Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Singakutti naanthaandi Song சிங்கக்குட்டி நான்தான்டி
Facts about the Song
Movie Name (2017) : Podhuvaaga En Manasu Thangam பொதுவாக என் மனசு தங்கம்
Actor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி
Actress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Rajaganapathy இராஜகணபதி
Female Singer பாடகி : Niranjana Ramanan நிரஞ்சனா இராமநாதன்
Movie Director டைரக்சன் : Thalapathy Prabu தளபதி பிரபு
Rating :
Podhuvaaga En Manasu Thangam Songs 
Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Ammani nee munney அம்மனி நீ முன்னே
Pachi parandhiruchi பச்சி பறந்திருச்சி
Summaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி
Ennaannu solveno என்னான்னு சொல்வேனோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தனே தனே தனே தானேனா  
தனே தனே தனே தானேனா 
 
சிங்கக்குட்டி நான்தான்டி  
உன்ன செல்லங்கொஞ்ச வாரேன்டி 
சொல்ல சொல்ல கேட்காம வந்து 
அம்மிக்கொத்திப் போறேன்டி 
அடங்கி நீ நடக்கனும்  
ஆட்டம் போடாம 
என்ன கலந்து தான் செவக்கனும் 
கூச்சம் காட்டாம 
மொற மாமன் தொடவேணும் 
வா வட்டாம ஆ ஆ……… 
 
பெசிங்கக்குட்டி நீதானே ஒன்ன  
செல்லங்கொஞ்ச வாறேனே 
சொல்ல சொல்ல கேட்காம வந்து 
குப்பக்கொட்டப் போறேனே 
அடங்கி நீ நடக்கனும் ஆட்டம் போடாம 
ஒன்னக் கலந்து நான் செவக்கனும்  
கூச்சம் காட்டாம 
இல போட்டும் பசியானேன் நீ ஊட்டாம…… 
 
கண்ண வச்சி நீ தான் என்ன கத்திரிக்கப்போற 
 
பெமந்திரிச்ச ஆடா உயிர் சுத்துன சேர 
 
அச்ச வெல்லப்பேச்சில் நீதான் 
சுண்டக்காச்சுர……… 
 
பெஎச்சுவைக்க ஏங்கித்தானே  
வண்டி ஓட்டுற 
 
நீ வர மாறுது பாத  
உச்சு மூட மோதுது போத 
வெலகாத……… 
 
பெசிங்கக்குட்டி சங்கக்குட்டி எங்கேயோ 
 
சிங்கக்குட்டி நான் தான்டி 
 
பெஒன்ன செல்லங்கொஞ்ச வாறேனே 
 
சொல்ல சொல்ல கேட்காம 
 
பெஅள்ள அள்ள கூடும் 
நல்ல அன்புக்கில்ல தோல்வி 
 
ஒட்டு மொத்தமாக தர ஒன்னும் இல்ல கேள்வி 
 
பெசொத்து பத்து ஏதும் வேணாம்  
சொக்கி போகுவேன் 
 
பத்து சென்மம் போதாதம்மா 
சொந்தம் நீளவே 
 
பெகோடியிலே ஒரு ஆடு 
மஞ்சத்தாளிய நீ இடும் நாளு திருநாளு  (சிங்கக்குட்டி)
 
Lyrics in English
 
M:Thaney thaney thaney thaanenaa  
thaney thaney thaney thaanenaa  
 
M:Singakkutti naan thaandi  
unna sellankonja vaaren 
solla solla ketkaama vandhu  
ammikkoththi poarendi 
adangi nee nadakkanum  
aattam poadaama 
enna kalandhuthaan sevakknum 
koocham kaattaama 
mora maaman thodavenum 
vaa vaattaama aa aa……… 
 
F:Singa kutti neethaaney  
onna sellangonja vaareney 
solla solla ketkaama vandhu 
kuppa kottappoareney 
adangi nee nadakkanum aattam poadaama 
onna kalandhu naan sevakkanum koocham kaattaama 
ila poattum pasiyaanen nee uttaama………… 
 
M:Kanna vachi neethaan enna kaththirikka poara 
 
F:Mandhiricha aadaa uyir suththuna sera 
 
M:Achu vella pechi neethaan sunda kaachura…. 
 
F:Echuvaikka yengithaaney vandi Ottura 
 
M:Nee vara maarudhu paadha 
uchi mooda moadhudhu boadha 
velagaadha………. 
 
F:Singakutti singakutti engeyo 
 
M:Singakutti naan thaandi 
 
F:Onna sellangonja vaareney 
 
M:Solla solla ketkaama 
 
F:Alla alla koodum nalla anbukkilla thoalvi 
 
M:Ottu mothamaaga thara onnu illa kelvi 
 
F:Soththu paththu yedhum venaam 
sokki poaguven 
 
M:Pathu senmam poadhaadhammaa  
sondham neelavey 
 
F:Koadiyiley oru aadu 
manja thaaliya nee idum naalu thirunaalu  (Singakutti)
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பெரிய மருது Vedalapulla neasaththukku sevaththappulle வெடலபுள்ள நேசத்துக்கு செவத்தப்புள்ள
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services