Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Raa Raa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Anbum aranum udaithaayin Song அன்பும் அறனும் உடைத்தாயின்
Facts about the Song
Movie Name (2011) : Raa Raa ரா ரா
Actor நடிகர் : Udhaya உதயா
Actress நடிகை : Swetha Prasadh சுவேதா பிரசாத்த
Lyricist பாடலாசிரியர் : Thiruvalluvar திருவள்ளுவர்
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Harish Ragavendra அரிஸ் இராகவேந்திரா
Female Singer பாடகி : Surmugi சர்முகி
Movie Director டைரக்சன் : Sandilya சன்டிலியா
Rating :
Download this MP3
Raa Raa Songs 
Mayakkipputtaaley enna மயக்கிப்புட்டாளே என்ன
Yedhedho yedhedho ஏதேதோ ஏதேதோ
Anbum aranum udaithaayin அன்பும் அறனும் உடைத்தாயின்
Raa raa raa raa chennaikki ரா ரா ரா ரா சென்னைக்கி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது 
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது 
 
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லி இழுக்கப்பட்டு 
 
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் 
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு 
 
பெதீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு 
 
முகம் அக நட்பது நட்பாகாது நெஞ்சத்து 
அக நக நட்பது நட்பு 
 
உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே 
இடுக்கன் கலைவதாம் நட்பு 
உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே 
இடுக்கன் கலைவதாம் நட்பு 
 
குழு நான நான நான நான நானா 
நான நான நான நான நானா 
டுமுக்கு டுமுக்கு டும்மா டும்மா 
டுமுக்கு டும் டுமுக்கு டும்  
டுமுக்கு டும் டும் டும் டும் 
 
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்  
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்  
 
பெவெள்ளத் தனையது மலர் நீட்டம்  
மாந்தர் தம் உள்ளத்தனைவது உயர்வு  
 
 
 
Lyrics in English
 
F:Anbum aranum udaithaayin ilvaazhkai 
panbum paayanum adhu 
Anbum aranum udaithaayin ilvaazhkai 
panbum paayanum adhu 
 
M:Yaagaavaaraayinum naagaakka kaavaakkaal  
soagaappar solli izhukkappattu  
Epporul yaar yaar vaai ketpinum apporul  
meipporul kaanbadhu arivu  
 
F:Theeyinaar suttappun ullaarum aaraadhey 
naavinaal sutta vadu 
 
M:Mugam aga natpadhu natpaagaadhu 
nenjathu aga naga natpadhu natpu 
Udukkai izhandhavan kaipoala angey 
irukkan kalaivadhaam natpu 
Udukkai izhandhavan kaipoala angey 
irukkan kalaivadhaam natpu 
 
G:Naana naana naana naana naana 
naana naana naana naana naanaa 
dumukku dumukku dummaa dummaa 
dumukku dum dumukku dum  
dumukku dum dum dum 
 
M:Sollunga sollir payanudaiya sollarka 
sollir payanilaa chol 
Sollunga sollir payanudaiya sollarka 
sollir payanilaa chol 
 
F:Seyarkanaiya malar neettam maandhar tham 
ulladhu anayaa uyarvu 
 
 
 
See Also:
கும்கி Aiyaiyaiyo aanandhamey அய்யய்யய்யோ ஆனந்தமே அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் கடல் Nenjikkulley நெஞ்சிக்குள்ளே
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி பரதேசி Avatha paiya அவத்தப் பையா கழுகு(2011) Aambalaikkum pombalaikkum ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
எதிர் நீச்சல் Minsaaram poale மின்சாரம் போலே கும்கி Onnum puriyala ஒண்ணும் புரியல ஒரு நான் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன தெய்வத்திருமகள் Aariro aariro idhu ஆரிரோ ஆராரிரோ இது
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கும்கி Nee appan pulla நீ எப்போ புள்ள வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா காதல் கொண்டேன் NenjOdu kalanthidu uravaalay நெஞ்சோடு கலந்திடு உறவே
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சேட்டை Neethaan osthi ponna நீதான் ஒஸ்தி பொண்ணா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services