Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Quick Gun Murugan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Semmaadhulai konjam Song செம்மாதுளை கொஞ்சம்
Facts about the Song
Movie Name (2009) : Quick Gun Murugan குய்க் கன் முருகன்
Actor நடிகர் : Rajendra Prasad இராஜேந்திரபிரசாத்
Actress நடிகை : Ramba இரம்பா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sagar Desai சாகர் தேசாய்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Hamsika Iyer அம்சிகா ஐயர்
Movie Director டைரக்சன் : Shashanka Ghosh சஷன்கா கோஷ்
Rating :
Download this MP3
Quick Gun Murugan Songs 
Ho litle flower ஹோ லிட்டில் ஃப்லவர்
Semmaadhulai konjam செம்மாதுளை கொஞ்சம்
Naan Daan Mango Dolly நான் தான் மேங்கோ டாலி
Dialogue Mix டையலாக் மிக்ஸ்
UG Murugan Quick Gun Murugan யூஜிமுருகன் குய்க் கன் முருகன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெருக்கு மணியே பற பற பற  
சுக்கரப் பெண்ணே குழு. பற பற பற 
முத்து மொழியே குழு. பற பற பற 
சுpத்திரக்கண்ணே குழு. பற பற பற 
யார் யாரோ. உன்னை தேடுவாறோ 
 
செம்மாதுளையில் கொஞ்சம் 
பொன் மாங்கனியில் கொஞ்சம் 
செம்மாதுளையில் கொஞ்சம் 
பொன் மாங்கனியில் கொஞ்சம் 
சுவைப் பிழிந்துத் தந்தேனே 
ஆதை மறந்துப் போவாயோ 
சுவைப் பிழிந்துத் தந்தேனே 
ஆதை மறந்துப் போவாயோ 
நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்துப்போகாதோ (ருக்குமணி)
 
உன் ஒருத்தியைத்தானே நினைவில் நிறுத்திவைத்தேனே 
அன்று நடந்ததைத்தானே இன்று நினைத்து வந்தேனே 
அன்று நடந்ததைத்தானே இன்று நினைத்து வந்தேனே 
ஊர் மயங்கி நின்றாலும் 
நான் தெரிந்து நின்றேனே (ருக்குமணி)
 
பெஎன்னைப்போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையோ 
என் கண்ணைப் போல வண்ணமீன்கள் ஊரில் இல்லையோ 
ஒன்று போல ஒன்று உலகில் காண்பதுண்டு 
பாலில் உள்ள பெண்மை இந்தக்கண்ணில் இல்லையோ (ருக்குமணி)
 
உன்னைப்போல மேனி கொண்ட பூவை அல்லவோ 
சிறு பூவை போல மென்மை பாவை அல்லவோ 
எங்கு சென்று மோதும் 
இதயம் வந்து சேரும் 
ஊரறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ (ருக்குமணி)
 
 
Lyrics in English
 
FRukku maniye G: Para para para para 
sakkarap penney G: Para para para para  
muththu mozhiye G: Para para para para 
siththirak kanney G: Para para para para  
yaar yaarO..... unnai thaeduvaaro 
 
Semmaadhulaiyil konjam 
pon maanganiyil konjam 
Semmaadhulaiyil konjam 
pon maanganiyil konjam 
suvaippidiththu thandheney 
adhai marandhu poavaayo 
suvaippidiththu thandheney 
adhai marandhu poavaayo 
naan koduththa muththathil thaen kasandhu poagaadho (Rukkumaniye)
 
F:Ennai poaley nooru pengal ooril illaiyO 
en kannai poala vanna meengal ooril illaiyo 
ondru poala ondru ulagil kaanbadhundu 
paalil ulla venmai indha kannil illaiyO 
 
M:Unnai poala maeni paavai allavo 
engu sendru moadhum 
idhayam vandhu serum 
oorarindha unmai solla naanam ennavO (Rukku)
See Also:
மொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் ரோமியோ ஜூலியட் Idharkuthane asaipattai இதற்குதானே ஆசைப்பட்டாய்
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்
வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா கந்தசாமி Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா
சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா
ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம்
தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா முருகா Chinnanchiru sittay சின்னஞ்சிறு சிட்டே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services