Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pichuva Kaththi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mirugam mirugam Song மிருகம் மிருகம்
Facts about the Song
Movie Name (2017) : Pichuva Kaththi பிச்சுவா கத்தி
Actor நடிகர் : Inigo Prabhu, C.M. Senguttuvan, Yogi Babu இனிகோ பிரபு,சி.எம். செங்குட்டுவன், யோகி பாபு
Actress நடிகை : Anisha Xavier, Sripriyanga அனிஷா ஜாவீர், ஸ்ரீப்ரியங்கா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : N.R.Raghunanthan என்.ஆர்,இரகுநாதன்
Male Singer பாடகர் : D. Sathyaprakash, Jegathish டி. சத்யபிரகாஷ், ஜெகதீஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ayyappan அய்யப்பன்
Rating :
Pichuva Kaththi Songs 
Adiye adiye அடியே அடியே
Enna sonna என்ன சொன்ன
Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Mirugam mirugam மிருகம் மிருகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மிருகம் மிருகம் அதை தூண்டிவிட்டாய் 
இனி என்ன என்ன நடக்கும் 
இரத்தம் இரத்தம் கொதி கொதிக்கிதடா 
இனி யுத்தம் ஒன்று பிறக்கும் 
துடிக்கத் துடிக்க வலி வலிக்கிறதே 
இனி முடிவு என்று கிடைக்கிறதே 
தெரிக்கத் தெரிக்க வெடி வெடிக்கிறதே 
இனி என்ன செய்ய அடங்கும் 
பூவைப்போல நான் இருந்தேனே 
மேகம் போலவே பறந்தேனே 
புயலைப்போல் வந்த காதலினால் 
அனலில் விழுந்து மனம் துடிக்கிறதே 
பூவைப்போல நான் இருந்தேனே 
மேகம் போலவே பறந்தேனே 
புயலைப்போல வந்த காதலினால் 
அனலில் விழுந்து மனம் துடிக்கிறதே  (மிருகம்)
 
நாளும் நாளும் சொர்கமே 
என்னுள் மோகம் வந்து மூட்டுதே 
நானும் நீயும் சேர்ந்திட 
அந்த நாளை இன்று பார்க்குதே 
வான் நிலா வான் நிலா வாசல் வந்து பார்க்குதே 
நீண்ட நாள் என் ஆசையை 
தீர்த்து வைத்துப்போகுதே 
ஓராயிரம் ஆசைகளே 
உன்னோடுதான் உயிர் வாழவே 
உன் காதலே இல்லாமலே 
என் காதலும் என்னாகுமோ 
ஓராயிரம் ஆசைகளே 
உன்னோடுதான் உயிர் வாழவே 
உன் காதலே இல்லாமலே 
என் காதலும் என்னாகுமோ 
 
Lyrics in English
 
M:Mirugam mirugam adhai thoondivittaai 
ini enna enna nadakkum 
iraththam iraththam kodhi kodhikkidhadaa 
ini yutham onnu pirakkum 
thudikka thudikka vali valikkiradhey 
ini mudivu endru kidaikkiradhey 
therikka therikka vedi vedikkiradhey 
ini enna seiya adangum 
poovai poala naan irundheney 
megam poalavey parandheney 
puyalaipoal vandha kaadhalinaal 
analil vizhundhu manam thudikkiradhey 
poovai poala naan irandheney 
megam poalavey parandheney 
poovai poal vandha kaadhalinaal 
analil vizhundhu manam thudikkiradhey  (Mirugam)
 
M:Naalum naalum sorgamey 
ennul moagam vandhu moottudhey 
naanum neeyum serndhida 
andha naalai indru paarkkudhey 
vaan nilaa vaan nilaa vaasal vandhu paarkkudhey 
neenda naal en aasaiyai 
theerththu vaithu poagudhey 
Oraayiram aasaigaley 
unnoadudhaan uyir vaazhavey 
un kaadhaley illaamaley 
en kaadhalum ennaagumo 
Oraayiram aasaigaley 
unnoadudhaan uyir vaazhavey 
un kaadhaley illaamaley 
en kaadhalum ennaagumo 
 
See Also:
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services