Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Power Paandi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paarthen kalavu poana Song பார்த்தேன் களவு போன
Facts about the Song
Movie Name (2017) : Power Paandi பவர் பாண்டி
Actor நடிகர் : Rajkiran, Dhanush, Prasanna ராஜ்கிரன், தனுஷ், பிரசன்னா
Actress நடிகை : Chaya Singh சாயாசிங்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sean Roldan சீன் ரோல்டன்
Male Singer பாடகர் : Sean Roldan சீன் ரோல்டன்
Female Singer பாடகி : Swetha Mohan [ஸ்வேதா மோகன்
Movie Director டைரக்சன் : Dhanush தனுஷ்
Rating :
Power Paandi Songs 
Veesum kaathoadathaan வீசும் காத்தோடத்தான்
Oru soorakaathu ஒரு சூரக்காத்து
Vaanam parandhu paarkka வானம் பறந்து பார்க்க
Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
Venpani malarey வெண்பனி மலரே
Venpani malarey வெண்பனி மலரே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் 
சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என் சுகம் சாஞ்சேன் 
காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் 
சாரன் சன்னதி காட்டுது காதல் இம்புட்டுதான் 
இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல  
 
பெபார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் 
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் 
 
திருவிழா ஒன்ன முன்ன காட்சிதான் தொடுக்கிறதே 
எத்தன பிறவி தவமோ 
கண்ணுமுன்ன அழைக்கிறதே 
தரையில காதல் இல்ல கனவுல மெதக்குறேனே 
மழையில மண்ணின் வாசம் மயங்கிப்போய் கிடக்குறேனே 
வேண்டுன சாமியெல்லாம் வரமா தந்தேன் துணை நீதான் 
நெஞ்சிக்குழி தவிக்கிது அழகே ஒன்ன  
 
பெபார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன்  (பார்த்தேன்)
 
Lyrics in English
 
M:Paarthen kalavu poana nelava naan paarthen 
saanjen en nenjikkulla en sugam saanjen 
kaathu jillinnu veesudhu kaadhal imbuttuthaan 
saran sannadhi kaattudhu kaadhal kaadhal imbuttuthaan 
idi minnal adikkidhu velichathula 
 
F:Paarthen kalavu poana nelava naan paarthen 
saanjen en nenjukkulla enna sugam saanjen 
 
M:Thiruvizhaa onna munna kaatchi thaan thodukkiradhey 
eththana piravi thavamo 
kannumunna azhaikkiradhey 
tharaiyila kaadhal illa kanavula medhakkureney 
mazhaiyila mannin vaasam mayangipoai kidakkureney 
venduna saamiyellaam varamaa thandhen thunai nee thaan 
nenjikkuzhi thavikkidhu azhagey onna  
 
F:Paarthen paarthen saanjen saanjen  (Paarthen)
 
See Also:
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services