Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pichuva Kaththi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Enna sonna Song என்ன சொன்ன
Facts about the Song
Movie Name (2017) : Pichuva Kaththi பிச்சுவா கத்தி
Actor நடிகர் : Inigo Prabhu, C.M. Senguttuvan, Yogi Babu இனிகோ பிரபு,சி.எம். செங்குட்டுவன், யோகி பாபு
Actress நடிகை : Anisha Xavier, Sripriyanga அனிஷா ஜாவீர், ஸ்ரீப்ரியங்கா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : N.R.Raghunanthan என்.ஆர்,இரகுநாதன்
Male Singer பாடகர் : Jithin Raj ஜித்தின் ராஜ்
Female Singer பாடகி : Aanandi Joshi ஆனந்தி ஜோஷி
Movie Director டைரக்சன் : Ayyappan அய்யப்பன்
Rating :
Pichuva Kaththi Songs 
Adiye adiye அடியே அடியே
Enna sonna என்ன சொன்ன
Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Mirugam mirugam மிருகம் மிருகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்ன சொன்ன என்ன சொன்ன 
இன்னொரு தடவ சொல்லிடு நீ 
சொன்னதெல்லாம் செஞ்சிடுவேன் 
என்னையும் சேர வந்திடு நீ 
 
பெநித்திரை போச்சு உன்னால 
செக்குப்போல் சுத்துறேன் தன்னால 
சொல்ல நினைப்பத சொல்லாம 
மூடி மறைச்சு வைக்காத 
 
கண்ணாலே கத ஒன்னு சொன்னாலே 
என் காலு நிக்கலையே மண்மேல 
 
பெஒன்னால ஒன்னால சொக்கி போனேன் நானே 
பின்னால பின்னால வந்து நின்னி  (என்ன)
 
நித்தமும் நான் உன்ன பார்க்காம 
பித்தமும் ஏறித்தான் சுத்துறேனே 
பக்தனப் போலவே நானுந்தான் தெய்வத்தான் வந்தேனே 
நித்தமும் நான் உன்ன பார்க்காம 
பித்தமும் ஏறித்தான் சுத்துறேனே 
பக்தனப்போலவே நானுந்தான் தெய்வந்தான் வந்தேனே 
 
பெநெஞ்சிக்குள்ளவும் ஒட்டிக்கிட்ட சுந்திரமே 
பத்திரமா பார்த்த காவி காலம்மெல்லாம் 
ஜல்லிக்கெல்லாம் ஒன்னக்கண்டா வெக்கத்தில 
நீலவட்டக்கல்லா மாறிடிச்சி மொத்தத்துல 
 
மீன் கொத்திப்போல வந்துதான்  
தெனம் கொத்திட்டுப்போனா என்னத்தான் 
தரதட்டி நானும் நின்னுட்டேன்  
ஒரு கப்பலப்போல ஆகிட்டேன்  (என்ன)
 
சித்திர மாசமும் உன்னால கொட்டுதே தூரலே என் மேல 
அத்தன ஆசையும் ஒன்னாக வந்துதான் ஆடுதே தன்னால 
சித்திர மாசமும் உன்னால கொட்டுதே தூரலே என் மேல 
அத்தன ஆசையும் ஒன்னாக வந்துதான் ஆடுதே தன்னால 
 
பெபாதையெல்லாம் பூவிரிச்சி பார்த்திருந்தேன் 
எப்போ வந்து சேருவேன்னு காத்திருந்தேன் 
உப்பு வச்ச உன் வடுவா பக்கத்துல 
நீயும் கிட்ட வந்து ஒட்டிக்கிட்ட உள்ளத்தில 
 
சொடக்கு போடும் நேரத்துல  
கண்ணில் கலந்த நீயும் சாமியடி 
கரண்டு போன சாமத்துல  
குத்து வெளக்க ஏத்திப்போறியேடி 
என்ன சொன்ன என்ன சொன்ன 
இன்னொரு தடவ சொல்லிடு நீ 
 
பெசின்னப்பொண்ண சின்னப்பொண்ண 
தாண்டிவிடாம தள்ளி நில்லு 
 
Lyrics in English
 
M:Enna sonna enna sonna  
innoru thadav sollidu nee 
sonnadhellaam senjiduven 
ennaiyum sera vandhidu nee 
 
F:Nithirai poachi unnaala 
sekkupoal suthuren thannaala 
solla ninaipadhu sollaama 
moodi maraichu vaikkaadha 
 
M:Kannaaley kadha onnu sonnaaley 
en kaalu nikkalaiye manmela 
 
F:Onnaala onnaala sokki poanen naaney 
pinnaala pinnaala vandhu ninni  (Enna)
 
M:Nithamum naan unna paarkkaama 
pithamum yerithaan suthureney 
bakthana poalavey naanundhaan  
dheivandhaan vandheney 
nithamum naan unna paarkkaama 
pithamum yerithaan suthureney 
bakthana poalavey naanundhaan  
dheivandhaan vandheney 
 
F:Nenjikkullavum ottikkitta sithiramey 
bathiramaa paarthakaavi kaalamellaam 
jallikkellaam onna kandaa vekkathila 
neela vattakkallaa maaridichi mothathula 
 
M:Meen kothipoala vandhuthaan  
thenam kothittupoanaa ennathaan 
thara thatti naanum ninnutten  
oru kappalapoala aagitten  (Enna)
 
M:Sithira maasamum unnaala  
kottudhey thooraley en mela 
aththana aasaiyum onnaaga vandhuthaan  
aadudhey aadudhey thannaala 
sithira maasamum unnaala  
kottudhey thooraley en mela 
aththana aasaiyum onnaaga vandhuthaan  
aadudhey aadudhey thannaala 
 
F:Paadhaiyellaam poovirichi paarthirundhen 
eppo vandhu seruvennu kaathirundhen 
uppu vacha un vaduvaa pakkathula 
neeyum kitta vandhu ottikkitta ullathila 
 
M:Sodakku poadum nerathula 
kannil kalandha neeyum saamiyadi 
karandu poana saamathula  
kuthu velakku yeththi poariyedi 
enna sonna enna sonna  
innoru thadav sollidu nee 
 
F:Sinnaponna sinnaponna  
thoondividaama thalli nillu 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services