Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Puli Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sottavaala sottavaal Song சொட்டவாள சொட்டவாள
Facts about the Song
Movie Name (2016) : Puli புலி
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Shruti Haasan, Hansika Motwani ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Shankar Mahadevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Manasi மனசி
Movie Director டைரக்சன் : Chimbu Deven சிம்பு தேவன்
Rating :
Download this MP3
Puli Songs 
Yendi yendi kannaal ஏண்டி ஏண்டி கண்ணால்
Manaidhaa manidhaa thanmaana மனிதா மனிதா தன்மான
Mannavaney mannavaney மன்னவனே மன்னவனே
Jingiliya jingiliya ஜிங்கிலியா ஜிங்கிலியா
Engamakka engamakka எங்கமக்கா எங்கமக்கா
Sottavaala sottavaal சொட்டவாள சொட்டவாள
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சொட்டவாள சொட்டவாள சொட்டவாளக் குட்டிபோல 
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி 
 
பெஹேய் ரெட்டவாலு ரெட்டவாலு ரெட்டவாலு சிட்டுபோல 
சுட்டி ஆட்டம் ஆடவந்த சுந்தரா 
 
ஹேய் வட்ட வட்ட பொட்டுக்காரியே என் கண்ணம் 
இரண்டில் விட்டு விட்டு முத்தம் போடடி 
 
பெகெட்டி கெட்டி கெட்டிக்காரனே உன் கையில் பூக்கும் 
மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி 
 
நீயாச்சு நானு மாச்சு நெத்தி பொட்டில் இச்சு வச்சு நெஞ்சு 
கூட்டில் கிச்சு கிச்சு பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன் 
மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்த நீ… 
செல்லம் செல்லம் தித்திக்கும் வெல்லம் 
வாடிரபா என் மந்தாங்கினி  (சொட்டவாள)
 
பெஏ ராஜ மார்த்தாண்டனே நான் மச்சம் உள்ள மானு நீ மட்டும் 
தானே ஆணு என் தேகம் எங்கும் தேனு நீ எச்சில் பண்ணாதே 
 
அடி சீனிச் சிங்காரியே நீ கால்மொளச்ச மீனு ஓங்காலு 
ரெண்டும் தூணு ஒங் கச்சுக்குள்ள தேனு நீ தப்பிச் செல்லாதே 
 
பெகண்ணாலே கர்ப்பம் செய்யாதே கன்னம்தொட்டுக் 
கன்னம் தொட்டுக் கன்னம் வைக்காதே  (மானே)
 
சொட்டவாள சொட்டவாள… 
 
வாடிரபா சிந்தாமணி நீ அத்தை பெத்த திண்ண நான் வச்சுக்கிறேன் 
ஒன்ன ஒரு இச்சுக்குடு முன்ன நீ எட்டிச் செல்லாதே 
 
பெவீர மாவேந்தனே நீ வெட்டிவச்ச தேக்கு என் வெத்தலைக்குப்  
பாக்கு அட ஊறுதடா நாக்கு நீ ஓடிப் போகாதே 
 
பந்தலே ரோஜாப் பந்தலே பச்சநெஞ்சப் பச்சநெஞ்சப் 
பத்த வைக்காதே  (மானே)
 
சொட்டவாள சொட்டவாள…… 
 
Lyrics in English
 
M:Sottavaala sottavaala sottavaala kuttipoala 
sokkavaikka vandhirukka sundhari 
 
F:Hei rettavaalu rettavaalu rettavaalu sittupoala  
sutti aattam aadavandha sundharaa 
 
M:Hei vatta vatta pottukkaariye en kannam  
irandil vittu vittu mutham poadadi 
 
F:Ketti ketti kettikaaraney un kaiyil pookkum 
muttu mottu mottu poongudi 
 
M:Neeyaachu naanu maachu nethi pottil ichu vachu  
nenju koottil kichu kichu panni paarkka enni paarkkuren 
maaney theney mayiley kuyiley ellaam serndhaa nee… 
chellam chellam thithikkum vellam 
vaadi en mandhaangini  (Hei sottavaala
 
F:Ye raaja maarthaandaney naan macham ulla maanu  
nee mattum thaaney aanu en thegam engum thenu  
nee echil pannaadhey  
 
M:Adi seeni singaariye nee kaalmolacha meenu Ongkaalu  
rendum thoonu ong kachukkulla thenu nee thappi chellaadhey 
 
F:Kannaaley karppam seiyaadhey  
kannam thottu kannam thottu kaannam vaikkaadhey  (Maaney)
 
M:Sottavaala sottavaala….. 
 
M:Vaadi sindhaamani nee athai petha thinna naan  
vachukiren onna oru ichukkudu munna nee etti chellaadhey 
 
F:Veera maavendhaney nee vettivacha thekku  
en veththalaikku paakku  
ada oorudhadaa naakku nee Odippoagaadhey 
 
M:Pandhaley roaja pandhaley pacha nenja  
pacha nenja paththa vaikkaadhey  (Maaney)
 
M:Sottavaala sottavaala….. 
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services