Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rowthiram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maalai mangum neram Song மாலை மங்கும் நேரம்
Facts about the Song
Movie Name (2011) : Rowthiram ரௌத்திரம்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Shreya Saran ஸ்ரேயா சரண்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Prakash Nikki பிரகாஷ் நிக்கி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ranina reddy ரனினா ரெட்டி
Movie Director டைரக்சன் : Gokul கோகுல்
Rating :
Rowthiram Songs 
Adiye un kangal அடியே உன் கண்கள்
Menmaipadivaai manamey மேன்மைப்படுவாய் மனமே
Golimaare kenstta கோலிமாரே கேன்ஸ்ட்டா
Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
Sengaandhal kaiyaaley செங்காந்தல் கையாலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமாலை மங்கும் நேரம் 
ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உனைப்பார்த்துக்கொண்டே நின்றாலும் 
போதும் என்று தோன்றும் 
காலை வந்தால் என்ன 
வெயில் எட்டிப்பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் 
அதை நம்பமாட்டேன் நானும் 
பூங்காற்றும் போர்வைக்கேட்கும் நேரம் நேரம் 
தீயாய் மாறும் தேகம் தேகம் 
உன் கைகள் என்னைத்தொட்டுப்போடும் கோலம் 
வாழ்வின் எல்லை தேடும் தேடும்  (மாலை)
 
பெஒரு வீட்டில் நாம் இருந்து 
ஓர் இலையில் நம் விருந்து 
இருத்தூக்கம் ஒரு கனவில் 
மூழ்கி வாழ்க்கை புடுங்கும்  
நான் சமையல் செய்திடுவேன் 
நீ வந்து அனைத்திடுவாய் 
என் பசியும் உன் பசியும் 
சேர்ந்து ஒன்றாய் அடங்கும் 
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு 
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் 
தாலாட்டை கண்ணில் சொன்னாலும் 
நீதான் காலம் நேரம் தான்டி வாழ்வோம்  (மாலை)
 
பெபால் சிந்தும் காலமிது 
உள்ளம் நனைவோம் அனை இரவில் 
நம் மூச்சில் காய்ச்சலில்  
மெய் இன்று பனையும் ரணமா 
வீடெங்கும் உன் குழுக்கள் 
அசைந்தாடும் உன்னுனைகள் 
தனியாக நான் இல்லை 
என்றே சொல்லிச்சினுங்கும் 
தீண்டாமல் தீண்டிப்போகும் 
வாடைக் காற்றே 
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு 
உன் வாசம் என்னில் பட்டும் வாடிப்போனேன் 
வாசப்பூ நான் நானும் ஆனேன்  (மாலை)
 
 
 
Lyrics in English
 
F:Maalai mangum neram 
oru moagam kannin Oram 
poadhum endru thoatrum 
kaalai vandhaal enna 
veyil etti paarthaal enna 
kadigaaram kaattum neram 
adhai nambamaatten naanum 
poongaatrum poarvaiketkum neram neram 
theeyaai maarum thegam thegam 
un kaigal ennai thottupoadum koalam 
vaazhvin ellai thedum thedum  (Maalai)
 
F:Oru veettil naam irundhu 
Or ilaiyil nam virundhu 
iru thookkam oru kanavil  
moozhgi vaazhkkai pudungum 
naan samayal seidhiduven 
nee vandhu anaithiduvaai 
en pasiyum un pasiyum 
serndhu ondraai adangum 
naan kettu aasaipatta paadal nooru 
neeyum naanum serndhey ketpoam 
thaalaattai kannil sonnaalum 
neethaan kaalam neram thaandi vaazhvoam  (Maalai)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி சாக்லெட் Mala mala மலை மலை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
Comments from Users (10)
Balaji R 20-Aug-2011 19:30:46 
Fantastic........!
shalini 26-Sep-2011 13:31:40 
plsssssssss get me the translation of this song.... i love this song a lot........
Mukesh 27-Sep-2011 12:31:19 
Hi Liked the music,voice, video a lot... Can anyone send me the song translation tyo me (mukeshbr@gmail.com)
maya 04-Feb-2012 14:20:18 
please get me the full translation of this song in english. superb lyrics
rishi loges 20-Feb-2012 19:37:07 
this song is very romanntic
G.RAVIKUMAR 30-Apr-2012 20:42:41 
VIDEO,VOICE AND LYRICS SUPPER
Sweety 18-Jul-2012 17:46:33 
I love this song very much
Swathi 11-Sep-2012 21:54:14 
I love this audio song very much.....)
Mohanraj 01-Oct-2012 04:21:05 
???????? ??????? ?????????? - ???? ????? "???????? ??????? ????? ????? ??????"

???? ???????? ???????
?????? ??????? ??? ??????
???? ????? ??????? ???? - "???? ???????? ???????????
???? ??????? ??? ?????? ???????? ??????? ?????????"

?????????? ??? ?????????
??????????? ?????????? - "?????????? ??? ?????????
??????????? ??? ??????"

??????? ???? ?????? ????? - "????? ?????? ?????? ?????"
?? ?????????..
sheirly 28-Nov-2012 12:16:06 
this song is fantaStic.. But let me get d full song in english..
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services