Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rajapattai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Laddu laddei Song லட்டு லட்டேய்
Facts about the Song
Movie Name (2013) : Rajapattai ராஜபாட்டை
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Deeksha Seth தீக்ஷா செத்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Vikram விக்ரம்
Female Singer பாடகி : Andrea Jeremiah ஆன்ரே ஜெரேமியா
Movie Director டைரக்சன் : Suseendran சுசீந்த்ரன்
Rating :
Rajapattai Songs 
Laddu laddei லட்டு லட்டேய்
Paniye panippoovey பனியே பனிப்பூவே
Villaadhi villangal வில்லாதி வில்லன்கள்
Podippaiyan poalavey பொடிப்பையன் போலவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
லட்டு லட்டேய்…… ரெண்டு லட்டேய்… 
லட்டு லட்டு ரெண்டு லட்டேய் 
சேர்ந்து கடைச்சலில் லட்டு லட்டேய் 
 
பெசுத்துனா சுக்குமல்லி சுத்தி நின்னா டிகிரி காப்பி 
சூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு 
எடுத்து குடிக்க வா தோஸ்து தோஸ்து 
இதுக்கு எதுவுமில்ல வாஸ்து வாஸ்து 
குச்சியின்னா குச்சிமிட்டாய் குமரியின்னா பஞ்சுமிட்டாய் 
பேஷா இருக்கயிலே பீட்சா என்னத்துக்கு 
இந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு 
இன்னும் தயங்கினா வேஸ்ட்டு வேஸ்ட்டு 
 
லட்டு லட்டு ரெண்டு லட்டு 
சேர்ந்து கடைச்சலில் லட்டு லட்டு  
ஒட்டு ஒட்டு ரிச்சா ஒட்டு 
வாரி அணைச்சலில் கிக்கு கிக்கு 
 
பெவடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி 
அவங்க அப்பாவுக்கு உள்ளதுதான் போடி 
அடியேய் பொம்பளைக்கும் ரெண்டு பேர் தான்டி 
அதிலே என்ன் குத்தம் வாய பொத்திக்கோடி 
 
ஏய் கலப்பையும் ரெண்டுதான் தேவ தேவ 
கட்டினவன் ரெண்டுனா பேஜாரு 
வீடு வாசல் ரெண்டுன்னா ஓகே ஓகே 
பொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு 
 
பெஆச மீறுனா அளவே இல்லையே 
எதுக்கு போடுற வேலி வேலி 
பாம்பு வேணுமா ஏணி வேணுமா 
குலுக்கி போடவா சோளி சோளி  (லட்டு)
 
பெபகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு 
கவல வேண்டாமின்னா வச்சுக்கணும் சைட்டு 
தவறே இல்லையின்னா ஒண்ணுமில்ல ரைட்டு 
செக்க வேணுமன்னா போடணுமே சைட்டு 
 
ஏய் சூரியன் போல நான் ஒத்த ஆளு 
வெண்ணிலா ரெண்டுன்னா ஆகாதே 
தவறுக்கு தண்ணிதான் கூட்டு கூட்டு 
தண்ணி வத்திப்போச்சினா தாங்காதே 
 
எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ 
பூட்ட காக்கவே சாவி சாவி 
கோரப்பாய் அவ இலவம் பஞ்சுன்னு 
இழுக்க பாக்குதே கூசி கூசி  (லட்டு)
 
 
 
Lyrics in English
 
M:Lattu lattudei…… lattu lattudei 
lattu lattu rendu lattei 
serndhu kadaichalil lattu lattei 
 
F:Suthunaa sukkumalli suththi ninnaa digiri Coffee 
soodaa kodhikkayiley soadaa ennathukku 
eduthu kudikka vaa dhoasthu dhoasthu 
idhukka edhuvumilla vaasthu vaasthu 
kuchiyinnaa kuchimittaai kumariyinnaa panjumittaai 
beshaa irukkaiyiley peetchaa ennathukku 
indhaa eduththukko tasttu tasttu  
innum thayanginaa vesttu vesttu 
 
M:Lattu lattu rendu lattu 
serndhu kadaichalil lattu lattu 
ottu ottu richaa ottu 
vaari anaichalil kikku kikku 
 
F:Vadivel kandhanukku rendu peru joadi 
avanga appaavukkum ulladhuthaan poadi 
adiyei pombalaikkum rendu per thaandi 
adhiley enna kuththam vaaya poththikkoadi 
 
M:Yei kalappaiyum renduthaan theva theva 
kattinavan rendunaa pejaaru 
veeduvaasal rendunna OK OK 
pondaattinga rendu yen nee kooru 
 
F:Aasa meerunaa aalavey illaiye 
edhukku poadura veli veli 
paambu venumaa yeni venumaa 
kulukku poadavaa soali soali  (Lattu)
 
F:Pagaley illaiyinnaa vandhidumaa Night-tu 
kavala vendaaminnaa vachukkanum Site-tu 
thavarey illaiyinnaa onnumilla Right-tu 
sekka venuminnaa poadanumey Site-tu 
 
M:Yei sooriyan poala naan oththa aalu 
vennilaa rendunnaa aagaadhey 
thavarukku thannithaan koottu koottu 
thanni vaththi poachinaa thaangaadhey 
 
M:Edhaiyum thaanguven enna yethukko 
pootta kaakkavey saavi saavi 
koara paai ava ilavam panjunnu 
izhukka paakkudhey koosi koosi  (Lattu)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் சிட்டிசன் I like you ஐ லைக் யு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services