Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rekka Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kanna kaattu poadhum Song கண்ணக் காட்டு போதும்
Facts about the Song
Movie Name (2016) : Rekka ரெக்க
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Rathina Shiva இரத்தின சிவா
Rating :
Rekka Songs 
Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா
Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகண்ணக் காட்டுப் போதும் நிழலாக கூட வாறேன் 
என்ன வேணும் கேளு 
குறையாம நானும் தாரேன் 
நச்சின்னு காதல கொட்டுற ஆம்பல 
ஒட்டுறியே உசுற நீ நீ 
நிச்சயம் ஆகல சம்பந்தம் போடல 
அப்பவுமே ஒருவனே நீ 
அந்த நேரம் வெதவெதச்சு  
என்ன நீ பறிச்சாயே………  (கண்ண)
 
பெநெஞ்சுல பூமழைய சிந்துர உன் நெனப்பு 
என்ன தூக்குதே 
எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு 
குத்தி சாய்க்குதே 
வக்கனையா நீயும் பேச 
நான் வாயடைச்சுப்போகுறேன் 
வெட்டவெளி பாத நானும் 
உன் கிட்ட வந்து சேருறேன் 
சிறு சொல்லுல உரி அடிச்சு என்ன நீ சாச்ச 
சக்கர வெய்யிலடிச்சு சட்டுன்னு ஓஞ்ச 
ரெக்கையும் முளைச்சிடுச்சு 
கேட்டுக்கோ கிளிப்பேச்ச  (கண்ண)
 
பெஓ…… தொட்டதும் கைகளுல ஒட்டுற  
உன் கருப்பு என்ன மாத்துதே 
ஒட்டட போல என கட்டிடும் 
உன் அழகு வித்தை காட்டுதே 
துணிகள கூட்டினாலும் நீ தூரம் நின்னும் தாங்கல 
கட்டிவிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல 
உன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து 
சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து 
உன்னை என் உசுருக்குள்ள வைக்கனும் நானும் பார்த்து  (கண்ண)
 
Lyrics in English
 
F:Kannakkaattu poadhum nizhalaaga kooda vaaren 
enna venum kealu 
kuraiyaama naanum thaaren 
nachinnu kaadhala kottura aambala 
otturiye usura nee nee 
nichayam aagala sambandham poadala 
appavumey oruvaney nee 
andha nearam vedhavedhachu  
enna nee parichaaye………….  (Kanna)
 
F:Nenjula poomazhaiya sindhura un nenappu 
enna thookkudhey 
eppavum yoasanaiye muttura un sirippu 
kuththi saaikkudhey 
vakkanaiyaa neeyum peasa 
naan vaayadaichu poaguren 
vettaveli paadha naanum 
un kitta vandhu searuren 
siru sollula uri adichu enna nee saacha 
sakkara veiyiladichu sattunnu Onja 
rekkaiyum mulaichiduchu 
keattukko kili peacha  (Kanna)
 
F:O…….. thottadhum kaigalula ottura un karuppu 
enna maathudhey 
ottada poala ena kattidum un azhagu 
viththai kaattudhey 
thunigala koottinaalum nee thooram ninnum thaangala 
kattilidum aasaiyaala en kannu rendum thoongala 
una kandadhum manasukkulla eththana kooththu 
sollavum mudiyavilla soottaiyum aathu 
unnai en usurukkulla vaikkanum naanum paarthu  (Kanna)
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services