Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rajinimurugan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ennamma ippudi Song என்னம்மா இப்புடி
Facts about the Song
Movie Name (2015) : Rajinimurugan ரஜினிமுருகன்
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Keerthi Suresh கீர்த்தி சுரேஷ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : D.Imman டி.இமான்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ponraman பொன்ராமன்
Rating :
Rajinimurugan Songs 
Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
Aavi parakkum ஆவி பறக்கும்
Jigiru jigiru jigirey ஜிகிரு ஜிகிரு ஜிகிரு
Ennamma ippudi என்னம்மா இப்புடி
Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வாடி வாடி வாடி என் தமிழோட திருமகளே 
எங்க அம்மாவோட மருமகளே 
என்னடி நெனச்சிட்டு இருக்க லவ் பண்ற மாரி பேசுவீங்களாம் 
லவ் பண்ற மாறி பழகுவீங்களாம் 
இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலை 
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கல 
சீனப் போட்டா ஏய் எனக்கு நியாயம் கெடைச்சே ஆகணும்டீ யே 
 
பெஎன்னடா தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றியா 
 
பின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பண்ணுவாய்ங்க 
 
பெமரியாதையா போய்டுங்க இல்ல போலீஸ கூப்புடுவேன் 
 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
 
கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி 
கித்தாப்பு காட்டுறாளே 
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே 
அல்லிப் பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ 
அப்பன் பேச்சக்கேக்குறாளே  
என்ன அக்கு அக்கா பேக்குறாளே 
பொட்ட புள்ள வனப்ப காட்டி போனா உசுர சுண்டி 
அத எண்ணி மனசுல நோகா ஆனேன் சரக்கு வண்டி 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
 
வளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி கொடுத்தவ 
கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ 
பொடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி 
நான் புருஷனாகப் போகையிலே போடுறாளே கொள்ளி 
முகத்துக்க நாளு பூசி நாளே போகுது 
நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மருடரு 
ஹேர் பின்னு பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா 
போரு வெல்லு மோட்டரையே நெஞ்ச பொளந்து போட்டுட்டா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 
என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 
 
கலரு பூந்தி வாங்கித் தர கலங்க கலங்க அடிச்சவ 
கடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ 
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி 
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி… 
பணப் பெட்டி போல கண்ணி மனசப் பூட்டிப்பா 
கரிச்சட்டி போல என்ன கழுவி கழுவி ஊத்திட்டா 
பள்ளிக்கூடம் போகும்போது பார்த்த பார்வை மறக்கல 
சட்ட மேல பட்ட இங்க இன்னும் கூடத் துவைக்கல  (என்னம்மா)
 
Lyrics in English
 
M:Vaadi vaadi vaadi en thamizhoada thirumagaley 
enga ammaavoada marumagaley 
ennadi nenachittu irukka Love pandra maari pesuveengalaam 
Love pandra maari pazhaguveengalaam 
ippo enga appaavukku pidikkalai 
enga attukkuttikku pidikkalai 
seena poatta yei enakku nyaayam kedaiche aaganumdi yei 
 
F:Ennada thanniya poattu vandhu thagaraaru pandriyaa 
 
M:Pinna sarbaththa kudichittaa thagaraaru pannuvaainga 
 
F:Mariyaadhaiyaa poaidunga illa Police-a kooppuduven 
 
M:Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
 
M:Kaththari poo thaavani katti vandha moagini 
kithaappu kaatturaaley 
enna sekkaattam aatturaaley 
alli poovaa sirichava asin poala nadichava 
appan pechakekkuraaley enna akku akka peakkuraaley 
potta pulla vanappa kaatti poanaa usura sundi 
adha enni manasula noagaa aanen sarakku vandi 
Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
 
M:Valavi vaanga poagaiyiley valainji valainji kuduthava 
Kolusu vaanga poagaiyiley kulungi kulungi gudhichava 
Podava vaanga poagaiyiley poanadhenna thalli 
Naan purushanaaga poagaiyiley poaduraanley kolli 
Mugathukku naalu poosi naaley poagudhu 
Nerukkathil azhaga rasikka poanaa marudaru 
Hear pinnu benda poala enna avalum aakkitta 
Boaru vellu moattaraiye nenja poalandhu poattutta 
Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
Ennamma ippudi pandreengalemma 
Ennamma ippudi pandreengalemma….. 
Kalaru boondhi vaangi thara kalanga kalanga adichava 
Kadalamittaai vaangi thara kavidha kavidha padichavan 
Nagatha poala kaadhalaiyum veesuraaley vetti 
Naan sedharu thenga poala aaga Oduraaley etti 
Pana petti poala kanni kazhuvi oothittaa 
Pallikkoodam poagumboadhu paartha paarvai marakkala 
Satta mela patta inga innum kooda thuvaikkala  (Ennammaa)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத விளையாட்டு Vadamaankotta varavaa kitta வடமாங்கொட்ட வரவாகிட்ட
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே பீமா Rangu rangammaa raththam uurum இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊறும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services