ப்பேன் 
உன் தாயாக நான் மாறி தவறாம அடைகாப்பேன்  (பார்த்து)
 
Lyrics in English
 
M:Paarthukiren onna nallaa paarthukkiren 
paarthukiren rendu kannaala paarthukiren  
 
M:Paarthukiren onna nallaa paarthukkiren 
paarthukiren rendu kannaala paarthukiren 
ona pesaama paarthukkuren 
una peasacholli paarthukkiren 
naan thoongaama yengaama neengaama paarthukiren 
ullathula onna paarthukkuren…. 
naan ullavarai onna paarthukkiren 
ullathula onna paarthukkiren…. 
ullavarai onna paarthukkiren…..  (Paarthu)
 
M:Iruttula velichamaa ona arinjeney 
koadaari un nenappaala kalainjeney…. 
tharaiyilum thalaikeezhaa alainjeney…… 
nee kannaala yeroatta vayakkaadaa velainjeney  (Paarthu)
 
M:Mazhaiyilum veiyililum kodai pudippeney…. 
manasula nelam onna padam eduppeney… 
edhirpaarthu yedhumey illaama 
thuli kooda thaandiyum sellaama 
usurula manipoala ona koarpean 
nenappula velagaama mogam paarpen 
un thaayaaga naan maari thavaraama adaikaappean  (Paarthu)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே ஒரு நாள் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று விருமாண்டி Kombule poovachchuththi neththiyil கொம்புல பூவச்சுத்தி நெத்தியில்
ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services