Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pulivesham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Chennainga chennainga Song சென்னைங்க சென்னைங்க
Facts about the Song
Movie Name (2011) : Pulivesham புலிவேஷம்
Actor நடிகர் : RK ஆர்.கே.
Actress நடிகை : Sadha சதா
Lyricist பாடலாசிரியர் : Vivega விவேகா
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : T.Rajendhar டி.இராஜேந்தர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : P.Vashu பி.வாசு
Rating :
Download this MP3
Pulivesham Songs 
Chennainga chennainga சென்னைங்க சென்னைங்க
Boy Friends பாய் ஃப்ரண்ட்ஸ்
Vaaren vaaren வாறேன் வாறேன்
Thirudaa thirudaa enai திருடா திருடா எனை
Kizhakkaala Mandhaveli கிழக்கால மந்தவெறி
Naan Tap classu நான் டாப் க்ளாசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சென்னைங்க சென்னைங்க சென்னைங்க 
 
சென்னைங்க சென்னைங்க அருமையான சென்னைங்க 
சொன்னங்கோ சொன்னங்கோ தெரிஞ்சதெல்லாம் சொன்னங்கோ 
மூட்டைத்தூக்கிப் பொழச்சது அந்தக்கால சென்னையப்பா 
அந்தக்கால சென்னையப்பா  
அந்தக்கால சென்னையப்பா 
மூட்டைத்தூக்கிப் பொழச்சது அந்தக்கால சென்னையப்பா 
தண்ணி லாரி சுத்துவது இந்தக்கால சென்னையப்பா 
சென்னைங்க சென்னைங்க சொன்னங்க சொன்னங்க 
சென்னைங்க சென்னைங்க சென்னைங்க சென்னைங்க 
சென்னைங்க சென்னைங்க சென்னைங்க சென்னைங்க 
 
வா தல தூக்கி சொல்லு தல  
இன்னா தல 
 
கதிரடிச்சி காயப்போட்டேன் கலத்து மேல நான் 
இப்போ கதிரடிக்க பத்தாயிரம் ரூபா வெலையப்பா 
பொருள் கொடுத்தா உதவி வரும் 
பழைய சென்னையில 
இப்ப கொலை நடந்தாகூட  
பார்க்க யாரும் வரதில்ல 
கடற்கரை ஓரத்தில கண்ணகி நிற்க்கும் சிலை  
அந்த சிலை ஓரத்துல கற்பு பறிப்போகுறத 
எண்ணித்தான் பார்த்தேனப்பா 
தண்ணி வருது கண்ணுக்குள்ள  (சென்னைங்க)
 
என்னய்யா பாட்ட நிறுத்திட்டிங்க 
பட்டையக்கெலப்பு..  (சென்னைங்க)
 
 
 
Lyrics in English
 
M:Chennainga chennainga chennainga 
 
M:Chennainga chennainga arumaiyaana chennainga 
sonnango sonnango therinjadhellaam sonnanga 
moottaithookki pozhachadhu andha kaala chennaiyappa 
andha kaala chennaiyappa  
andha kaala chennaiyappa 
moottaithookki pozhachadhu andha kaala chennaiyappa 
aala thookki pozhaippadhu ippa ulla chennaiyappa 
thanni laari suththuvadhu indha kaala chennaiyappa 
chennainga chennainga sonnaanga sonnaanga 
chennainga chennainga chennainga chennainga 
chennainga chennainga chennainga chennainga 
 
M:Vaa thala thookki sollu thala  
innaa thala 
 
M:Kadhiradichi kaayappoatten kalathumela naan 
ippa kadhiradikka paththaayiram rooba velaiyappa 
porul koduthaa udhavi varum  
pazhaiya chennaiyila 
ippa kolai nadandhaa kooda  
paarkka yaarum varadhilla 
kaadhal silai Orathila kannagi nirkkuradha 
andha silai Orathula karpu pari poaguradha 
enni thaan paarthenappa 
thanni varudhu kannukkulla  (Chennainga)
 
M:Ennaiyaa paatta niruthitteenga 
pattaya kelappu  (Chennainga)
 
 
 
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ கோலி சோடா Aaru adi veedu ஆறு அடி வீடு
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் யான் Aathangarai Orathil ஆத்தங்கரை ஓரத்தில்
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் ஈசா Aagaayam idi muzhanga ஆகாயம் இடி முழங்க
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு மருது Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services