Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rubaai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Asathudey indha ponnu Song அசத்துதே இந்த பொண்ணு
Facts about the Song
Movie Name (2016) : Rubaai ரூபாய்
Actor நடிகர் : Chandran சந்த்ரன்
Actress நடிகை : Anandhi ஆனந்தி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : D.Imman டி.இமான்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : N. Anbazhagan என். அன்பழகன்
Rating :
Rubaai Songs 
Un kooda peasa உன் கூட பேச
Asathudey indha ponnu அசத்துதே இந்த பொண்ணு
Dukkum kukkum டுக்கும் டுக்கும்
Paarthukuren onna பார்த்துக்குறேன் ஒன்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அசத்துதே…… இந்த பொண்ணு பொண்ணு 
இழுக்குதே…… ரெண்டு கண்ணு கண்ணு 
நெனச்சே பார்க்கலையே ஒன்னப் போல ஒரு தேவதைய 
உசுரே போகுதடி நீ கூடவந்தா தேவலையே 
தாங்கல தாலல காதல் சூரக்காத்துப்போல அசத்துதே… 
இந்த பொண்ணு பொண்ணு 
இழுக்குதே…… ரெண்டு கண்ணு கண்ணு 
 
வழியிலே ஒன இவன் அறியவோ 
பயணமோ தொடங்குனேன் 
அடங்கிடா குதிரையா திரிஞ்சவன் 
நொடியில அடங்குனேன் 
 
குழுதொட்டி பூவே தோட்டமாகும் விந்தை பூத்ததிங்கே 
அடடா உன் வாசம் வீசிட 
உலகே கைசேர்ந்த மாதிரி தோனுதே……ய்  (அசத்துதே)
 
கடவுளே அனுப்பின பரிசு நீ 
பதுக்க நான் நெனைக்கிறேன் 
கலங்கமே படிஞ்சிடா நெலவு நீ 
முழுதுமே ரசிக்கிறேன் 
என்றோ செய்கிற நன்மை ஒன்று 
பெண்ணாய் வந்த திங்கே – மனமே 
ஆகாதோ மாளிகை – அதிலே 
நீ வாழ இல்லையே வாடகை……  (அசத்துதே)
 
Lyrics in English
 
M:Asaththudhey….. indha ponnu ponnu 
izhukkudhey…. rendu kannu kannu 
nenachey paarkkalaiye onna poala oru dhevadhaiya 
usurey poagudhadi nee kooda vandha theavalaiye 
thaangala thaalala kaadhal soorakkaathu poala asathudhey…. 
indha ponnu ponnu 
izhukkudhey…. rendu kannu kannu 
 
M:Vazhiyiley ona ivan ariyavo 
payanamo thodangunen 
adangidaa gudhiraiyaa thirinjavan 
nodiyila adangunen 
 
G:Thotti poovey thoattamaagum vindha poothaghingey 
adadaa un vaasam veesida 
ulagey kai serndha maadhiri thoanudhe………ii  (Asathudhey)
 
M:Kadavuley anuppina parisu nee 
padhukka naan nenaikkiren 
kalangaamey padinjittaa nelavu nee 
muzhudhumey rasikkiren 
endro seigira nanmai ondru 
ponnaai vandhadhingey – manamey 
aagaadho maaligai – Adhiley 
nee vaazha illaiye vaadagai…….  (Asathudhey)
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு குட்டி Feel My Love ஃபீல் மை லவ்
பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் கொடி Sirikki vaasam kaatroada சிரிக்கி வாசம் காற்றோட
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services