Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Summaa irukkuradhu eesi Song சும்மா இருக்குறது ஈசி
Facts about the Song
Movie Name (2017) : Podhuvaaga En Manasu Thangam பொதுவாக என் மனசு தங்கம்
Actor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி
Actress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Deepak தீபக்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Thalapathy Prabu தளபதி பிரபு
Rating :
Download this MP3
Podhuvaaga En Manasu Thangam Songs 
Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Ammani nee munney அம்மனி நீ முன்னே
Pachi parandhiruchi பச்சி பறந்திருச்சி
Summaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி
Ennaannu solveno என்னான்னு சொல்வேனோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சும்மா இருக்குறது ஈசி இல்ல 
நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல 
என்னாங்க வேல பொல்லாத வேல 
செஞ்சாலும் கொட்டாது காசு 
எல்லாரும் வாழ எப்போது சேவ 
செய்யாம வாராது மாசு 
அளவா உழைப்போம் அழகா ஜெய்ப்போம் 
தனி ஆளா சுத்தலையே அங்கும் இங்கும் 
பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் 
 
குழுதனி ஆளா சுத்தலையே அங்கும் இங்கும் 
பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் 
 
சும்மா இருக்குறது ஈசி இல்ல 
நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல 
 
சும்மாவே நாங்களும் இல்லையின்னா 
ஃபேஸ்புக்கில் லைக்குந்தான் ஏராதுங்க 
அம்மாவ அப்பாவ தாண்டி வந்த 
அன்பான லவ் ஜோடி சேராதுங்க 
வேலைக்கும் போகாம வீட்டுக்கும் போகாம 
டீக்கடை பெஞ்சாவே கெடப்போமுங்க 
பாசமா நிக்கிறோம் கொட்டாதீங்க 
தவறா தடுங்க ஃபிரியா விடுங்க  (சும்மா)
 
எல்லாரும் வேலைக்கு போனோம்முன்னா 
ஊரத்தான் காப்பாத்த யாரிருக்கா 
சொல்லாம ஏதேதோ செஞ்சாலுமே 
பேனர வைக்கத்தான் ஆளிருக்கா 
ராங்குன்னு பாத்தாலும் ரைட்டுன்னு பார்த்தாலும் 
பொல்லாப்பு இல்லா சிரிப்போமுங்க 
வாழ்த்திட்டுப் போனாலும் ஏசிட்டுப்போனாலும் 
காத்தாடியா நாங்க பரப்போமுங்க 
வேலதான் என்னான்னு கேட்காதீங்க 
வெட்டியா எங்கள பார்க்காதீங்க 
வருவோம் பொருங்க தொணையா இருங்க  (சும்மா)
 
Lyrics in English
 
M:Summaa irukkuradhu eesi illa 
naanga onnaa thirinjaalum lesi illa 
ennaanga vela pollaadha vela 
senjaalum kottaadhu kaasu 
ellaamum vaazha eppoadhu seva 
seiyaama vaaraadhu maasu 
alavaa uzhaipoam azhagaa jeipoam 
thani aalaa suthalaiye angum ingum 
podhuvaaga emmanasu thangam thangam 
 
G:Thani aalaa suthalaiye angum ingum 
podhuvaaga emmanasu thangam thangam 
 
M:Summaa irukkuradhu eesi illa 
naanga onnaa thirinjaalum lesi illa 
 
M:Summaavey naangalum illaiyinnaa 
facebook-il Like-m thaan yeraadhunga 
ammaava appaava thaandi vandha 
anbaana Love joadi seraadhunga 
velaikkum poagaama veettikkum poagaama 
Tea-kadai Bench-aavey kedapoamunga 
udhavikki vaangannu ketkaadha aalukkum 
Odipoai munjaamin kodupoamunga 
paasamaa nikkirom kottaadhinga 
moasamaai engala thittaadhinga 
thavaraa thadunga Free-yaa vidunga  (Summaa)
 
M:Elloarum velaikku poanomunnaa 
oorathaan kaappaatha yaarirukkaa 
sollaama yedhedho senjaalumey 
benara vaikkathaan aalirukkaa 
raangunnu paathaalum Right-tunnu paathaalum 
pollaappu illaa siripoamunga 
vaazhthittu poanaalum yesittu poanaalum 
kaathaadiyaa naanga parapoamunga 
velathaan ennaannu ketkaadheenga 
vettiyaa engala paarkkaadheenga 
varuvom porunga thonaiyaa irunga  (Summaa)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services