Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ennaannu solveno Song என்னான்னு சொல்வேனோ
Facts about the Song
Movie Name (2017) : Podhuvaaga En Manasu Thangam பொதுவாக என் மனசு தங்கம்
Actor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி
Actress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : D. Sathyaprakash டி. சத்யபிரகாஷ்
Female Singer பாடகி : Vandhana Srinivasan வந்தனா ஸ்ரீனிவாசன்
Movie Director டைரக்சன் : Thalapathy Prabu தளபதி பிரபு
Rating :
Podhuvaaga En Manasu Thangam Songs 
Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Ammani nee munney அம்மனி நீ முன்னே
Pachi parandhiruchi பச்சி பறந்திருச்சி
Summaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி
Ennaannu solveno என்னான்னு சொல்வேனோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎன்னான்னு சொல்வேனோ நானே 
கொற எல்லாமே எம்மேலதானே  
என்னான்னு சொல்வேனோ நானே 
கொற எல்லாமே எம்மேலதானே 
கொலசாமி நீதானே நான் நேரா பார்க்க 
கொடுக்காம நீ போனா நான் யார கேட்க 
மழ சிந்தாம மண்மீது நொந்தேனே இப்போது 
ஆச உன்மேல கூட கூட 
காலம் கண்ணீரில் கோலம் போட 
ஆச உன்மேல கூட கூட 
காலம் கண்ணீரில் கோலம் போட 
 
கண்ணான கண்ணே ஓம்மேல 
கொற இல்லன்னு சொல்வேன் தன்னால  
கண்ணான கண்ணே ஓம்மேல 
கொற இல்லன்னு சொல்வேன் தன்னால 
கலங்காம போனாலே கைசேரும் காலம் 
உறவாக சேர்ந்தாலே மாறாதோ கோலம் 
மழ மண்ணோட சேராம எங்கேயும் போகாது 
வார்த்த இல்லாம போகபோறேன் 
யார இப்போது நானும் நோக 
வார்த்த இல்லாம போகபோறேன் 
யார இப்போது நானும் நோக 
 
Lyrics in English
 
F:Ennaannu solveno naaney 
kora ellaamey emmelathaaney 
ennaannu solveno naaney 
kora ellaamey emmelathaaney 
kolasaami neethaaney naan neraa paarkka 
kodukkaama nee poanaa naan yaara ketka 
mazha sindhaama manmeedhu nondheney ippoadhu 
aasa unmela kooda kooda 
kaalam kanneeril koalam poada 
aasa unmela kooda kooda 
kaalam kanneeril koalam poada 
 
M:Kannaana kanney Ommela 
kora illannu solven thannaala 
kannaana kanney Ommela 
kora illannu solven thannaala 
kalangaama poanaaley kaiserum kaalam 
uravaaga serndhaaley maaraadho koalam 
mazha mannoada seraama engeyum poagaadhu 
vaarththa illaama poagapoaren 
yaara ippodhu naanum noaga  
vaarththa illaama poagapoaren 
yaara ippodhu naanum noaga  
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services