Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pichuva Kaththi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ye sirukki ye sirukki Song ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Facts about the Song
Movie Name (2017) : Pichuva Kaththi பிச்சுவா கத்தி
Actor நடிகர் : Inigo Prabhu, C.M. Senguttuvan, Yogi Babu இனிகோ பிரபு,சி.எம். செங்குட்டுவன், யோகி பாபு
Actress நடிகை : Anisha Xavier, Sripriyanga அனிஷா ஜாவீர், ஸ்ரீப்ரியங்கா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : N.R.Raghunanthan என்.ஆர்,இரகுநாதன்
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ayyappan அய்யப்பன்
Rating :
Pichuva Kaththi Songs 
Adiye adiye அடியே அடியே
Enna sonna என்ன சொன்ன
Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Mirugam mirugam மிருகம் மிருகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ சிறுக்கி ஏ சிறுக்கி என்ன நீ ஏத்துற ஏன் முறுக்கி 
நான் பொறுக்கி நான் பொறுக்கி  
நல்லாவே தெரியிறேன் நான் பொறுக்கி 
கொல்லாம கொல்லுற நீதானே 
துள்ளாமத்துள்ளுறேன் நான் தானே 
கொல்லாம கொல்லுற நீதானே 
துள்ளாமத்துள்ளுறேன் நான் தானே 
என்னாச்சி ஏதாச்சி ஏதேதோ ஆயாச்சி 
ங்கொப்பன் மேல சத்தியாமா 
சொன்னாளே சொன்னாளே கண்ணால சொன்னாளே 
சொர்க்கத்தப் பார்த்தேனடி  (சிறுக்கி)
 
நான் ஒன்ன பார்த்ததும் நீ என்ன சேர்ந்ததும் 
நிஜமான்னு என்ன நான் கிள்ளிப்பார்த்தேன் 
பூ ஒன்னு பூத்ததும் வாசத்த சேர்த்ததும் 
ஊரெல்லாம் வீசுதே தேடிப்பார்த்தேன் 
கண்ணாலதான் நான் அலைஞ்சேனே 
பின்னாலதான் நான் திரிஞ்சேனே 
பின்னாலதான் நான் திரிஞ்சேனே 
வந்தாயே நீயும் வரமாக 
நிற்ப்பேனே நானும் துணையாக 
பார்த்தாலே பார்த்தாலே கண்ணால பார்த்தாலே 
கரைஞ்சேனே கற்பூரமா 
சிரிச்சாளே சிரிச்சாளே ஒதட்டோரம் சிரிச்சாளே 
ஒசந்தேனே கோபுரமா  (சிறுக்கி)
 
வேலைக்கும் போகல வீட்டுக்கும் போகல 
ஒனக்காக நிக்கிறேன் வீதியில 
பாருக்கும் போகல பீரும் நான் போடல 
இருந்தாலும் சொக்குறேன் போதையில 
கொட்டாயி நான் உன் கொரல் கேட்டு 
அம்பானி வீடா ஒசந்தேனே 
பஞ்சாரக்கோழி ஒனப்பார்த்து 
பஞ்சோத்து நானும் செவந்தேனே 
அப்பாவி ஒன்னால அங்கேயும் இங்கேயும்  
ஆடுறேனே சுத்தி சுத்தி 
நெலை இல்லாம தன்னால சொல்லாம கொல்லாம 
மாறுதே புத்தி புத்தி  (சிறுக்கி)
 
Lyrics in English
 
M:Ye sirukki ye sirukki  
enna nee yethura yen murukki 
naan porukki naan porukki 
nallaavey theriyiren naan porukki 
kollaama kollura nee thaaney 
thullaama thulluren naan thaaney 
kollaama kollura nee thaaney 
thullaama thulluren naan thaaney 
ennaachi yedhaachi yedhedho aayaachi 
ngoppan mela sathiyamaa 
sonnaaley sonnaaley kannaala sonnaaley 
sorkkatha paarthenadi  (Sirukki)
 
M:Naan onnu paarthadhum nee enna serndhadhum 
nijamaannu enna naan killi paarthen 
poo onnu poothadhum vaasatha serndhadhum 
oorellaam veesudhey thedipaarthen 
kannaalathaan naan alainjeney 
pinnaala thaan naan thirinjeney 
vandhaaye neeyum varamaaga 
nirpeney naanum thunaiyaaga 
paarthaaley paarthaaley kannaala paarthaaley 
karainjeney karpooramaa 
sirichaaley sirichaaley odhattoaram sirichaaley 
osandheney koaburamaa  (Sirukki)
 
M:Velaikkum poagala veettikkum poagala 
onakkaaga nikkiren veedhiyila 
paarukkum poagala beerum naan poadala 
irundhaalum sokkuren boadhaiyila 
kottaayi naan un koral kaettu 
ambaani veedaa osandheney 
panjaarakkoazhi onapaarthu 
panjoathi naanum sevandheney 
appaavi onnaala angeyum ingeyum 
aadureney suthi suthi 
nelai illaama thannaala sollaama kollaama 
maarudhey poothi poothi  (Sirukki)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services