Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pichuva Kaththi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adiye adiye Song அடியே அடியே
Facts about the Song
Movie Name (2017) : Pichuva Kaththi பிச்சுவா கத்தி
Actor நடிகர் : Inigo Prabhu, C.M. Senguttuvan, Yogi Babu இனிகோ பிரபு,சி.எம். செங்குட்டுவன், யோகி பாபு
Actress நடிகை : Anisha Xavier, Sripriyanga அனிஷா ஜாவீர், ஸ்ரீப்ரியங்கா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : N.R.Raghunanthan என்.ஆர்,இரகுநாதன்
Male Singer பாடகர் : Abhay Jodhpurkar அபை ஜோத்புர்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ayyappan அய்யப்பன்
Rating :
Pichuva Kaththi Songs 
Adiye adiye அடியே அடியே
Enna sonna என்ன சொன்ன
Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
Mirugam mirugam மிருகம் மிருகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அடியே அடியே என்ன ஆச்சு 
எனக்கு ஒன்னும் தோனலையே 
ஒன்ன நானும் ஒரு தரம் பாத்தா 
மனசுக்கு இன்னும் போதவையே 
மீண்டும் உன்னைப் பார்ப்பேனோ 
நான் மிதந்து வானில் பார்ப்பேனோ 
அருகில் கூட நீ இருந்தால் 
அட அழகாய் நானும் தொலைவேனோ 
வானமும் பூமியும் மேகமும் போல 
வந்தான் நாமும் கலப்போமே  (அடியே)
 
மீசை வைத்த பெண்தானோ 
மிதந்து வரும் கண்தானோ 
விழிகள் செய்யும் போர்தானோ 
விலகி நானும் போவேனோ 
ஆசை கொண்ட நெஞ்சோடு 
ஆவல் மீறும் அன்போடு 
தேடி தேடிப்பார்க்கிறேன் 
எங்கிருக்காய் நீ என்று 
உன் விழியோறப் பார்வையிலே 
நான் காற்றுக்குமிழாய் உடைந்தேனே 
உன் கண்ணத்திலே விழும் குழியினிலே 
நான் முழுதாய் புதைந்துப்போனேனே 
நீ தேவதையா இல்ல இராட்சசியா 
நீ யாரென்று இங்கு சொல்லிவிடு 
நீ தேவதையா இல்ல இராட்சசியா 
நீ யாரென்று இங்கு சொல்லிவிடு 
வானமும் பூமியும் மேகமும் போல 
வந்தால் நாமும் கலப்போமே 
ஆடுரேனே நடு வீதியில 
அறுவாவா வீசுற காதலையே 
 
வார்த்தை ஏதும் பேசாம  
நீயும் போனால் என்னாவேன் 
ஏங்கி ஏங்கி உன்னாலே தூக்க 
தாவி ஓடும் உன் கண்ணில் தாமரையும் பூத்தாச்சு 
வேண்டியத நான் கேட்டா வீம்பு வந்து வேலாச்சி 
எப்பவுமே என் யோசனையில் உன் நல்லிரவும் ஒலி வீசுதடி 
காதலும் என்ன கடக்கையிலே  
என் காலில் ரெக்கை மொலைக்குதடி 
ஒன்ன பார்க்கையில நான் பேசயில 
என் காதலுமே அழகாகுதடி 
ஒன்ன பார்க்கையில நான் பேசயில 
என் காதலுமே அழகாகுதடி 
வானமும் பூமியும் மேகமும் போல  
வந்தால் நாமும் கலப்போமே 
ஆடுறேனே நடுவீதியில அறுவாவா வீசுற காதலையே  (அடியே)
 
Lyrics in English
 
M:Adiye adiye enna aachu enakku onnum thoanalaiye 
onna naanum oru tharam paathaa  
manasukku innum poadhalaiye 
meendum unnai paarpeno 
naan midhandhu vaanil paarpeno 
arugil kooda nee irundhaal 
ada azhagaai naanum tholaiveno 
vaanamum boomiyum megamum poala 
vandhaal naamum kalapoamey  (Adiye)
 
M:Meesai vaitha penthaano 
midhandhu varum kan thaano 
vizhigal seiyum poarthaano 
vilagi naanum poaveno 
aasai konda nenjoadu 
aaval meerum anboadu 
theadi theadi paarkkindren 
engirukkaai nee endru 
un vizhiyoara paarvaiyiley 
naan kaatrukkumizhaai udaindheney 
un kannathiley vizhum kuzhiyiniley 
naan muzhunaal pudhaindhu poaneney 
nee dhevadhaiyaa illa iraatchasiyaa 
nee yaarendru ingu sollividu 
nee dhevadhaiyaa illa iraatchasiyaa 
nee yaarendru ingu sollividu 
vaanamum boomiyum megamum poala 
vandhaal naamum kalapoamey 
aadureney nadu veedhiyila 
aruvaavaa veesura kaadhalaiye  (Adiye)
 
M:Vaarthai yedhum pesaama  
neeyum poanaal ennaaven 
yengi yengi unnaaley thookka 
thaavi Odum un kannil thaamaraiyum poothaachu 
vendiyadha naan kaettaa veembu vandhu velaachi 
eppavumey en yoasanaiyil un nalliravu oli veesudhadi 
kaadhalum enna kadakkaiyiley  
en kaalil rekkai molaikkudhadi 
onna paarkkaiyila naan pesayila 
en kaadhalumey azhagaagudhadi 
onna paarkkaiyila naan pesayila 
en kaadhalumey azhagaagudhadi 
vaanamum poomiyum megamum poala 
vandhaal naamum kalappoamey 
aadureney naduveedhiyila  
aruvaava veesura kaadhalaiye  (Adiye)
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பெரிய மருது Vedalapulla neasaththukku sevaththappulle வெடலபுள்ள நேசத்துக்கு செவத்தப்புள்ள
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services