Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Remo Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Daavuya novuya Song டாவுயா நோவுயா
Facts about the Song
Movie Name (2016) : Remo ரெமோ
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Bhagyaraj Kannan பாக்யராஜ் கண்ணன்
Rating :
Remo Songs 
Daavuya novuya டாவுயா நோவுயா
Meesa beauty மீச பியூட்டி
Remo nee kaadhalan ரெமோ நீ காதலன்
Senjitaaley enna செஞ்சிட்டாளே என்ன
Sirikkaadhey sirikkaadhey சிரிக்காதே சிரிக்காதே
Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
டாவியா நோவ்வியா நோ வேணாய்யா 
லவ்வியா மாட்டியா நீ பாவுய்யா 
டாவ்வியா நோவ்வியா நோ வேணாய்யா 
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகய்யா 
நெஞ்சில அம்பு விட்ட சிட்டு 
கிட்டவாடி கிரீனு பேரன்ட்டு 
எங்கடி போன என்ன விட்டு 
காட்டுனியே கபடி வெளையாட்டு 
பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா 
க்ரீன் சீனுல கட்டுன்னு சொன்னா 
ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே 
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே 
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே 
ஆத்துலத்தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே 
ஒதறிப்புட்டா கதறி அழரேனே 
அட சோனு சோனு இன்னா சோனு 
ஏன்டியம்மா இம்மா சீனு 
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத 
சோனு சோனு இன்னா சோனு 
ஏன்டியம்மா இம்மா சீனு 
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத  (டார்வியா)
 
ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன் 
அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன 
இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன் 
அறுவாலப் போட்டு நீயும் அறுத்துட்டுப்போன 
கலகலாக வாழ்ந்தவன் நானே  
கலங்கவச்சி போறியே மானே 
கலகலாக வாழ்ந்தவன் நானே  
நான் கலங்கவச்சி போறியே நீ 
அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே 
காதிலத்தான் சோனு காதலத்தான்  
உட்டாளே ஹார்ட்டுலத்தான் 
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே 
ஒதறிவிட்டா கதறி அழரேனே 
அட சோனு சோனு இன்னா சோனு 
ஏன்டியம்மா இம்மா சீனு 
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத 
சோனு சோனு இன்னா சோனு 
ஏன்டியம்மா இம்மா சீனு 
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத  (நெஞ்சில)
 
Lyrics in English
 
M:Daaviyaa noavviyaa no venaaiyaa 
lavviyaa maattiyaa nee paavumyaa  
daavviyaa novviyaa no venaaiyaa 
Love-viyaa maattiyaa nee verri soagamyaa 
nenjila ambuvitta sittu 
kittavaadi greenu peranttu 
engadi poana enna vittu 
kaattuniye kabadi velaattu 
pattunnu enna uttuttu poanaa 
green seenula kaattunnu sonnaa 
hei kaathulathaan poova azhagaa vachaaley 
kaadhalathaan kazhatti erinjaaley 
aathulathaan avala straangaa vecheney 
odharipputtaa kadhari azhareney 
ada soanu soanu innaa soanu 
yendiyammaa immaa seenu 
namma brodhaa nalla brodhaa uttuppudaadha 
ada soanu soanu innaa soanu 
yendiyammaa immaa seenu 
namma brodhaa nalla brodhaa uttuppudaadha  (Daavviyaa)
 
M:Odum uyirula onna ottidappaarthen 
ada yendi baby neeyum pichittu poana 
raththam sadhaiyumaa onnaa vaazhndhida paarthen 
aruvaala poattu neeyum aruthuttupoana 
kalangalaaga vaazhandhavan naaney 
kalanga vachi poariye maaney 
kalangalaaga vaazhndhavan naaney  
enna kalangavachi poariye nee 
aiyaiyaiyo polamba uttaaley hey hey hey 
kaadhulathaan soanu kaadhalathaan uttaaley haarttulathaan 
avala straangaa vecheney 
odharivitaa kadhari azhareney 
ada soanu soanu innaa soanu 
yendiyammaa immaa seenu 
namma brodhaa nalla brodhaa uttuppudaadha  (Nenjila)
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services