Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Rajadhi Raja Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aandippatti arasambatti Song ஆண்டிப்பட்டி அரசன்பட்டி
Facts about the Song
Movie Name (2009) : Rajadhi Raja இராஜாதி இராஜா
Actor நடிகர் : Ragava Larencce இராகவ லாரன்ஸ்
Actress நடிகை : Samiksha, Snehitha சமிக்ஷா,ஸ்னேஹிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Karunas, Paul J கருணாஸ்,பௌல் ஜே
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sakthi Chidambaram சக்தி சிதம்பரம்
Rating :
Rajadhi Raja Songs 
Aandippatti arasambatti ஆண்டிப்பட்டி அரசன்பட்டி
Kantha kadambaa கந்தா கடம்பா
Elandhappazham elandhappazham எலந்தப்பழம் எலந்தப்பழம்
Kaththarikkaa kaththarikkaa கத்தரிக்கா கத்தரிக்கா
YaarO oruththi யாரோ ஒருத்தி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எங்க ஊருடி 
ஒன் தாகத்துக்கு வச்சிருக்கேன் தண்ணி நூறுடி 
 
பெ வாடிப்பட்டி வயசுக்குட்டிப் பழகிப்பாருடா 
நீ பழகிப்புட்டா நானும்கூடப் பழைய சோருடா 
 
உம்மா உம்மா உம்மா 
தேடிப்பாப்போமா தேவக்கோட்டையில 
ஆடிப்பாப்போமா அருப்புக்குக்கோட்டையில 
பழகிப்பார்ப்போமா பட்டுக்கோட்டையில 
சும்மா சுலுக்கெடுப்போமா சூரக்கோட்டையில 
ஆண்டிப்பட்டி அய்யய்யோ 
அரசம்பட்டி அய்யய்யய்யோ... (ஆண்டிப்பட்டி)
 
பெஅட உங்கவீடும எங்கவீடும் பக்கம் பக்கம்மா 
இப்ப நீயும் நானும் தொட்டுக்கிட்டா வெக்கம் வெக்கம்மா 
 
குழுயெக்கா யெக்கா இது தப்பா தப்பா... 
 
அடி ஒங்க ஆத்தா எங்க ஆத்தா ஒத்துப்போகணும் 
அடி ஒத்துக்கிட்டா மங்காத்தா ஆடிப்பாக்கணும் 
 
குழுயெக்கா யெக்கா இது தப்பா தப்பா... 
 
பெஅவ ஒத்துக்கிட்டாலாம், அவ ஓரசிப்புட்டாலாம் 
 
அவக்கண்ணடிச்சாலாம் அவங்கவுந்துப்புட்டானாம் 
அவங்கவுந்துப்புட்டானாம் 
 
பெஏ மந்தையில மாங்கா மரம் 
அது மாமனாரு வச்ச மரம் 
அந்த மாங்காயிக்கு ஆசப்பட்டு 
நான் மாமனார வச்சிக்கிட்டேன் (ஆண்டிப்பட்டி)
 
லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுடி 
லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுல்ல லவ்வுடி 
கொக்கா மக்கா நீ வாக்கா வாக்கா 
சொக்கா சொக்கா நீ ஜிலுக்கு ஜக்கா 
 
பெஏ நம்ம ஊரு டு:ரிங் டாக்கிஸ் கூட்டிட்டுப் போடா 
அங்க கரண்டுக்கட்டு ஆகும்போது கடலப்போடுடா 
 
குழுகொக்கா மக்கா இது தப்பா தப்பா 
 
ஏ பம்பு செட்டு ஓரம் ஒன்ன ஒதுக்கப்போறேன் 
ஒரு பயாஸ்கோப்புப் படத்தை ஒனக்குக் காட்டப்போறேண்டி 
 
பெ நியூசு ரீலு எதுக்குடா நீ படுக்கைப்போடுடா 
 
இடைவேளை இல்லாம இந்த ஷோவும் நடத்தட்டா  
இடைவேளை இல்லாம இந்த ஷோவும் நடத்தட்டா  
நைட்ஷோவும் நடத்தட்டா 
 
பெஅடக்கொல்லையில கொய்யா மரம் 
அது கொழுந்தநாறு வச்ச மரம் 
அந்த கொய்யாவுக்கு ஆசைப்பட்டு 
நான் கொழுந்தநாற வச்சிக்கிட்டேன் 
 
அய்யோ ஆண்டிப்பட்டி ஙம்மா ஙம்மா 
அரசம்பட்டி ஙொம்மா ஙொம்மா (ஆண்டிப்பட்டி)
Lyrics in English
 
MAandippatti arasambatti enga oorudi 
on thaagaththukku vachchiruken thanni noorudi 
 
FVaadippatti vayasukkuttip pazhagippaarudaa 
nee pazhagipputtaa naanum koodap pazhaiya sOrudaa 
 
MUmmaa ummaa ummaa 
thedippaappOmaa DhevakkOttaiyila 
aadippaappOmaa aruppukkOttaiyila 
pazhagippaarppOma pattukkOttaiyil 
summaa sulukkeduppOmaa soorakkOttaiyil 
aandippatti aiyaiyaiyO 
arasambatti aiyaiyaiyaiyO (Aandippatti)
 
FAda ungaveedum engaveedum pakkam pakkammaa 
ippa neeyum naanum thottukkittaa vekkam vekkamaa 
 
GYekkaa yekkaa idhu thappaa thappaa 
 
FAdi onga aaththaa enga aaththaa oththuppOganum 
adi oththukkittaa mangaaththaa aadippaakkanum 
 
GYekkaa yekkaa idhu thappaa thappaa 
 
FAva oththukkittaalaam ava orasipputtaalaam 
 
MAvakkannadichaalaam avangavundhupputtaanaam 
avangavundhupputtaanaam 
 
FEa mandhaiyila maangaamaram 
adhu maamanaaru vachcha maram 
andha maangaayikku aasappattu 
naan maamanaara vachchikkitten (Aandippatti)
 
MLavvulla Lavvulla Lavvulla Lavvulla Lavvudi 
Lavvulla Lavvulla Lavvulla Lavvulla Lavvudi 
kokkaa makkaa nee vaakkaa vaakkaa 
sokkaa sokkaa nee jilukku jakkaa 
 
FEa namma ooru doorin daakking koottittup pOdaa 
anga karandukkattu aagumbOdhu kadalappOdudaa 
 
GKokkaa makkaa idhu thappaa thappaa 
 
MEa pambu settu Oram onna odhukkappOren 
oru Bayaskopu padaththa onakkuk kattap pOrendi 
 
FNewsu reelu edhukkudaa nee padukkaippOdudaa 
 
MIdaivelai illaama indha shOvum nadaththattaa 
indha shOvum nadaththattaa 
night shOvum nadaththattaa 
 
FAdak kollaiyila koiyaa maram 
adhu kozhundhanaaru vachcha maram 
andha koiyaavukku aasaippattum 
naan kozhundhanaara vachchikkitten 
 
MAiyO aandippatti ngammaa ngammaa 
arasambatti ngommaa ngommaa (Aandippatti)
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா விருமாண்டி Sandiyarey Sandiyarey சண்டியரே சண்டியரே கண்ணு
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services