Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pichaikkaaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nooru saamigal irundhaalum Song நூறு சாமிகள் இருந்தாலும்
Facts about the Song
Movie Name (2016) : Pichaikkaaran பிச்சைக்காரன்
Actor நடிகர் : Vijay Antony விஜய் ஆண்டனி
Actress நடிகை : Satna Titus சட்னா டிடஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vijay Antany விஜய் ஆன்டனி
Male Singer பாடகர் : Vijay Antony விஜயஆன்டனி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sasi சசி
Rating :
Pichaikkaaran Songs 
Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
Glamour song க்ளாமர் சாங்
Nenjoarathil (Female) நெஞ்சோரத்தில்
Unakkaaga varuven உனக்காக வருவேன்
Oru velai soattrukkaaga ஒரு வேலை சோற்றுக்காக
Nenjoarathil (Male) நெஞ்சோரத்தில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓஹோ ஹோ…… ஓஹோ ஹோ…… 
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா  
உன்னைப்போல் ஆகிடுமா 
கோடிக்கோடியாய் கொடுத்தாலும்  
நீத்தந்த அன்பு கிடைத்திடுமா 
இரத்தத்தை நான் தந்தாலுமே  
உன் தியாகத்துக்கீடாகுமா 
நான் பட்டக்கடன் தீர்ப்பேன் என்றால் 
ஓர் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே  (நூறு)
 
பெஆரரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிரோ… 
 
மழை வெய்யில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை 
குழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை 
மழை வெய்யில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை 
குழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை 
மெழுகாக உருகி தருவாளே ஒளியை 
குழந்தைகள் சிரிப்பில் பறப்பாளே வலியை 
நடமாடும் கோயில் நீ தானே  (நூறு)
 
Lyrics in English
 
M:OhOhO hO……….. OhOhO hO……….. 
nooru saamigal irundhaalum  
ammaa unnai poal aagidumaa 
koadikoadiyaai koduthaalum  
nee thandhadha anbu kidaithidumaa 
raththathai naan thandhaalum  
un thyaagathukkeedaagumaa 
naan pattakkadan theerpen endrall 
Or jenmam poadhaadhamma  
nadamaadum koayil neethaaney  (Nooru)
 
F:Aaraaro aaraariraaro aaraaro aaraariro…. 
 
M:Mazhai veiyil paarkkaamal paarppaal velai 
kuzhandhaithaan aval karuthukku maalai 
mazhai veiyil paarkkaamal paarppaal velai 
kuzhandhaithaan aval karuthukku maalai 
mezhugaaga urugi tharuvaaley oliyai 
kuzhandhaigal siripil parappaaley valiyai 
nadamaadum koayil neethaaney  (Nooru)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பத்ரி Kaadhal solvadhu udhadugal காதல் சொல்வது உதடுகள்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services