Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Poraali Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaarivan... yaarivan Song யாரிவன்... யாரிவன்
Facts about the Song
Movie Name (2013) : Poraali போராளி
Actor நடிகர் : Sasikumar.M, Allari Naresh சசிக்குமார்.எம்,அல்லரி நரேஷ்
Actress நடிகை : Suwati Reddy, Vasundhara சுவாதி ரெட்டி, வசுந்த்ரா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sundar C Babu சுந்தர் சி பாபு
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Samuthirakkani சமுத்திரக்கனி
Rating :
Poraali Songs 
Vedipoattu paadudaa வெடிபோட்டு பாடுடா
Yaarivan yaarivan யாரிவன் யாரிவன்
Yaarivan... yaarivan யாரிவன்... யாரிவன்
Engirundhu vandhavano எங்கிருந்து வந்தவனோ
Vidhiye poatri விதியே போற்றி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெயாரிவன்… யாரிவன்… யார் இவனோ 
அன்புக்கு முகவரி தருபவனோ 
மனதை யாருமே சாவியை போட்டு பூட்டிட முடியாதே 
ஒற்றை பார்வையில் உள்ளம் திறக்குமே 
தடுத்திட முடியாதே 
காதல் என்பது விதையை போன்றது 
புதைத்திட முடியாதே 
மனதை மோதியே மெல்ல முளைக்குமே 
உனக்கது தெரியாதே 
யார் இவனோ… 
உன் விழி ஈரம் உன் மனப் பாரம் 
எல்லாம் அறிந்தானா 
இதற்கென தானோ பூமியில் அவனை 
இறைவன் படைத்தானா 
புயலுக்கு நடுவில் பூக்கள் பூப்பது 
உணர்ந்திட சொன்னானா 
உனக்கொரு உண்மை சொல்வேன் கண்ணோ 
நீயே அவன் தானா 
யார் இவன் யார் இவன் யார் இவனோ… 
உனை வென்று உன்னை முPட்கும் போர் இவனோ 
பெண்ணோ உன் வாழ்க்கையின் வேர் இவனோ 
உன் பேரின் பின்னால் வரும் பேரிவனோ 
உலகினில் இனி விழியென்னும் சொல்லை 
உனக்கினி அந்த வானம் எல்லை 
உலகினில் உனை வெல்ல யாரும் இல்லை 
வாடா வாடா 
உழைப்பவன் விழி உறங்குவது இல்லை 
துணிந்தவன் வழி இறங்குவது இல்லை 
வேர்வையில் வரும் வெற்றிக்கிங்கே ஆழம் 
இல்லை வாடா 
பருந்தை போல தினம் மேலேறு 
புலியை போல தினம் நீ சீறு 
உனது பேரை சொல்லும் வரலாறு முன்னேறு 
தடையை பார்ப்பதில்லை காட்டாறு 
இடையில் எங்கும் அது நிற்க்காது 
முடிவு உனக்கு இனி கிடையாது இனி நடை போடு 
யாரிவன் யாரிவன்… யார் இவனோ… 
அணை தாண்டி தாவி வரும் நீ இவனோ 
யாரிவன் யாரிவன்… யார் இவனோ… 
யாரோடும் மோதி பார்க்கும் வேரிவனோ 
யாரிவன் யாரிவன் யார் இவனோ…… 
தீமைக்கும் நன்மை செய்யும் நல்லவனோ 
உன் திசை வீசும் காற்றினை 
யாரும் திரும்பிட முடியாதே 
 
குழுமுடியாதே…… 
விசை உள்ள பந்து மேலே எழுமே 
அழுத்திட முடியாதே… 
 
குழுமுடியாதே… 
தசைவினில் உனக்கு தேடல் இருந்தால் 
தோல்விகள் கிடையாதே 
தகதகதகவென எரிவாய் நண்பா 
அணைத்திட முடியாதே 
 
Lyrics in English
 
F:Yaarivan… yaarivan… yaar ivano 
anbukku mugavari tharubavano 
manadhai yaarumey saaviyai poattu poottida mudiyaadhey 
otrai paarvaiyil ullam thirakkumey 
thaduthida mudiyaadhey 
kaadhal enbadhu vidhaiyai poandradhu 
pudhaithida mudiyaadhey 
manadhai moadhiye mella mulaikkumey 
unakkadhu theriyaadhey 
yaar ivano….. 
un vizhi eeram un mana baaram 
ellaam arindhaanaa 
idharkena thaano boomiyil avanai 
iraivan padaithaanaa 
puyalukku naduvil pookkal pooppadhu 
unarndhida sonnaanaa 
unakkoru unmai solven kanney 
neeye avan thaanaa 
yaar ivan yaar ivan yaar ivano……. 
unai vendru unnai meetkum poar ivano 
penney un vaazhkkaiyin vear ivano 
un perin pinnaal varum perivano 
ulaginil ini vidhiyennum sollai 
unakkini andha vaanam ellai 
ulaginil unai vella yaarum 
illai vaadaa vaadaa 
uzhaippavan vizhi uranguvadhu illai 
thunindhavan vazhi iranguvadhu illai 
vervaiyil varum vetrikkingey 
aazham illai vaadaa 
parundhai poala dhinam nee seeru 
unadhu perai sollum varalaaru munneru 
thadaiyai paarppadhillai kaattaaru 
idaiyil engum adhu nirkaadhu 
mudivu unakku ini kidaiyaadhu ini nadai poadu 
yaarivan yaarivan… yaar ivano…… 
anai thaandi thaavi varum nee ivano 
yaarinvan yaarivan yaar invano…… 
yaarodum moadhi paarkkum verivano 
yaarivan yaarivan yaar ivano…….. 
theemaikkum nanmai seiyum nallavano 
un dhisai veesum kaatrinai 
yaarum thiruppida mudiyaadhey 
 
G:Mudiyaadhey…… 
visai ulla pandhu meley ezhumey 
azhuthida mudiyaadhey…… 
 
G:Mudiyaadhey…… 
thasaivinil unakku dhedal irundhaal 
thoalvigal kidaiyaadhey 
thagathagavena erivaai nanbaa 
anaithida mudiyaadhey 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சாக்லெட் Mala mala மலை மலை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services