Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rajadhi Raja Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Elandhappazham elandhappazham Song எலந்தப்பழம் எலந்தப்பழம்
Facts about the Song
Movie Name (2009) : Rajadhi Raja இராஜாதி இராஜா
Actor நடிகர் : Ragava Larencce இராகவ லாரன்ஸ்
Actress நடிகை : Samiksha, Snehitha சமிக்ஷா,ஸ்னேஹிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Karunas, Paul J கருணாஸ்,பௌல் ஜே
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sakthi Chidambaram சக்தி சிதம்பரம்
Rating :
Rajadhi Raja Songs 
Aandippatti arasambatti ஆண்டிப்பட்டி அரசன்பட்டி
Kantha kadambaa கந்தா கடம்பா
Elandhappazham elandhappazham எலந்தப்பழம் எலந்தப்பழம்
Kaththarikkaa kaththarikkaa கத்தரிக்கா கத்தரிக்கா
YaarO oruththi யாரோ ஒருத்தி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎலந்தப்பழம் எலந்தப்பழம் 
எலந்தப்பழம் எலந்தப்பழம் 
செக்கச்செவந்தப்பழம் 
தேனாட்டம் இனிக்கும் பழம்  
செக்கச்செவந்தப்பழம் 
தேனாட்டம் இனிக்கும் பழம்  
எல்லோரும் வாங்கும் பழம் 
ஏழைக்கினேப் பிறந்தப்பழம் 
வாடா வாடா ஞானப்பழம் 
வாங்கித்தாடா வாழப்பழம் 
வாடா வாடா ஞானப்பழம் 
வாங்கித்தாடா வாழப்பழம் (எலந்தப்பழம்)
 
குழுஏ எலந்தப்பழம் வச்சிருக்கேன் தூக்கிக்கிட்டு வாடி 
நான் வேட்டிசாரி என்ன மினுக்கிக்கிட்டுப் போடி 
எலந்தப்பழம் பழுத்தப்பழம் இன்னிக்கிப்பழம் நீதாண்டி 
கிட்ட வாடி மினுக்கிக்கிட்டு சிலுத்துக்கிட்டு ஆடுடி 
உடம்பு நெலிவு மெழுகின் அழகு  
அழகின் இடுப்பு இடுப்பின் வடிவு 
வாடி என் சிட்டு நீ தானேப் பட்டு 
எலந்தப்பழம் வச்சிருக்கேன் தூக்கிக்கிட்டு ஓடு 
 
பெஎலந்தப்பழம் பழுத்துருச்சா எடுத்து எடுத்து கடிக்கலாம் 
உலர்ந்துக்போனால் பின்னாலே ஊரவச்சித் திண்ணலாம் 
எட்டி எட்டி எட்டி எட்டி எட்டி  
ஏழே ஏழு பைசா 
நான் கொட்டித்தந்தா எட்டுப் பைசா 
எலந்தப்பழம் எலந்தப்பழம், எலந்தப்பழம் எலந்தப்பழம் 
எலந்தப்பழம் எலந்தப்பழம், எலந்தப்பழம் எலந்தப்பழம் 
 
குழுஏலே ஏலே ஏலோ, ஏலே ஏலே ஏலோ  
ஏலே ஏலே ஏலோ, ஏலே ஏலே ஏலோ  
ஏலே ஏலே ஏலோ, ஏலே ஏலே ஏலோ  
 
பெஎத்தனையோ பேருக்கிட்டே எலந்தப்பழம் பார்த்தியே 
எடுத்துப்பார்த்தப்பழங்களிலே இம்மா சைசுப்பாத்தியா 
 
குழுஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
 
பெகைக்கி அடக்கமா 
 
குழுஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
 
கடிச்சிப் பார்க்க வாட்டமா ஹே... 
 
குழுஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
 
பெஇருக்குது இருக்குது இருக்குது இருக்குது இருக்குது இருக்குது  
 
குழுஏலே ஏலே ஏலோ 
ஏலே ஏலே ஏலோ 
 
பெஅதுதான் ஊர எல்லாம் 
இஸ்சு இஸ்சுன்னு இழுக்குது  
இழுக்குது............. 
 
பெகூறுக்கட்டி வச்சிக்கினு குந்திக்கினுக்கூப்பிட்டா 
கோடி சனம் ஓடிவரும் 
கூட்டங்கூட்டிக் காட்டட்டா 
 
பெ நின்னா மனுஷன்யா 
எவளுக்கு நீ புருஷன்யா 
நின்னா மனுஷன்யா 
எவளுக்கு நீ புருஷன்யா 
ஆ ஆ ஆ...... (செக்க செவந்)
Lyrics in English
 
FElandhappazham elandhappazham 
Elandhappazham elandhappazham 
Chekka chevandhappazham 
thenaattam inikkum pazham 
Chekka chevandhappazham 
thenaattam inikkum pazham 
ellOrum vaangum pazham 
eazhaikkiney pirandhappzham 
vaadaa vaadaa gnaanappazham 
vaangiththaadaa vaazhappazham 
vaangiththaadaa vaazhappazham 
vaangiththaadaa vaazhappazham (Elandha)
 
GEa elandhappazham vachchirukken thookkikkittu vaadi 
naan veatti saami enna minukkikkittu pOdi 
elandhappazham pazhuththappazham innikkippazham nee thaandi 
kitta vaadi minukkikkittu siluththukkittu aadudi 
udambu nelivu muzhugin azhagu 
azhagin iduppu iduppin vadivu 
vaadi en sittu nee thaaneyppattu 
elandhappazham vachchirukken thookkikkittu Odu 
 
Felandhappazham pazhuththuruchaa eduththu eduththu kadikkalaam 
ularndhuppOnaal pinnaaley ooravachchi thinnalaam 
etti etti etti etti etti eazhey eazhu paisaa 
naan kottiththandhaa ettup paisaa 
elandhappazham elandhappazham elandhappazham elandhappazham 
elandhappazham elandhappazham elandhappazham elandhappazham 
 
GEaley ealey ealO Ealey ealey ealO  
Ealey ealey ealO Ealey ealey ealO  
Ealey ealey ealO Ealey ealey ealO  
 
FEththanaiyO pearkkittey elandhappazham paarththiyea 
eduththup paarththa pazhangaliley immaa saisup paarththiyaa 
 
GEaley ealey ealO 
ealey ealey ealO 
ealey ealey ealO 
ealey ealey ealO 
 
FKaikki adakkamaa 
 
GEaley ealey ealO 
ealey ealey ealO 
 
MKadichip paarkka vaattamaa hey......... 
 
GEaley ealey ealO 
ealey ealey ealO 
 
FIrukkudhu Irukkudhu Irukkudhu Irukkudhu Irukkudhu Irukkudhu  
 
GEaley ealey ealO 
ealey ealey ealO 
 
FAdhuthaan oora ellaam 
issu issunnu izhukkudhu  
izhukkudhu.......... 
 
FKoorukkatti vachchiginu kundhikkinuk kooppittaa 
kOdi sanam Odivarum 
koottangagootti kaattattaa 
 
FNinnaa manushanyaa 
evalukku nee purushanyaa 
ninnaa manushanyaa 
evalukku nee purushanyaa 
aa aa aaa.......... (Chekka)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services