Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rettachuzhi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naan endru sol illai Song நான் என்று சொல் இல்லை
Facts about the Song
Movie Name (2010) : Rettachuzhi ரெட்டச்சுழி
Actor நடிகர் : Srinivaasan ஸ்ரீநிவாசன்
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Karthik Raja கார்த்திக்ராஜா
Male Singer பாடகர் : Haricharan, Hariharan, Sriram Parthasarathy ஹரிசரன்,ஹரிஹரன்,ஸ்ரீராம் பார்த்தசாரதி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Thamira தமிரா
Rating :
Rettachuzhi Songs 
Parapparakkili parapparakkili பறப்பறக்கிளி பறப்பறக்கிளி
Ada bam bam bambara அட பம் பம் பம்பர
Pattaalam paarudaa paanjidum பட்டாளம் பாருடா பாஞ்சிடும்
Naan endru sol illai நான் என்று சொல் இல்லை
Poochaandi kannazhagi பூச்சாண்டி கண்ணழகி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நான் என்று சொல் இல்லை 
நாம் என்று சொல் 
இந்த நாடகம் இன்றே முடித்துவிடு 
ஆம் என்று இல்லை அன்பென்று சொல் 
எந்தன் நாவிற்கோர் தீர்ப்பைத்தந்துவிடு 
மயிலிறகுக் கூட்டில் குலிசைக் கேட்காதோ 
உயிரினைத்தீண்டாதோ தீண்டாதோ சொல்லாய் அன்பே  (நான்)
 
சிறு சிறு உணர்வுகள் சிதையும்போது 
மரணம் நேர்ந்தால் என்ன 
இலையுதிர் காற்றினில் உதிரம் சருகாய் 
நினைவு அழிந்தால் என்ன 
மணலடிப்பாதைப் புயல் என வீசி 
ஏனடிக் கொள்கிறாய் 
கணல் என தகிக்கும் மலை என பெருகும்  
அன்பினை முறிக்கிறாய் 
அலவி இருளில் மருகும் இதயம் 
பூமித்தொட்டு வெடித்துச் சிதறும் 
தனிமையைக் கரையவைத்தாய்  
பனி என உருகவைத்தாய்  (நான்)
 
பெரும் பெரும் துயரினில் மூழ்கும்போது 
மௌனம் கலைத்தால் என்ன 
சிறு விரல் குடை மழைப்பிடித்தக்காலம் 
திரும்பக் கிடைத்தால் என்ன 
 
கொடும் பனித்தாண்டி  
ஒரு வெயில் காலப்பெருமழைப் பெய்கிறாய் 
நீரெனத்தெரியும் நிலம் அதில் 
மறையும் மாடியாய் வாழ்கிறாய் 
யாதுமாகி எங்கும் நிறைந்து 
தீது நன்று யாவும் கலந்து  
ஊனென உருகிவிட்டாய் 
உயிருடன் உரைத்துவிட்டாய்  (நான்)
 
 
Lyrics in English
 
M:Naan endru sol illai 
naam endru sol 
indha naadagam indrey mudiththuvidu 
aam endru illai anbendru sol 
endhan naavirkor theerppai thanthuvidu 
mayiliragu koottil theekkoluththi poadaadhey 
moongil vanakkaattil kuzhalisai kaetkaadhO 
uyirinai theendaadhO theendaadhO sollaai anbey  (Naan)
 
Siru siru unarvugal sidhaiyumboadhu 
maranam nerndhaal enna 
ilaiyudhir kaatrinil udhiram sarugaai 
ninaivu azhindhaal enna 
manaladippaadhai puyal ena  
veesi yenadi kolgiraai 
kanal ena thagikkum malai ena 
perugum anbinai murikkiraai 
alavi irulil marugum idhayam 
boomithottu vediththu sidharum 
thanimaiyai karaiya vaiththaai 
pani ena uruga vaithaai  (Naan)
 
Perum perum thuyarinil moozhgumboadhu 
mounam kalaiththaal enna 
siru viral kudai mazhai pidithakkaalam 
thirumba kidaithaal enna 
 
Kodum paniththaandi oru veyil kaalam  
perumazhai peigiraai 
neerena theriyum nilam adhil maraiyum maadiyaai vaazhgiraai 
yaathumaagi engum niraindhu 
theedhu nandru yaavum kalandhu 
oonena urugivittaai  
uyirudan uraindhuvittaai  (Naan)
 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services