Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rajinimurugan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Rajini Murugan gan Song ரஜினி முருகன் கண்
Facts about the Song
Movie Name (2015) : Rajinimurugan ரஜினிமுருகன்
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Siva Karthikeyan சிவ கார்த்திகேயன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ponraman பொன்ராமன்
Rating :
Rajinimurugan Songs 
Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
Aavi parakkum ஆவி பறக்கும்
Jigiru jigiru jigirey ஜிகிரு ஜிகிரு ஜிகிரு
Ennamma ippudi என்னம்மா இப்புடி
Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்துப்போட 
கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன் 
ரஜினி முருகன் கண் கண் கண்… 
ரஜினி முருகன் கண் கண் கண்… 
டன்டனக்கற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட 
வந்திருக்கிற உங்க நண்பன் முருகன் 
ரஜினி முருகன் கண் கண் கண் 
நாளை என்ன ஆகும்முன்னு பீலிங் இல்ல 
ஒரு ரூவா கூட பாக்கெட்-ல சேவிங் இல்ல 
கால நேரம் பாத்தது காத்தது வீசவில்ல 
கருத்தோட வாழ ஆசைப்பட்டா ஓவர் தொல்ல 
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு 
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு 
கவலை ஏதுவும் எனக்கு இல்ல பிங்கு பிங்கு 
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு 
 
சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க 
பால குடிச்சாலும் கள்ளுங்கிறாங்க 
தல்லா ஜெயிச்சாலும் லக்கு-உண்டுங்கிறாங்க 
சிக்சர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க 
மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க 
இல்ல இல்ல இல்ல மோசம் 
அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா  
நாங்க கொஞ்சம் வித்தியாசம் 
கலங்காம வாழ்ந்தும் நாங்க தனி கூட்டம் 
கடன் கேட்டாக்கா எடுப்போமே ஓட்டம் 
ரஜினி முருகன் கன் கன் கன்… 
ரஜினி முருகன் கன் கன் கன்… 
 
சூவசம் போடாம பேசி சிரிப்போம்  
ஓசி டீ வாங்கி ஒன்னா குடிப்போம் 
கூட்டு சேந்தாலே வீட்ட மறப்போம்  
கும்பளா நாங்க தம்மு அடிப்போம் 
சிட்டு போல தறி கெட்டு தர மேலே 
தினம் சுத்திடுவோம் 
எங்களுக்கு இதுதான் வேலை 
பட்டு சேலை அத கட்டி வரும் கேள்-அ 
உறவாக்கிகொள்ள என்னும் என்னும் எங்க மூள 
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் 
மொர மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்  (கொக்கர)
 
Lyrics in English
 
M:Kokkarakko koazhi koova koanda seval kuththupoada 
Koothadikka vandhurukken murugan 
Rajinimurugan gan gan gan…. 
Rajinimurugan gan gan gan…. 
Dandanakkara thaalathoada dappaanguthu aattathoada 
Vandhuyirukkira unga nanban murugan 
Rajinimurugan gan gan gan…. 
Naalai enna aagumunnu feeling illa 
Kaala neram paathadhu kaathadhu veesavilla 
Karuthoada vaazha aasai pattaa Ovar tholla 
Kavalai yedhum enakku illa pangu pangu 
Naan thalaiyil magudam tharichidaadha kingu kingu  (Kokkarakko)
 
M:Summa paathaalum lollungiraanga 
Paala kudichaalum kallungiraanga 
Dhillaa jeichaalum lakku undungiraanga 
Sixer adichaalum dakkungiraanga 
Malli vaasam enga ullathula veesum oru boadhum naanga 
Illa illa illa moasam 
Attagaasam alavillaa sema paasam podhuvaaga sonnaa 
Naanga konjam viththiyaasam 
Kalangaama vaazhndhum naanga thani koottam  
Kadan kettaakkaa eduppom Ottam 
Rajinimurugan gan gan gan…. 
Rajinimurugan gan gan gan…. 
 
M:Veasam poadaama pesi siripoam 
Osi tea vaangi onnaa kudippoam 
Koottu serndhaaley veetta marappoam  
Gumbalaa naanga dhammu adippom 
Sittu poala thari kettu thara meley dhinam suthiduvom 
Engalukku idhaan velai 
Pattu selai adha katti varum Girl-a 
Uravaakkikolla ennum ennum enga moolai 
Marakkaama naanga veedhi thoarum nippoam  
Mora maamanaaga nenja ezhudhi vaippoam  (Kokkarakko)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (1)
keerthisuresh 28-Dec-2015 14:14:31 
nice it is easy to sing
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services