Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Romeo Juliet Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Idharkuthane asaipattai Song இதற்குதானே ஆசைப்பட்டாய்
Facts about the Song
Movie Name (2015) : Romeo Juliet ரோமியோ ஜூலியட்
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Haniska Motwani அனிஷ்கா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Vaikom Vijayalakshmi வைகாம் விஜயலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Lakshman லக்ஷ்மன்
Rating :
Romeo Juliet Songs 
Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா
Idharkuthane asaipattai இதற்குதானே ஆசைப்பட்டாய்
Thoovaanam thoova thoova தூவானம் தூவ தூவ
Romeo romeo raathiri ரோமியோ ரோமியோ ராத்திரி
Adiye adiye ivale அடியே அடியே இவளே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
எங்கே உன் வாழ்க்கை போகுதோ 
எங்கே உன் தூக்கம் போனதோ 
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய் 
ராஜகுமாரி ரத்தின குமாரி 
இதெற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
இதெற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
எங்கே நீ கெட்ட ராஜ்ஜியம் அய்யூ நீ இங்கே பூஜ்ஜியம் 
ஓர் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய் 
ராஜகுமாரி ரத்தின குமாரி 
உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி 
நீ நடக்கும் தோரனைகள் மாறி 
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி 
நீ சூடும் மூரல் வேறாக மாறி மாறி யாவும் மாறி 
ராஜ குமாரி ரத்தின குமாரி 
உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி 
நீ நடக்கும் தோரணைகள் மாறி 
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி 
நீ சூடும் மூரல் வேறாக மாறி மாறி மாறி யாவும் மாறி 
ராஜா குமாரி ஏ ரத்தின குமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
பழைய நிலைக்கு திரும்பவே சிறிய இதயம் விரும்புதே 
வழிகள் அதற்கு குப்பம் எதற்கு இங்கே 
முடிந்த முடிந்த உறவுகள் விடிந்த மனதில் அரும்புதே 
பொருளும் இதற்க்கு எங்கே குழப்பம் எதற்க்கு இங்கே 
நீ ஆசைப்பட்டு போனாய் பாசத்துக்கு ஏங்கும்  
ஓர் பூணையாக ஆனாய் 
புழுதி சிரிப்போ இங்கே பளிங்கு சிறையோ அங்கே 
ராஜகுமாரி ரத்தினகுமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
எங்கே நீ கெட்ட வானியல் எங்கே நீ சொன்ன வேதியல்  
யார் போல உன்னை நீ மாற்றுகின்றாய் 
ராஜகுமாரி ஏ ரத்தினக்குமாரி 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி 
 
Lyrics in English
 
Idharkuthaane aasaipattaai 
See Also:
மொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த கந்தசாமி Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி
வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்
தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் இராகவன் Kudimaganey kudimaganey குடிமகனே குடிமகனே
பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் சங்கரன் கோயில் Manushana Manushan மனுஷன மனுஷன்
ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா நினைவில் நின்றவள் Nilaa adhu vaanathu நிலா அது வானத்து
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services