Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Raavanan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Indha boomiyila eppa Song இந்த பூமியில எப்ப
Facts about the Song
Movie Name (2010) : Raavanan இராவணன்
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Aishwarya Rai ஐஸ்வர்யாராய்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : Karthik கார்த்திக்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Mani Rathnam மணிரத்னம்
Rating :
Download this MP3
Raavanan Songs 
Kaattuchirukki Kaattuchirukki காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி
Indha boomiyila eppa இந்த பூமியில எப்ப
Kalvarey kalvarey கள்வரே கள்வரே
Koadu poattaa konnu கோடு போட்டா கொன்னு
Veeraa veeraa veeraa வீரா வீரா வீரா
Kedaa kedaa kari கெடா கெடா கறி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இந்த பூமியில எப்ப வந்து நீப்பொறந்த 
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதைச்ச 
அடித்தேக்குமரக்காடு பெருசுதான் 
சின்னத் தீக்குச்சி ஒசரம் சிருசுதான் 
 
அடித்தேக்குமரக்காடு பெருசுதான் 
சின்னத் தீக்குச்சி ஒசரம் சிருசுதான் 
ஒருத்தீக்குச்சி விழுந்துப் புடிக்குதடி 
கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி 
உசுரேப்போகுதே உசுரேப்போகுதே 
ஒதட்ட நீக்கொஞ்சம் சுழிக்கையிலே 
ஓ ஓ ஓ மாமன் தவிக்கிறேன் 
மடிப்பிச்சைக் கேட்குறேன் 
மனசத்தாடி என் மணிக்குயிலே 
அக்கரைச் சீமையில் நீ இருந்தும் 
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி 
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் 
அடிக்கடி நாக்குத்துடிக்குதடி 
ஒடம்பும் மனசும் தூரம் தூரம் 
ஒட்ட நெனைக்கிறேன் ஆகல 
மனசு சொல்லும் நல்ல சொல்ல 
மாய ஒடம்பு கேட்கல 
தவியா தவிச்சி உசுர் தடங்கொண்டுத் திரியுதடி 
தயிலம் குருவி என்னத்தள்ளி நின்னு சிரிக்குதடி 
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா 
அடி மந்திரிச்சி விட்டக்கோழி மாறுமா 
என் மயக்கத்தத்தீர்த்து வச்சி மன்னிச்சிருமா 
சந்திரனை சூரியரும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே 
சத்தியமும் பத்தியமும் இப்பத்தலை சுத்திக்கெடக்குதே  (உசுரே)
 
இந்த ஒலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல 
ஒன்னு ரெண்டு தப்பிப்போகும் ஒழுக்கத்துல 
விதி சொல்லி வழிப்போட்டா மனசப்புள்ள 
விதி விளக்கில்லாத விதியும்மில்ல 
எட்ட இருக்கும் சூரியன் பார்த்து 
மொட்டு விரிக்கிறது தாமரை 
தொட்டுவிடாத தூரம் இருந்தும் 
சொந்த பந்தமும் போகல 
வாம்மா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே 
பாம்பா இருந்தும் நெஞ்சம் பயப்பட நெனைக்கலையே 
எங்கட்டையும் ஒரு நாள் சாயலாம் 
எங்கண்ணுல ஒம்மொகம் போகுமா 
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பில் மனசுக்குள்ளே  (சந்திரனும்)
 
 
Lyrics in English
 
M:Indha boomiyila eppa vandhu nee poarandha 
en puththikkulla theepporiya nee vedhaicha 
adi thaekku marakkaadu perusuthaan 
chinna theekkuchchi osaram sirusuthaan 
 
adi thaekku marakkaadu perusuthaan 
chinna theekkuchchi osaram sirusuthaan 
oru theekkichchi vizhundhu pudikkudhadi 
karundhekku mara kaadu vedikkudhadi 
usurey poagudhey usurey poagudhey 
odhatta neekkonjam suzhikkaiyiley 
O O O maaman thavikkiren 
madippichai ketkuren 
manasai thaadi en manikkuyiley 
akkarai cheemaiyiley nee irundhum 
aiviral theendida nenaikkudhadi 
aggini pazhamunnu therinjirundhum 
adikkadi naakku thudikkudhadi 
odambum manasum thooram thooram 
otta nenaikkiren aagala 
manasu sollum nalla solla 
maaya odambu ketkala 
thaviyaa thavichi usur thadangondu thiriyudhadi 
thayilam kuruvi enna thalli ninnu serikkudhadi 
indha mammudha kirukku theerumaa 
adi mandhirichi vitta koazhi maarumo 
en mayakkaththa theerththu vachchi mannichiru maa 
sandhiranai sooriyarum suththi oru koattil varudhey 
saththiyamum paththiyamum ippa thalai suththi kedakkudhey  (Usurey)
 
Indha olagathil idhu onnum pudhusilla 
onnu rendu thappippoagum ozhukkathula 
vidhi solli vazhipoattaa manasappulla 
vidhi vilakkillaadha vidhiyumilla 
etta irukkum sooriyan paarththu 
mottu virikkidhu thaamarai 
thottuvidaadha thooram irundhum 
sondha bandhamum poagala 
vaammaa vizhudhaa oru paagubaadu theriyalaiye 
paambaa irundhum nenjam bayappada nenaikkalaiye 
engattaiyum oru naal saayalaam 
engannula ommogam poagumaa 
naan mannukkulla un nenappil manasukkulley  (Sandhiranum)
 
 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு ஆசை Aa... pulveli pulveli thannil ஆ... புல்வெளி புல்வெளி தன்னில்
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (12)
Vidula 11-May-2010 20:29:51 
Thanks a lot !
Dhakcina 12-May-2010 10:11:30 
Very eagerly waiting for the film release.

Definitely this film is going to be a mega hit.
RAM 14-May-2010 16:55:44 
Thank u..........!!!!!!!
shino 16-May-2010 14:27:53 
thank you for publishing the lyrics ..............really superb
priya 31-May-2010 15:13:58 
very nice website...fantastic lyrics
Arafath 03-Jun-2010 07:09:48 
Tahnk you for puplising tamil song lyrics. u done a great job....
Jeyaseelan 09-Jun-2010 17:10:31 
Nice song........Nice website super work....
whits 14-Jun-2010 10:39:06 
Suberb Lyrics ! Thanks .. .
Sakthi 14-Jun-2010 20:18:17 
I LOVE YOU ALL DA CHELLAM....Yen Ushere Poguthu da...Thank you for this lyrics...
B A B U 19-Jun-2010 03:30:58 
mani sir rehman sir u killed us
meera 23-Jun-2010 20:53:41 
merci pour les paroles!!!! tks a lot frds for the lyrics!!! j'adore cet chanson .... meera frm france
Faisal 01-Jul-2010 18:02:24 
Hey thnx dude 4 diz lyrics. . Contact me 4 valuble lyrics +919994444073
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services