Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ammani nee munney Song அம்மனி நீ முன்னே
Facts about the Song
Movie Name (2017) : Podhuvaaga En Manasu Thangam பொதுவாக என் மனசு தங்கம்
Actor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி
Actress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Diluckshan Jeyaratnam திலுக்ஷன் ஜெயரத்னம்
Female Singer பாடகி : Shashaa Tirupati ஷஷா திருப்பதி
Movie Director டைரக்சன் : Thalapathy Prabu தளபதி பிரபு
Rating :
Podhuvaaga En Manasu Thangam Songs 
Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Ammani nee munney அம்மனி நீ முன்னே
Pachi parandhiruchi பச்சி பறந்திருச்சி
Summaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி
Ennaannu solveno என்னான்னு சொல்வேனோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அம்மனியே…………… அம்மனியே……………… 
ஏஹேஹே… ஏஹேஹே… ஹே… ஹே… 
 
அம்மனி நீ முன்னே வந்தாலே  
பொங்குது என் நெஞ்சம் தன்னால 
அடங்காத ஆளே 
கொட சாஞ்சேன் கீழே 
வெச ஊசிக்குத்தி போறே கண்ணாலே நல்லாலே 
 
பெஅம்மனியும் முன்னே வந்தாலே  
பொங்குதடா நெஞ்சம் தன்னாலே 
அடங்காது ஆளே கொட சாஞ்ச கீழே 
வெச ஊசிக்குத்தி போறே போறே கண்ணாலே நல்லாலே 
 
ஒன்டிக்கட்ட நானும் ஒன்ன வந்து சேர 
எப்போ என்ன சேர்ந்து இச்சி வைக்க வாரே 
 
பெம்…… மழையா பேஞ்சு மனசையும் ஆஞ்சி 
ஊமக்குத்துக்குத்தி எனை ஊர வைக்கிறியே 
 
காலை பொங்கவச்சி பொரையேர நிக்கிறியே  (அம்மனி)
 
ஊர எண்ணி நானே காதலிச்சேன் மானே 
சொன்னப் பொய்யும் கூட உண்மையானதே 
 
பெஒத்த சொல்லக்கேட்டு நானும் வச்சேன் கூட்டு 
ஒன்ன உத்துப்பார்த்தா புத்த்தி மாறுதே… 
 
காலந்தோறும் நீயும் நானும் மடியிலே… 
 
பெகாண வேணும் நூறு கோடி விடியலே 
 
ஓயாத ஆச உன்கூட பேச 
தோளில் சாய்ந்து ஊஞ்சலாடு தூக்கிடாமலே  (அம்மனி)
 
எட்டடுக்கு சோல தங்க மணி மால 
பச்சப்புள்ள நீதான் அத்தனைக்கும் மேல 
 
பெஏ…… வலைய வீச நெறுங்குறேன் நேச 
தேகம் உன்னக்கண்டா 
எசப்பாட்டுக் கட்டிடுதே…… 
 
ஆவி முத்தமுமே பிசின் போல ஒட்டிடுதே  (அம்மனி)
 
Lyrics in English
 
M:Ammaniye………… ammaniye……… 
yehehey…. yehehey…… yehey…… hey…… 
 
M:Ammani nee munney vandhaaley 
pongudhu en nenjam thannaala 
adangaadha aaley 
koda saanjen keezhey 
vesa oosi kuththi poara kannaaley nallaaley 
 
F:Ammaniyum unney vandhaaley 
pongudhadaa nenjam thannaaley 
adangaadhu aaley koda saanja keezhey 
vesa oosikkuththi poarey kannaaley nallaaley 
 
M:Ondikkatta naanum onnavandhu sera 
eppo enna serndhu ichi vaikka vaarey 
 
F:M…….. mazhaiyaa penju manasayum aanji 
oomakkuththu kuththi enai ooravaikkiriye 
 
M:Kaalai pongavachi poraiyera nikkiriye  (Ammani)
 
M:Oora enna naaney kaadhalichen maaney 
sonna poiyum kooda unmaiyaanadhey 
 
F:Oththa solla kettu naanum vachen koottu 
onna uththu paarthaa buththi maarudhey….. 
 
M:Kaalandhoarum neeyum naanum madiyiley….. 
 
F:Kaanavenum nooru koadi vidiyaley 
 
M:Oyaadha aasa unkooda pesa 
thoalil saaindhu oonjalaadu thoongidaamaley  (Ammani)
 
M:Ettadukku soala thanga mani maala 
pachapulla neethaan aththanaikkum mela 
 
F:Ye…….. valaiya veesa nerunguren naesa 
thegam unnakkandaa 
esappattu kattidudhey…… 
 
M:Aavi muththamumey pisin poala ottidudhey  (Ammani)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services