Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pachi parandhiruchi Song பச்சி பறந்திருச்சி
Facts about the Song
Movie Name (2017) : Podhuvaaga En Manasu Thangam பொதுவாக என் மனசு தங்கம்
Actor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி
Actress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Mannargudi Ramesh மன்னார்குடி இரமேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Thalapathy Prabu தளபதி பிரபு
Rating :
Podhuvaaga En Manasu Thangam Songs 
Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Ammani nee munney அம்மனி நீ முன்னே
Pachi parandhiruchi பச்சி பறந்திருச்சி
Summaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி
Ennaannu solveno என்னான்னு சொல்வேனோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பச்சி பறந்திருச்சி மனச பிச்சி எரிஞ்சிருச்சு 
காதல் பச்சி பறந்திருச்சி மனச பிச்சி எரிஞ்சிருச்சி 
 
குழுதலக்கு தலக்கு தல தல தல தலக்கு  
தலக்கு தலக்கு தல தல தல தலக்கு 
 
பச்சி பறந்திருச்சி மனச பிச்சி எரிஞ்சிருச்சு 
காதல் பச்சி பறந்திருச்சி மனச பிச்சி எரிஞ்சிருச்சி 
 
குழுகுல விளக்க அவன் அள்ளி வச்சான் 
குழந்த புள்ளைய கில்லி வச்சான் 
குழி பறிச்சவன் கொல்லி வச்சான் 
நெஞ்சில சஞ்சன்டோய் 
அவ சிரிப்புல பொங்கவச்சா 
சிக்கல சிக்கல டோய் 
அவ்ன நெனப்புல பொங்க வச்சான் 
முக்கலு நிக்கலு நக்கலு நிக்கல டோய் 
 
ஆ…… தரவா அவதான் இருந்தா 
அவதான் இருந்தா 
ஏதும் சொல்லிடாம இப்போ எங்க பறந்தா 
நாள் முழுசும் கததான் அளந்தா 
அத நம்பினேனே என்னை ஏன்டா மறந்தா 
அழகு போடத்துள்ளி வந்த தேரு 
அவ வெலகிப்போவா அச்ச சுத்தி நூறு 
பழகி மோசம் செஞ்சிப்புட்டா பாரு 
இத மனசிலேத்தி திருந்த வேணும் ஊரு 
புத்துல நான் ஊத்திவச்சேன் 
காதல் பாலத்தான் 
கொத்திப்புட்டுப் போயிட்டாளே பாம்பப்போலத்தான்  (பச்சி)
 
என் மனச அவதான் கலைச்சா 
அவ அப்பனால என்ன தட்டிக்கழிச்சா 
நாடியில நரம்பா துடிச்சா 
நான் நெருங்கி போவ நெஞ்ச ஏறி மிதிச்சா 
குறும்புப் பேச்சில் நித்தம் செஞ்சா ஏறி மிதிச்சா 
குறும்புப் பேச்சில் நித்தம் செஞ்சா சேட்ட 
இப்போ வெலகிடாம பொரட்டிட்டாளே ஏட்ட 
அவளுக்காக கட்டி வச்சேன் கோட்டை 
அவ அவசரத்துல கொளுத்திட்டாளே காட்ட 
பார்த்துப்பார்த்து காதலிச்சேன் சேர்ந்து வாழத்தான் 
பாவி புள்ள சேதம் செஞ்சா பாழாப்போகத்தான்  (பச்சி)
 
Lyrics in English
 
M:Pachi parandhiruchi manasa pichi erinjiruchi 
kaadhal pachi parandhiruchi manasa pichi erinjiruchi 
 
G:Thalakku thalakku thala thala thala thalakku  
thalakku thalakku thala thala thala thalakku 
 
M:Pachi parandhiruchi manasa pichi erinjiruchi 
kaadhal pachi parandhiruchi manasa pichi erinjiruchi 
 
G:Kula villa avan alli vachaan 
kuzhandha pullaiya killi vachaan 
kuzhi parichavan kolli vachaan 
nenjila sanjandoai 
ava sirippula pongavacha 
sikkala sikkal doai 
avan nenappula ponga vachaan 
mukkalu nikkalu nakkalu nikkala doai 
 
M:Aa…. tharavaa avathaan irundhaa 
avathaan irundhaa 
yedhum sollidaama ippo enga parandhaa 
naan muzhusum kadhathaan alandhaa 
adha nambineney ennai yendaa marandhaa 
azhagu poada thulli vandha theru 
ava velagi poavaa acha suththi nooru 
pazhagi moasam senjiputta paaru 
idha manalethi senjiputtaa paaru 
puththula naan oothivachen 
kaadhal paalathaan 
koththiputtu poayittaaley paamba poalathaan  (Pachi)
 
M:En manasa avathaan kalaicha 
ava appanaala enna thattikkazhichaa 
naadiyila narambaa thudichaa 
naan nerungi poava nenja yeri midhichaa 
kurumbu pechil nitham senjaa saetta 
ippo velagidaama porattittaaley yetta 
avalukkaaga katti vachey koattai 
ava avasarathula koluthittaaley kaatta 
paarthu paarthu kaadhalichen serndhu vaazhathaan 
paavi pulla sedham senjaa paazhaapoagathaan  (Pachi)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services